உலகத்தின் மிக உயரமான கட்டிடம் மேலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும்
thanks-YouTube-raskalovit
அவர்கள் மனிதர்கள் உருவாக்கிய மிகப்பெரிய கட்டிடங்கள் மீது எவ்வித பாதுகாப்புமின்றி பாதுகாப்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஏறிச் சென்று.....
"
இந்த கூரைமேல் புகைப்படக்கலையின் உச்சகட்ட புகைப்படமே நீங்கள் மேலே காண்பது....புகழ் பெற்ற தேசிய புவியியல் புகைப்படகலைஞர் ஜோ மெக்னால்லி(Joe McNally) யின்......
இன்று துபாயில் உலகின் மிக உயரமான (2,722 ft) கட்டடமான பூர்ஜ் கலீஃபா(Burj Khalifa)கட்டிடத்திலிருந்து Gulf Photo Plus 2013-க்காக எடுக்கப்பட்ட புகைப்படம்
தொகுப்பு...பரிதி.முத்துராசன்
thanks-images from petapixel.com
***********************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |