மறதி-
மனித மண்டை
ஒரு குப்பைத்தொட்டி
மறதிதான்
அதைச் சுத்தம் செய்யும்
மாநகராட்சி வண்டி
கனவு-
இது
பகலில் வந்தால்..
அய்யோ! பரிதாபம்
நள்ளிரவில்
சுந்தரிகளோடு வந்தால்
சொர்கலோகம்
சினிமா-
நாளைய
முதலமைச்சர் பதவிக்கு
இன்றைய
பயிற்சிப் பள்ளி
எந்த விதிகளும்
இங்கே தேவையில்லை
கவிஞன்-
எனக்கு நானே
வைத்துக்கொண்ட
நல்ல பெயர்
ஆனால்
எல்லோரும்
எனக்கு வைத்த
கெட்டப் பெயர்...
பைத்தியக்காரன்
இந்தப் பதிவு முதலில் ட்வீட்டேரில்தான் துண்டு துண்டாக வெளியிடப்பட்டது...நல்ல வரவேற்பு கொடுத்த ட்வீடேர்களுக்கு நன்றி
சில காமெடி கீச்சுக்கள்.........
Cable sankar -Sankar @cablesankar
@AnandaVikatan
ராஸ்கோலு @RazKoLu
கிருஷ்குமார் @iKrishS
ஆத்தா...நான் பாஸ் ஆயிட்டேன்....
அப்படிச் சொல்லுது
நம்ம அம்மனிக்குட்டி
அதுதான் லட்சுமி மேனன்....
பத்தாம் கிளாஸ் பாசாயிடுச்சு...
ஸ்வீட் எடு....கொண்டாடு...
ஹி...ஹி...
********************************************
நாளைய தில்லு முல்லு பதிவு..............
(குறிப்பு-தில்லு முல்லு படத்துக்கு இது ஒரு தில்லு முல்லு பதிவு.படங்களின் மீது உங்கள் கணணி எலியை(MOUSE) மேயவிடுங்கள்..பதிவு வார்த்தைகள் தெரியும்...இல்லையேல் பதிவின் கடைசியில்....படியுங்கள்..நன்றி)
ரஜினியின்
தில்லு முல்லு
படத்தைவிட
சிவாவின்
தில்லு முல்லு படம்
என்ன சொல்லுது...?
என்று.
****************************************
ரஜினியின் தில்லு முல்லு படத்தைவிட சிவாவின் தில்லு முல்லு படம் என்ன சொல்லுது...? என்று.
சில காமெடி கீச்சுக்கள்.........
Cable sankar -Sankar
உன்னை புறக்கணித்துவிட்டார்களே என்று வருத்தப்படாதே. விலை மதிப்புள்ளதை வாங்க முடியாதவர்கள் சீப்பான விஷயத்துக்குத்தான் போவார்கள்
டியர்.நான் சொல்றதை கேட்பீங்களா? மாட்டீங்களா? அடியே.யார் சொன்னாலும் என்னால கேட்க முடியாது.நீ விட்ட பளார் ல காது டமாரம் ஆகிடுச்சு
ஆல்தோட்டபூபதி
@thoatta
கேப்டன் இனி எதாவது படத்துல நடிச்சா, காதல் காட்சிகளுக்கும் டேன்ஸ் காட்சிகளுக்கும் ரோபோ சங்கர டூப்பா போட்டுக்கலாம்.!
செந்தழல்_ரவி
@senthazalravi
ஜெயலலிதா பிரதமராகித்தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் -- நாஞ்சில் சம்பத் /// நாராயணா, கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா !!
N.ரஜினிராமச்சந்திரன்
@rajinirams
முட்டை சாப்பிட்டா நல்லது.அதுக்காக வயிறு "முட்ட"சாப்பிடக்கூடாது.அப்புறம் குமுட்ட ஆரம்பிச்சு எல்லாரும் கூமுட்டன்னு திட்டுவாங்க.
Ananda Vikatan
மதிக்காத டெல்லி மண்ணை மிதிக்க மாட்டேன்!
கார்ட்டூன் : ஹாசிப்கான்
ராஸ்கோலு
நாமெல்லாம் போட்றது ட்விட்னு நம்மாளையே ஜீரணிக்க முடியல, இதுல இதையும் ஒருத்தன் திருடி போட்றான்னா எவ்ளோ பஞ்சத்ல இருப்பான், அவ்வ் :))
சக்கரம்
@6SaySமூஞ்சி புக்ல சுட்டது... கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது இருந்தும் சிரிக்காம இருக்க முடியல
கிருஷ்குமார்
உன் பெட்சீட்டை கடைசியா எப்ப துவைச்சன்னு ரூம்மேட்கிட்ட கேட்டேன், அரைமணி நேரமா யோசிக்கறான்,கண்டுபிடிக்க முடியல.
அடிக்குற வெயிலுக்கு மாடில காய போட்டிருந்த பேன்ட் சட்டையலாம் தீப்புடிச்சு எறிஞ்சுருமோனு பயந்து 3 மணிக்கலாம் எடுத்தாந்துட்டேன்! ;)
அமைச்சர் பதவியில் இல்லாத்தால் மக்கள்பணி செய்ய இயலவில்லை : அழகிரி # ஃபஸ்ட் டைம் காமெடி டிரை பண்ணிருக்கார் போல!!
ஏன்டா தம்பி இந்த சென்னைய கடக்காம ராமேசுவரம் போக முடியாதா..என்னா வெயிலு என்னா வெயிலு,சீதையே வேணாம் வா போகலாம் #ராமன் டூ லட்சு
@indirajithguru
அண்ணாமலை.
டிரைவிங்குடன் சேர்த்து
ஜோதிடமும் படியுங்கள்!! முன்செல்லும் ஆட்டோ எந்த பக்கம் திரும்பப்போகிறது
என்பதை, யூகிக்கும் அளவுக்கேனும்....
***************************************************************************
thanks to all tweeter friends
***************************************************************************
thanks to all tweeter friends
***************************************************************************
சினி மினி சிரிப்பூ *************
உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா.....?
ஆத்தா...நான் பாஸ் ஆயிட்டேன்....
அப்படிச் சொல்லுது
நம்ம அம்மனிக்குட்டி
அதுதான் லட்சுமி மேனன்....
பத்தாம் கிளாஸ் பாசாயிடுச்சு...
ஸ்வீட் எடு....கொண்டாடு...
ஹி...ஹி...
********************************************
நாளைய தில்லு முல்லு பதிவு..............
(குறிப்பு-தில்லு முல்லு படத்துக்கு இது ஒரு தில்லு முல்லு பதிவு.படங்களின் மீது உங்கள் கணணி எலியை(MOUSE) மேயவிடுங்கள்..பதிவு வார்த்தைகள் தெரியும்...இல்லையேல் பதிவின் கடைசியில்....படியுங்கள்..நன்றி)
ரஜினியின்
தில்லு முல்லு
படத்தைவிட
சிவாவின்
தில்லு முல்லு படம்
என்ன சொல்லுது...?
என்று.
ரஜினியின் தில்லு முல்லு படத்தைவிட சிவாவின் தில்லு முல்லு படம் என்ன சொல்லுது...? என்று.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |