விஜய் டிவியில் நடிகர் பிரகாஷ் நடத்திய ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலஹாஷன்-கவுதமி ஜோடியினர்.....பார்வையாளரில் திருமணமான ஒரு பெண் கமலுக்கு இறுக்கிப் பிடிச்சி உம்மா கொடுத்த நிகழ்ச்சியையும் கமல்-கவுதமி உறவை கொச்சை என்றும் பொது நிகழ்ச்சியில் இது கலாச்சாரச் சீரழிவு என்று புகார் கொடுத்துள்ளனர்
கருத்துக் கருந்தேள்-
ஹி..ஹி..இதில் என்ன காலாச்சாரம் கெட்டுப்போச்சு அண்ணன்மார்களே!..அவிங்க சினிமா பிரபலங்கள்..அவர்கள் உலகம் தனி ஜொலிக்கும் உலகம்..சிலநேரம்களில் பாவம்...ஆட்டிசம் போல் பகட்டிசத்தால் பாதிக்கப்பட்டு...
அவர்கள் பேசுவதும் செய்வதும் அவர்களுக்கே புரியாது....
இருட்டில் எத்தனையோ இதைவிட மோசமாக நடக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு...அட..போங்க...அண்ணேன்..
அவிங்க இந்தச் சமுதாயத்துக்குச் செய்கிற நன்மையைப் பாருங்க பெற்றால்தான் பிள்ளையா..? (PETRALTHAN PILLAYA & CANCARE)என்று குழந்தைகள் பாதுகாப்பு சமுக உணர்வுடன் பல (50)லட்சங்கள் அந்த நிகழ்ச்சி மூலம் வழங்கி இருக்கிறார்கள்...அண்ணேன் எடை போட்டுப் பாருங்க எல்லாம் சரியாத்தான் இருக்கும்ங்கிறேன்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |