google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோலிவுட் சினி பப்ஸ்-1

Saturday, April 06, 2013

கோலிவுட் சினி பப்ஸ்-1


சினிமாவில் நான் ஒன்றும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் நடுத்தர குடும்ப சூழ்நிலையில் தான் இருக்கிறேன். என்னிடம் ஆடம்பர கார் கிடையாது, ஆடம்பர பங்களா கிடையாது; சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறேன். தந்தையின் வருவாயில் தான் குடும்பம் நடக்கிறது, இதனால் கஷ்டப்படுகிறோம்.......நடிகை சுப்ரமணியபுரம் சுவாதி























சினிமாவில் கண்ணை உருட்டி உருட்டி நடிக்க தெரிந்த நடிகைக்கு ...அய்யோ பாவம் ....நிஜ உலகில் நடிக்கத்தெரியவில்லை...அங்கே சினிமா உலகில் வெற்று வேட்டுகள்தான்..படபட வென்று வெடிக்கும்......குறை குடங்கள்தான் கூத்தாடும்..இது கூடவா தெரியாது உனக்கு...? ஒன்றும் இல்லாவிட்டாலும் இருப்பது போல் அலட்டிக்கொள்ள வேண்டும் அதுதான் சினிமா உலகம்...அது தெரியாமல்  இப்படி வெளிச்சத்தை நம்பி எரியும் தீயில் விழுந்த விட்டில் பூச்சிகள் சினிமா உலகில் நிறைய உண்டு உஷார் அம்மணி.......   

*****************************************************************************

இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்தான் சேட்டை ஆர்யாவுக்கு இணையான வேடம். உடன் சந்தானம் வேறு நடித்திருப்பதால், நகைச்சுவை அடிப்படையில் படம் பாக்ஸ் ஆபீஸில் வென்றுவிடும் என நம்புகிறது கோலிவுட்


 ஆர்யா...அண்ணேன்..நகைச்சுவையை நம்பினோர் கெடுவதில்லை..இது இப்ப மட்டுமல்ல அந்த காலத்திலிருந்து இப்படித்தான்...சர்கஸ்ல கூட கோமாளி கூத்தாடிக்கு கை தட்டுவாங்க  அந்தரத்தில் பறக்கும் அம்மனிகளுக்கு ஜொள்ளு விடுவாங்க.....சினிமாவிலும் அதுதான் நடக்குது....ஆனால் உங்க காமெடி சேட்டை விரசமாயிருந்தால் சாட்டை அடிதான் விழும்...அவிங்க இருக்காங்களே அதுதான்....நம்ம மாண்புமிகு ரசிக சிகாமணிகள்..அவிங்கள நம்பவே முடியாது...வேணும்னா அலெக்ஸ் பாண்டியன்கிட்ட கேட்டுப்பாருங்க.........ஹி..ஹி....

******************************************************************************

விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து விஷால், தனது முதல் தயாரிப்பாக.........வெண்ணிலா கபடிக் குழு'  இயக்குர் சுசீந்திரன் இயக்க  அவரும்  சுந்தரபாண்டியன் புகழ் லட்சுமி மேனன் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர்...
























விஷால் ...புடிச்சாலும் புளியம் கொம்பாகத்தான் பிடிச்சி இருக்கிறார்...நான் வெற்றி இயக்குனர் சுசீந்திரன் அவர்களைச் சொன்னேன் அய்யா மார்களே.. நீங்க ஏதும் தப்பா எடுத்துக்கிடாதீங்க.....

****************************************************************************
இதுவரை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த நடிகை அம‌லாபால், இப்போது டாப் ஹீரோக்களுடன் நடிப்பதால் திடுதிப்பென்று தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார்..........











































காற்றுள்ள போதே தூற்றிக்கொள் அம்மணி....காரு  பங்களா வாங்கி சேர்த்துக்கொள் எந்த ஈமு கோழியிடமும் கொடுத்து ஏமாந்து விடாதே அம்மணி....அப்புறம் காரு வாங்கினா பார்த்து வாங்கு ஹம்மர் ரக (Hummer)கார் வாங்கினா சிபிஐ சோதனையும் வரும் ...உஷார் அமுல் பாலோ...ஆவின் பாலோ...ஆங்....அமலாபால்  அம்மணி... 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1