முன்னணி நகைச்சுவை வேடத்தில் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் நடிக்கும் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவரும் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் சும்மா நச்சுனு இருக்கு
இப்படத்திற்கு முன்பு பவர் பாடிய நினைத்ததை முடிப்பவன் பாடல் பிரபலம் என்பதை நாம் அறிந்ததே!

இதோ....சும்மா நச்சுனு இருக்கு முன்னோட்டம் காணொளி...
thanks-YouTube-IGTAMILMOVIES
மற்றும் தமன்குமார்,விபா நடராஜன்,அர்ச்சனா,இவர்களுடன் தம்பி ராமையா,அப்புக்குட்டி,..நடிக்கும் இப்படம்
நல்ல நகைச்சுவை அப்படம் எனில் விதவிதமான கெட்டப்பு வேடங்களில் (நடிக்கிறாரோ இல்லையோ) கலக்கும் பவருக்கு இன்னும் பலமடங்கு உச்சம் நிச்சயம்
பவர் ஸ்டார் தமிழ் திரையுலகுக்கு கிடைத்தப் பொக்கிஷம்......
ஏம்பா...
நீ பவரைக் கலாய்க்கிறாயா...?
பாராட்டுகிறாயா...?
வரவர நீ எழுதுறது எதுவும்
எனக்கு புடிபடமாட்டேங்குதப்பா...
உனக்காவது புரியுதா...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |