google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர்களும் கீச்சர்களும்

Tuesday, April 02, 2013

நடிகர்களும் கீச்சர்களும்


இப்படியொரு ஆவேசமான கீச்சுக்களை 
இது வரைநான் பார்த்ததில்லை 
மாணவர்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு 
கவிதை பாடிக்கொண்டிருந்தவர்கள் 
கடி ஜோக் கடித்தவர்கள்....

இன்று நடிகர்கள் உண்ணாவிரதம் பற்றி 
ட்வீட்ரில்  தீயாக இருக்கிறார்கள்..........
இவர்கள் கீச்சுக்குருவிகள் அல்ல 
பாரதி கண்ட அக்னிக்குஞ்சுகள்......... 

ஒருவர்கூட ட்வீடரில் வாழ்த்துப்பா பாடவில்லை..
இங்கே கொஞ்சம்தான் தொகுத்துள்ளேன்.....

****************************************************************


தலைவர்களும் நடிகர்களும் ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தால் உலகெல்லாம் பேசப்படுகிறது நாம் பட்டினியாகவே நாள் முழுதும் #ஈழத்தமிழன்
**************************************************************************

எல்லா டீவிக்காரங்களும் கேமராவோட ஆஜர் ஆய்டாங்களா? "ஸ்டார்ட்_ஆக்சன்" #ஈழதமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம்.
****************************************************************************
 

ஆளே இல்லாத டீ கடைல டீ ஆத்துன "சிங்"கை விட அளவில்லாத கடமை உணர்ச்சி நம்ம நடிக நடிகைகளுக்கு இருக்கு #நடிகர்கள் உண்ணாவிரதம்

***************************************************************************
 

வீராவேச டயலாக் மனப்பாடம் பண்ணிட்டு இருக்காராம் @IamKanal: நடிகர்கள் உண்ணாவிரதம் ஆரம்பிச்சாச்சா. எங்க சார் அண்ணன் அறிவழகன்.நடிப்பு புயல்





ஏப்ரல் 2ல் நடிகர்கள் உண்ணாவிரதம் # முட்டாள்கள் தினத்த இவங்களா அடுத்த நாளுக்கும் எக்ஸ்டன் பண்ணிகிட்டாங்க போல !!

********************************************************************
 

நடிகர்கள் உண்ணாவிரதம்-செய்தி# எல்லா ஆடும் மொத்தமா வந்தா என்னப்பா செய்ய

**********************************************************************
 

என்னது நடிகர்கள் உண்ணாவிரதமா?! ஏன் கோச்சடையன் ரிலீஸ் ஆக போவுதா?

********************************************************************
 
நடிகர்கள் உண்ணாவிரதம்..# கெளம்பிட்டானுங்கடா பஃப்பூனுங்க.

***************************************************************************
 

உண்மையாக உணர்வுப்பூர்வமாக போராட்டம் இருப்பவர்கள் பற்றி செய்தி, உண்ணாவிரதமென நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் பற்றி நேரலைச்செய்தி !!
 thanks to all twitters and their tweets..............
**************************************************************************
இங்கே வாக்களித்தீர்களா..........?

நடிகர்கள் உண்ணாவிரதமும் நடிப்பா...?




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1