google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இந்திய சினிமா நூறு - இங்கே ஸ்டைல் நடிகை யாரு...?

Wednesday, May 08, 2013

இந்திய சினிமா நூறு - இங்கே ஸ்டைல் நடிகை யாரு...?

இந்திய சினிமா 100-வருடம் கொண்டாட்டத்தைச் சில வலைதளங்கள் இந்திய திரைவானில்...
 யார் பிரபலமான (STYLE DIVA) ஸ்டைல் நடிகை...? 
 என்று வாக்கெடுப்பு நடத்தியதில்.............

http://24.media.tumblr.com/cf86bd9bb9299aa4517e20e31d92b9c4/tumblr_mj7if2rLod1s6muqdo1_500.jpg
தீபிகா படுகோனே 32% வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

freeonlinephotoeditor
ரேகா 24% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது இடத்தில் இருக்கிறார் 

http://www.celebmirror.com/wp-content/uploads/2012/09/1347589962584.jpeg

கரீனா கபூர் கான் 19% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

freeonlinephotoeditor

சோனம் கபூர் 12% வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.

freeonlinephotoeditor

ஜீனத் அமன் 8% வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார்.



அண்ணேன்...இதென்ன போங்கா இருக்கு..நம்ம தமிழ் நடிகைகள்  யாருமே ஸ்டைலா இல்லையா...? எல்லோருமே சடையா..? என்ன அண்ணேன் இது..?சொல்லுங்க அண்ணேன் சொல்லுங்க நீங்கதான் பெரிய கருத்துக்கணிப்பு புலியாச்சே..ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கன்னேன்..ஆங் 
அடேய்..தம்பி அறிவுச்செல்வா...உன் தமிழ் பற்றை அதுவும் நம்ம தமிழ் சினிமா நடிகைகள் மேல் உனக்கு இருக்கும் பாசத்தக் கண்டு உடம்பு புல்ரிக்குடா...இங்க நம்ம கோலிவுட்ல நடிகர்கள்தான்டா நிலையா நிக்கிறாங்க..நடிகைகள் மின்மினி பூச்சி மாதிரி..கொஞ்ச நாளைக்கு மினுக்குறாங்க..
அப்புறம் பார்த்தா அவுங்க எங்கப்போனாங்கனு தெரியலடா... சில பட்சிகள் பாலிவுட் பக்கம் போயிடுது..சில பட்சிகள் டோலிவுட் பக்கம் ஒதுங்குது...எதுக்கும் இப்ப பறக்கிற பட்சிகள் அவர்கள் வாங்கும் சம்பளம் அடிப்படையில் பட்டியல் போடுவோம்...

http://600024.com/specials/files/2011/09/first2.jpg

அன்பர்களே!..இவர்களில் யார் பிரபலமான தமிழ் சினிமா ஸ்டைல் நடிகை...? என்று உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து...பாவம் அவர்களை வாழ்த்துங்கள்..........

இவர்களில் யார் ஸ்டைல் நடிகை..?

ஒருவர் ஒருதடவை ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்கமுடியும்.வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி..
முடிவு தேதி-15-05-2013 

அண்ணேன்...எல்லோரும் நம்ம ஸ்ருதிக்குத்தான் ஒட்டுப்போடப்போறாங்க ..
அம்மணிதான் இப்ப ரொம்ப ஸ்டைலு....



















இன்றைய மேக்சிம் (MAXIM) பத்திரிகையில் கவர் நிழற்படம் 
நச்சுனு இருக்கு...என்ன அண்ணேன்..பாதி படம்தான் காட்டியிருக்கிறீங்க..சரி. மற்றவங்க படைத்ததையும் காட்டுங்க..அண்ணேன் 
அடேய்..தம்பி அறிவுச்செல்வா... சும்மாவே வலைதளங்கள் ஆபாசமா இருக்குனு அலம்பிக்கிட்டு இருக்கிறாயிங்க...நீவேற குண்டக்க மண்டக்க அதிபதியாட்டம் அடம்புடிக்கிற....ஆங்..பவர் ஸ்டார் கூடச்சேர்ந்து பவர் பதிவர்-னு என்னையும் களி திங்க வைச்சிடாதடா..கவர்ச்சிப் படம் வேணுமுனா கீழே நம்ம பெருசு படம் போட்டுயிருக்கேன் பார்த்துக்கடா...தம்பி

thanks rating source from femina.com
*************************************************************************** 
இது சும்மா....சிரிக்க.
*****************************************************************************
என்னப்பா...என் பேர வாக்கெடுப்பில் விட்டுப்புட்ட....?
GORILLA PORTRAIT by Wolf Ademeit (WolfAdemeit)) on 500px.com
thanks-500px.com-GORILLA PORTRAIT by Wolf Ademeit
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1