google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குண்டர் சட்டத்தில் (பவர் போன) பவர் ஸ்டார்

Thursday, May 02, 2013

குண்டர் சட்டத்தில் (பவர் போன) பவர் ஸ்டார்

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-frc1/p480x480/481737_546778222010549_1815158330_n.jpg  

பத்து மாடி LIC கட்டிடத்தின் மொட்டை மாடி மீது  சூப்பர் மேன் போல்   பத்தே வினாடியில் ஏறி தொப்படி என்று கீழே விழுந்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு நிலை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு...
பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே 6 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 8 புகார்களால் குண்டர் சட்டத்தில் பவர் ஸ்டாரை கைது செய்யப் படலாம் 

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/03/Power-Star-Srinivasan.jpg
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்இதுதானடா 
என்று திரைப்பாடல் உண்டு...நல்லா வாழும் நிலைக்கு வந்த பவர் மீது யார் பார்வை பட்டதோ இப்படி ஆச்சு...என்று நினைத்தால் அது தவறு 
இந்த கேடுகெட்ட நிலையை அவரே தேடிக்கொண்டது ...கண்ணா லட்டு தின்ன ஆசையா..? என்று கேட்டுவிட்டு அவர் கொடுத்தது அல்வா...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1vb97_Jiha_LZ9yl4Fw9Pd8Rshja1dfxRRQbiQcXgFQGOBKNWSbxUpivDIiZd436QKJm0_BFiNdriboMQjBe6MPjCqVYCP0LR0tgma5-Hocqak__3e7pTW091PGRo2px4qROTgiSQwSQ/s500/power_star_srinivasan_arrested.jpg
 நாம் பொதுவாகவே சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது என்று எழுதுவோம் பிரபலங்களின் இருண்ட ரகசியங்களில் இதுவும் ஓன்று....
இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் அவரது காமெடி காட்சிகளைக் காணும் போது ஏனோ நமக்கு சிரிப்பு வருவதில்லை.

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/c0.0.403.403/p403x403/246577_388750591198543_500493446_n.jpg

வேடிக்கை காட்டிய மோசடி மனிதர்கள் வரிசையில் பவர் ...சாரி பவர்லெஸ் ஸ்டார் ..நட்சத்திரமாக ஜொலித்த மின் மினி பூச்சி     
இதுவே இன்னும் தலைகால் தெரியாமல் ஆட்டம்போடும் அனைத்து பிரபலங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புவோமாக..! 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1