google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல்-அ முதல் ஔ வரை

Thursday, June 13, 2013

காதல்-அ முதல் ஔ வரை


freeonlinephotoeditor  

அன்பே!...என்று
ஆரம்பித்த கவிதை
இன்னும் முடியவில்லை..

ஈரவிழிகள்
உன்னைத்தேடியே...














  

ஊமைக்காயங்கள்

எங்கே போனாய்...?
ஏங்கும் இதயம்

ஐம் புலன்களும்
ஒசையின்றி
ஓலமிடுகின்றன.....

ஔ ஔ....


portrait


(இவை 
என் காதல் 
உயிரெழுத்துக்கள்)


                                         thanks-YouTube-by Sathish Sakthivelan


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1