google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: முக்காடு போட்டு மூழ்கிய வங்கிகள்

Friday, April 26, 2013

முக்காடு போட்டு மூழ்கிய வங்கிகள்

http://gallery.fanserviceftw.com/_images/4039df2a91e72f2fa779ecca583b2e14/20412%20-%20animated_gif%20rain.gif
குறள் தந்த  கவிதை-17 
 
வாங்கிய கடனுக்கு
வட்டியும் கொடுக்காமல்
கடைசியில்
வாங்கிய அசலையும்
விழுங்கி விட்டார்கள்
தனிநபர் கடன்கள்
வாரி வழங்கிய
வெளிநாட்டு வங்கிகள்
பேராசை பெரு நஷ்டம் என்று 
முக்காடு போட்டு மூழ்கிப்போயின....

http://www.netanimations.net/gif-ocean-sunset-travel-water-Favim.com-375203_large.gif
இப்படித்தான்
கடல் நீரை ஆவியாக்கி
கடனாகப் பெற்ற மேகங்கள்
மழையாகப் பெய்யாவிட்டால்  
கடல்கூடக் காணாமல் போகும்

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்     .............................பரிதி.முத்துராசன் 


கவிதை தந்த குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மு.வ உரை:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
**************************************************************************
இன்றையப் புகைப்படம்
*****************************************************************************
Olive baked Euphonia by Jeffrey Muñoz (jeffcostaricaphotography)) on 500px.com
thanks-500px.com-Olive baked Euphonia by Jeffrey Muñoz



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1