அதிகாலையில்
அடர்ந்த காட்டுக்குள்
அங்கே நீ போயிருக்கிறாயா....?
உதிர்ந்த இலைகளை
வாஞ்சையுடன் தழுவிச் சென்று...
அசைந்தாடும் கிளைகளில்
அன்று தளிர்த்த இலைகளை
தாலாட்டும் தென்றலுடன்
தலையாட்டிப் பார்த்ததுண்டா.....?
நெஞ்சுக்குள் மறைந்துள்ள சோகம்
நெடும்தூரம் பறந்து போகும்.....
*************************************************************************
image courtesy-deviantart
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |