google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐ.பி.எல்.20-மூன்று மங்காத்தா கில்லாடிகள்

Friday, May 17, 2013

ஐ.பி.எல்.20-மூன்று மங்காத்தா கில்லாடிகள்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகியமூன்று பேரும் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட கில்லாடிகள் என்று கைது...கிரிக்கெட் விளையாட்டு  என்பதை மறந்து விட்டு மங்காத்தா விளையாட்டு விளையாடிவிட்டர்கள்
சூதாட்ட தரகர்களுடன் அணி வீரர்கள் பேசிய  தொலைப்பேசி பேச்சுக்களும் கிரிக்கெட் மைதானத்தில் அவர்கள் அவர்களுக்கு செய்த சிக்னல்களும் அவர்களுக்கு தொல்லையானது ...

http://hitshelf.com/pepsit20ipl2013/wp-content/uploads/2013/04/Ajit-Chandila-Hat-trick-in-ipl-5-2012-5.jpg

அஜித் சண்டிலா தனது டி-சர்ட்டையை  பேண்ட்-க்கு  மேலே தூக்கி விடுவதாக சொல்லிக்கொண்ட ஒப்பந்தத்தை ..அடங்..கொய்யால..மறந்து போனார் ஆனாலும் அவரது உரையாடலால் மாட்டிக்கொண்டார் 

http://im.rediff.com/cricket/2013/may/16slid1.jpg

இரண்டாவது வீ...ர...ர் சூராதி....சூ..ர..ர் ஸ்ரீசாந்த் இரண்டாவது ஓவரில் பந்து வீச்சு தொடங்கும் போது பேண்ட் பாக்கேட்டிலிருந்து டவலை வெளியே தெரிய சொருகிக்கொள்ளும் சிக்னல் சரியாக கொடுத்து  சிக்கிக்கொண்டார் 

http://iplt20highlights.info/wp-content/uploads/2013/04/Ankeet-Chavan.jpg

மூன்றாவது வீராதி வீரர் அங்கீட் சவான் (இந்த சூதாட்டத்தில் தள்ளிவிட்ட புண்ணியம் அஜித் சண்டிலாவுக்கு சேரும்) தனது கை மணிக்கட்டு பட்டனை கழட்டி விட்டு சிக்னல் கொடுத்து கை..தானார் 

http://usimages.jagbani.com/admincontrol/all_multimedia/2013_5image_14_45_272772578rr-ll.jpg

இனிமேல் பாவம் நல்ல வீரர்கள் கூட மைதானத்தில் மூக்கைச் சீந்தினாலோ அல்லது முகத்தை சொரிந்தாலோ...கிழிஞ்சது கிருஷ்ணகிரி கதைதான் 

freeonlinephotoeditor

அண்ணேன்...எனக்கு ஓர் அய்...டியா
பேசாம எல்லா கிரிக்கெட் வீரர்களையும் இப்படி பீச் வாலிபால் விளையாடும் அம்மணிகள் மாதிரி  கோவணம் கட்டி ஆடச்சொல்லலாம் ..
அப்புறம் அவியிங்க எப்படி சிக்னல் கொடுப்பாங்க ..ஹா..ஹா.. 

                                          thanks-YouTube-by NDTV

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1