google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நேரம்(தமிழ்)-திரை முன்னோட்டம்

Thursday, May 16, 2013

நேரம்(தமிழ்)-திரை முன்னோட்டம்

http://tamilasia.com/wp-content/uploads/2013/05/neram-tamil-movie-songs.jpg  
நேரம்-
ஒரே நேரத்தில் தமிழிலும் மலையாளத்திலும் தயாரிக்கப்பட்ட ரொமாண்டி காமெடி திரில்லர் படம்.அறிமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் நிவின் பாலி-நசிரியா நசிம் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் சிம்ஹா, நாசர் மற்றும் தம்பி ராமையா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் 

http://static.sify.com/cms/image/nc2mnhbfide_small.jpg

கேரளாவில் மலையாளப்பதிப்பு  மே 10-ம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக ஓடுகிறது தமிழ்நாட்டில் தமிழ் பதிப்பு நாளை(17-5-2013) திரையிடப்படுகிறது        

freeonlinephotoeditor
வேலையிழந்த ஒரு கணினி பொறியியல் பட்டதாரியின் காதல் கதை வட்டிராஜாவிடம் கடன் வாங்கி அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குழப்பங்கள் என்று படம் தொடங்கி....காதலுக்கும் வேலையின்மைக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களாக நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட திரில்லர் திரைப்படம் 

freeonlinephotoeditor
என்ன கதையைக் கேட்டால் பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு படம் நினைவுக்கு வருகிறதா...? அது வேறு இது வேறு இதில் காதலும் நகைச்சுவையும் முக்கியத்துவம் பெறுகிறது 

freeonlinephotoeditor

படத்துக்கு உயிரோட்டமாக ராஜேஷ் முருகேசன் இசையில் பாடல்கள் அருமையாக உள்ளன எல்லாவற்றையும் விட நசிரியா நசிம் கவர்ச்சிக் கண்கள் வாலிபர்களை நிச்சயம் கலங்கடிக்கும்

மலையாளத்தில் விமரிசர்களின் பார்வையில்  (2.5 / 5)  : Above Average (2.5 / 5) : Above Average என்றும் ஆனால்....பார்வையாளர்கள் பார்வையில்.....
http://profile.ak.fbcdn.net/hprofile-ak-ash4/369216_750099897_1125625356_q.jpgAbhi 
இதுவரை மலையாளத்தில் வந்ததிலேயே சிறந்த க்ரைம் திரில்லர் என்றும் 
https://profile-a.xx.fbcdn.net/hprofile-snc6/187623_594946053_698044149_q.jpgAlameen 
நல்ல பின்னணி இசை, ஒட்டுமொத்த நல்ல ஸ்கிரிப்ட் பார்க்க எந்த ஏமாற்றமும் தராத பார்க்க தகுதியான ஒரு நல்ல திரைப்படம்.

இப்படி இப்படம் மலையாளத்தில் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது

http://www.mykollywood.com/Coffee/wp-content/uploads/2013/05/Neram-Audio-Launch-466x300.jpg
தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீடாக வரும் நேரம்............படத்துக்கு நல்ல நேரமா? கெட்ட நேரமா? நாளை தெரிந்துவிடும் 

                                     thanks-YouTube-by thinkmusicindia

சேட்டா...
மலையாளத்துல சமயம் நன்னாயிட்டு உண்டு...
இவ்விட நம்மளோட தமிழ் ரசிகர்கள்
 ஒரு மாதிரி ஆட்களானா....
இவ்விட சமயம்  எங்கன உண்டோ...?  

  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1