எனது உயிரிலும் மேலான தமிழ் கீச்சர்களே!
என் காதல் வணக்கம்..என் காதல் வந்தனம்
உங்கள் காதல் கீச்சுக்களைப் படித்துவிட்டு....
முன்பெல்லாம் இரவில் மட்டுமே வரும் கனவு
இப்போதெல்லாம் பகலிலும் வருகிறது....
முன்பெல்லாம்
கனவில் மட்டுமே வரும் காதல் தேவதைகள்
இப்போதெல்லாம்
கண்களை திறந்திருக்கும் போதே.....
தைய...தைய..தையா-னு
சலங்கை கட்டி ஆடுகிறார்கள்....
தொடரட்டும் உங்கள் காதல் கீச்சுக்கள்.....
உளவாளி
RT @altappu: பயங்கர அழகாய் இருக்கும் நீ ஒரு பயங்கரவாதி. உன்னை தீவிரமாய் காதலிக்கும் நான் ஒரு தீவிரவாதி.
'Ashok
பிரிகையில் 'தொலை பேசு' என்கிறாய்; பிரியத்தில் 'பேசித் தொலை' என்கிறாய்.
டுவிட்டர் பவன்.
டிபன் உப்புமாவா... # விடுறா விடுறா காதலி கன்னத்துல உம்மா கொடுக்கிறதும் கட்ன மனைவி கிண்ணத்துல உப்புமா தற்றதும் சகஜம்...!!
ராஸ்கோலு
இனி காதலித்து பார்னு சொல்றவனுங்க காதலித்தால் பார்னும் சேத்து சொல்லுங்கய்யா,
இளந்தென்றல்
நீ ஒருமையில் அழைத்த கணம் முதல் நம் நட்பு பறந்தோடி காதல் வந்து அமர்ந்து கொண்டது!
✍ மழலை™
கடலை
ஸ்ட்ரெஸ்சை குறைக்க பல வழிகள் ., சிலருக்கு ட்விட்டர் ., சிலருக்கு மது ., சிலருக்கு மாது ., சிலருக்கு காதல்., சிலருக்கு கள்ள காதல்
நாயோன்
'செலவிடு அல்லது செல்லவிடு'
சமகாலக் காதலிகளின் கூற்று!
மகிழ்வரசு
இழுத்து மூடிக்கொள்கிறாய்…
மூடி இழுத்துக்கொள்கிறேன்.
பிரவின் ராஜ்
@monupravin
காக்கைச் சித்தர்
@vandavaalam
மின்னல்சுதா
@sweetsudha1
போக்கிரி
@ipokkiri
திருநாவு
@Thiru_navu
வெ.பெத்துசாமி
@Pethusamy
பரதேசி
@ravan181
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
பொண்ணுங்களை காதலிக்க வைக்கறது கூட சுலபம்.ஆனா அதை ஒத்துக்க வைக்கறது தான்கஷ்டம்
பிரவின் ராஜ்
யாரடிச்சா பொறி கலங்கி பூமி சுத்துறது கண்ணுக்கு தெரியுதோ அவதான் மனைவி # மீதியெல்லாம் காதலி.
காக்கைச் சித்தர்
சொல்லாத காதல்களை விட, சூப்பர் பிகர்களை சைட்டடிக்க தவறவிட்டக் கணங்களே அதிக வலியை தரும்
மின்னல்சுதா
உலகத்தை ரசிக்க வேண்டும் என்றால் காதலியொடு இரு, உலகம் உன்னை ரசிக்க வேண்டும் என்றால் நண்பனோடு இரு #ப .பி.
போக்கிரி
என் பெயரை உன் மகனுக்கு வைத்ததுமல்லாமல் என் கண்முன்னே அவனின் புறமண்டையில் சாத்தியபோது புரிந்தது உன் காதல்.
திருநாவு
காதல் திருமணம் என்பது தானே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்வது! அரேஞ்டு மாரேஜ் என்பது, ஒரு கூட்டுச்சதி!
வெ.பெத்துசாமி
காதல் நோய் வந்துதொலையும் போது, காதலியைத்தவிர மற்றப் பெண்கள் அழகு குறைந்தவர்களாகவே தோன்றுவார்கள்
பரதேசி
காதலன் "நான் வரும்போது மட்டும் கண்ணாடி ஏன் போட்டுகிறே
காதலி "தலைவலி வரும்போதெல்லாம் கண்ணாடி போட்டுக்க டாக்டர் தான் சொன்னார்
சி.பி.செந்தில்குமார்
thanks-YouTube-SELVAN MANU
thanks to all twitters.....collected by Parithi.Muthurasan
***********************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |