கோச்சடையான் இந்திய திரையுலகில் புதுமை செய்யும் புரட்சிப் படைப்பு....திருட்டு DVD இதன் அருகிலேயே வரமுடியாத தொழில்நுட்பம்....படம் பார்க்கும் அனைவரையும் இதுவரை யாரும் பார்த்திராத விசித்திரமான ஒரு புதிய உலகத்துக்கு அழைத்துச்செல்லும்...
வித்தியாசமான திரைப்படம்..கண்களுக்கு குளுமையும் காதுகளுக்கு இனிமையும் கொடுத்து நாம் சிந்திக்க நேரம் தராது அதனால் எந்த வில்லங்கமும் வராது........
கோச்சடையான்....இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்-க்கு உலகளவில் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஈடாக...ஏன் அதையும் தாண்டி இன்னும் உயரத்துக்கு பொருளாதாரத்திலும்...பாராட்டுகளையும் வாரிவழங்கும்
போஸ்டரில் கலக்கும் கோச்சடையான்...
விரைவில்........... வாழ்த்துவோம்
திரையிலும் கலக்கும் கோச்சடையானாக...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |