google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாரதியாரான தளபதியார்..?

Sunday, May 12, 2013

பாரதியாரான தளபதியார்..?

freeonlinephotoeditor  
அன்று பாரதியார் 
சிங்கள தீவினிற்கு 
பாலம் அமைப்போம் 
என்று பாடினார் 
இன்று தளபதியார்
சிங்கள தீவினை 
தமிழ் ஈழமாக்குவோம்
என்று சீறுகிறார்..

freeonlinephotoeditor

உடன்பிறப்பே...
அத்தோடு முடியவில்லை 
சேது சமுத்திர திட்டத்தை 
நிறைவேற்றியே தீருவோம் 
அறைகூவல் விடுத்து 
அழைக்கிறார் தளபதி 
உடல் மண்ணுக்கு 
உயிர் தமிழுக்கு...

மே பதினைந்து 
தங்கசாலை மணிக்கூண்டு 
மாலை ஆறு மணிக்கு..
அனைவரும் 
அலைகடலென ஆர்பரித்து
திரண்டு வாரீர்..வாரீர் 

freeonlinephotoeditor

உடன்பிறப்பே!
உண்டு விட்டு 
உறங்கிவிடாதீர்..
அப்புறம் 
இன்று பாரதியாராக 
மாறிவிட்ட தளபதியார் 
நாளை பட்டுக்கோட்டையாராக
பாடவேண்டியிருக்கும்...
தூங்காதே தம்பி தூங்காதே..!  

 (மைன்ட் த வாய்ஸ் ஆப் தலைவர்)
    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1