1990-ல் தனது சினிமா பிரவேசத்தை ஆரம்பித்த அஜித்குமார் இதுவரை 54 படங்களுக்கு மேல் சிறிதும் பெரிதுமாக நடித்துள்ளார் தனது ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் நடிப்புக்கலையின் நவரசங்களை தனது ஒரே படத்திலும் அல்லது ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இதுவரை 11-க்கு மேல் சினிமாத்துறை விருதுகளையும் 10-க்கு மேல் விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.
ஆரம்ப காலகட்டங்களில் அஜித் காதல் நாயகனாகவே அதிகப் படங்களில் பரிணமித்தார் ஆசை திரைப்படம் அவருக்கு அஸ்திவாரமாக இருந்தது. தேசிய விருது பெற்ற காதல் கோட்டை திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பத்தை தந்து...காதல் மன்னன் அவரை முழு காதல் நாயகனாக அங்கீகரித்தது.தொடர்ந்து அவள் வருவாளா,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..போன்ற படங்கள் மிகவும் விரும்பப்பட்டது.
அவரது நடிப்பு இன்னொரு பரிணாமத்தை வாலி,முகவரி,சிட்டிசன் போன்ற படங்களில் அவர் அதிரடி நாயகராக ஆரம்பித்து... அமர்க்களம்,தீனா,வில்லன்,வரலாறு,பில்லா,மங்காத்தா..என்று தொடர்கிறது.
அவரது படங்களில் அதிரடிப்படங்களான வாலி,வில்லன்,வரலாறு, ஆகிய மூன்று படங்களும் அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகள் மூன்று தடவை பெற்றுத்தந்துள்ளன.
அவரது மங்காத்தா திரைப்படம் சிறந்த வில்லன் நடிகர் மற்றும் பேவரைட் ஹீரோ விஜய் விருதுகளை வாரிவழங்கியுள்ளது
அவரது வாலி,சிட்டிசன் படங்கள் அவருக்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பெற்றுத்தந்தன..
thanks-YouTube-by Shanfaceorange
அதே நேரத்தில் அவரது காதல் திரைப்பட வரிசையில் வரும் படங்களில் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது பெற்ற பூவெல்லாம் உன் வாசம் தவிர மற்றவைகள் விருது பரிந்துரையில் மட்டுமே முடிந்துவிட்டன
எனது பார்வையில் அஜித் ஒரு சிறந்த காதல் திரைப்பட நாயகர் அவரது படங்களில் எனக்குப் பிடித்தது காதல் கோட்டை...
thanks-YouTube-bab boy
உங்கள் பார்வையில்....
அஜித் படங்களில் சிறந்தது காதலா? அதிரடியா?
இது ஒருநாள் கருத்துக்கணிப்பு...
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
நண்பர்களே!....முடிந்தால் உங்களுக்குப் பிடித்த
'தல'அஜித் திரைப்படம் எது என்பதை
கருத்துப்பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.....நன்றி
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
நண்பர்களே!....முடிந்தால் உங்களுக்குப் பிடித்த
'தல'அஜித் திரைப்படம் எது என்பதை
கருத்துப்பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.....நன்றி
இதையும் பார்வையிடுங்கள்....
அத்தனை படங்களும்
MOUSE HOVER EFFECT-உடன்........
இன்னும் படமே வெளிவரவில்லை
அதுக்குள்ள விமர்சனமா...?
ராஞ்சனா (இந்தி)தான் அம்பிகாபதி (தமிழ்)
அம்பிகாபதி (தமிழ்)தான் ராஞ்சனா (இந்தி)
அம்பிகாபதி
சினிமா விமர்சனம்
அத்தனை படங்களும்
MOUSE HOVER EFFECT-உடன்........
இன்னும் படமே வெளிவரவில்லை
அதுக்குள்ள விமர்சனமா...?
ராஞ்சனா (இந்தி)தான் அம்பிகாபதி (தமிழ்)
அம்பிகாபதி (தமிழ்)தான் ராஞ்சனா (இந்தி)
அம்பிகாபதி
சினிமா விமர்சனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |