2012-அம ஆண்டின் 60வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தமிழில் வழக்கு எண் 18/9, விஸ்வரூபம்,பரதேசி படங்களுக்கு விருதுகள்
(தமிழில்) சிறந்த பிராந்திய மொழிப் படமாக -
பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய கிரைம் திரில்லர் படம் வழக்கு எண் 18/9...ஆஸ்கார் விருதுக்கு வெளிநாட்டு மொழி பட வரிசையில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படம் ..ஆஸ்கார் விருதை தவறவிட்டாலும் சிறந்த பிராந்திய மொழிப்படம் தேசிய விருதை வென்றுள்ளது.
இன்றைக்கு ஆசிட் வீச்சு காதல் கலாச்சாரம் பரவி வினோதினி..போன்றவர்கள் மரணம் சமுதாயத்தில் தந்த தாக்கத்தை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த திரைப்படம்
வழக்கு எண் 18/9..முன்னணி நட்சத்திரங்கள் யாருமின்றி புதுமுகங்களை நடிக்கவைத்து இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உழைப்புக்கு கிடத்தப் பரிசு
*****************************************************************
கமலஹாசனின் விஸ்வரூபம் சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த நடன இயக்குனர்- இரண்டு விருதுகள் தட்டிச்சென்றுள்ளது....
சிறந்த கொரியகிரேஃபி(Best Choreography Award)
***************************************************************
************************************************************
இந்தியாவில் தமிழர்கள்தான் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்றால்
தேசிய விருது வழங்குவதிலும் உப்பு சப்பு இல்லாத விருதுகள் கொடுக்கப்பட்டு தமிழ் திரைப்படங்கள் ஓரவஞ்சனையால் கொட்டப்படுகின்றன...
(அவிங்க...கிடக்கிறாங்க..அண்ணேன் ..நம்ம தமிழ் சினிமாக்காரங்க பார்வையே வேற.....ன்னேன்...உலகப்பார்வை ...அவ்வவ்..)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |