google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வித்தியாசமான 'தல' அஜித்

Wednesday, May 01, 2013

வித்தியாசமான 'தல' அஜித்




இன்று 42-வது பிறந்த நாள் கொண்டாடும் அஜித் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அதே நேரம் தன் ரசிகர்களையும் அவ்வாறே அமைதியாக இருக்க வைத்தது....

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/431164_136146506506269_856593743_n.jpg
சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் சினிமாவும் சினிமா பிரபலங்கள் மத்தியில் வித்தியாசமாகவும் அதே நேரம்ஆச்சரியமாகவும் உள்ளது 



தல-என்ற அடைமொழியில் அன்புடன் அழைக்கப்படும் அவரின் இச்செயல் சமுதாயத்திருக்கு அவர் செய்யும் சிறந்த சேவை 
சினிமா மாயையில் சீரழியும் இளைஞ்சர்களை நல்வழிப் படுத்தும் ஒரு சினிமா பிரபலம்...




இவரைப்போல் எல்லா சினிமா பிரபலங்களும் தங்கள் சுயநலத்தை விடுத்து நல்வழியில் சென்றால் இந்திய நாடு இவுலகில் மிகப்பெரிய உச்சத்தை அடையும்  தமிழ்நாடு தலை சிறந்து விளங்கும் 

http://f0.pepst.com/c/C65805/23983/ssc3/home/063/thala.thalapathy0/thala_family.jpg_480_480_0_64000_0_1_0.jpg

வித்தியாசமான  'தல'  அஜித்தையும்
அவர் குடும்பத்தினரையும் வாழ்த்துவோம்
                                           thanks-YouTube-IGtamil


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1