google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: CSK-டோனி இல்லையேல் போனியாகாதா...?

Saturday, May 04, 2013

CSK-டோனி இல்லையேல் போனியாகாதா...?

http://www.ithamil.com/wpimages/wp8653688a_05.jpg  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது. 

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/554606_433561243403598_728920614_n.jpg

இதற்குக் கேப்டன் டோனி தான் காரணம். அவரது திறமையான கேப்டன் பதவி காரணமாகச் சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமாகத் திகழ்ந்து வருகிறது என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன்...நன்றி மாலைமலர்

http://www.flixya.com/files-photo/v/r/p/vrpsachin-2024610.jpg

அண்ணேன்....எனக்கு ஒரு டவுட்டு....?
பீட்டர்சன் வெளிநாட்டுக்காரு...அதனால பாராட்டுறாரு ..நம்ம ஆளுக....மாத்திலா பேசுவாயிங்க ...
உலககோப்பை 20 20ல் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் கேப்டன் டோனியின் பொறுப்பின்மையே காரணம். சேவாக் விவாகரத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அணியில் நிலையில்லாத தன்மையை ஏற்படுத்திவிட்டது ......ஐ.சி.சி. மேட்ச் ரெப்ரீ ஸ்ரீநாத்     

http://p.imgci.com/db/PICTURES/CMS/116300/116342.jpg

அடேய்...தம்பி..அவருதான் அப்படிச் சொல்லலைன்னு மறுப்பு சொல்லிட்டாரடா...
பழைய குப்பைய ஏண்டா கிளருற...பனங்கொட்ட தலையா..

                                                 thanks-YouTube-BY-HelicopterShot7
ஜெயிச்சிட்டு போகட்டும் விடுடா...நாமளும் வாழ்த்துவோம்டா...

all images are not copy and paste..all are linked to image owner websites... thanks to all
************************************************
அக்னி குஞ்சு......

Holding The Sun by Mostafa Ammar (ammarphotos)) on 500px.com
thanks-500px.com-Holding The Sun by Mostafa Ammar

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1