இன்று தொழிலாளர் தினம்
நேற்றே எங்கள் அரசியல்வாதிகள்
அம்மாக்களும் அய்யாக்களும்
வாழ்த்துக்கள் வழங்கி...
நல்லவேளை
நினைவு படுத்தினார்கள்
"நாளை
டாஸ்மாக் விடுமுறை
இன்றே வாங்கிப்
பதுக்கிக்கொள்
ஹேப்பி..பரதேசிகளே!"
அண்ணேன்...இப்படி எதையாவது எழுதுறதுக்கு எங்க கூட குப்ப அள்ளு...வா அண்ணேன் வா..காசாவது கிடைக்கும்
(அடேய்..தம்பி இப்பவும் நான் அதைத்தான் செய்துக்கிட்டு இருக்கிறேன்...காசு என்ன காசு..? இந்தக் குப்பைகளாவது பரவாயில்ல...அரசியல் குப்பைகளை கிளறினா நாற்றம் தாங்க முடியலப்பா..தம்பி)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |