google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 'தல' அஜித்தின் "ஆரம்பம்" பெயர் ராசி எப்படி...?

Thursday, July 25, 2013

'தல' அஜித்தின் "ஆரம்பம்" பெயர் ராசி எப்படி...?


(குறிப்பு-இது 'தல'அஜித்தின் ஆரம்பம் படம் பெயர் பற்றியும் ஆரம்பம் என்ற பெயரில் உள்ள  ஆ....ரம்பம்  குறும்படம்...ஆரம்பம் தெலுங்கு படம் பற்றிய நகைச்சுவை சினிமாப் பதிவு)

http://static2.szekelyhon.ro/pictures/kronika/szines/2013/keteokpottyos_b.jpg

வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்குப் பிறந்த இங்கிலாந்தின் வாரிசு  "குட்டி" தல-க்கு கூட  ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்று பிறந்த 26-மணிநேரத்தில் பெயர் வைச்சுபுட்டாயிங்க.....ஆனால் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நம்ம 'தல' அஜித் நடிக்கும்  படத்துக்கு   ஒருவருசமா ரூம்பு போட்டு யோசிச்சு.........அப்பாடா.......வைச்சாயிங்க  பாரு....பேரு....... "ஆரம்பம்" 

"ஏய்...என் படத்தின் தலைப்பு ஆரம்பம் ஒரு வருடமா யோசிச்சி யோசிச்சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன்..ஒவ்வொரு நொடியும் பார்த்துப் பார்த்து வச்சதுடா... அதையா குறைசொல்ற...."என்றும்........... 


freeonlinephotoeditor

YE

"என் படத்தின் தலைப்பில் இங்கே குற்றம் கண்டவன் எவன்...?" என்று ஏக வசனத்தில் (சிவாஜி) திருவிளையாடல்  படத்தில் நக்கீரனிடம் சிவபெருமான் கேட்பதுபோல் "இந்த தலைப்பில் என்ன குற்றம் கண்டாய்...பரிதி ? சொற்குற்றமா? பொருட்குற்றமா?" என்று யாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்...

http://www.tamilfilmnews.com/ta/wp-content/uploads/2013/06/ajith.jpg

இப்பவாவது படத்திற்கு பெயர் வைச்சாயிங்களே என்று எனக்கு சந்தோசம்தான் இல்லையேல் தியேட்டரில் போய் படத்தப் பார்த்துபுட்டு நீங்களே ஏதாவது பேரு வச்சிக்குங்க மக்கா-னு சொல்லாம இருந்தாயிங்களே அதுக்காவது  அவிங்களப் பாராட்டனும்


                                           thanks-YouTube-by ayngaraneurope

எதுக்கும் இருக்கட்டுமேனு நம்ம ஆன்லைன் நியுமராலஜி யு-டியுப் கம்புட்டர்ஜீ அப்பாடக்கரிடம் போய்  
'தல' அஜித்தின் ஆரம்பம் பெயர் ராசி எப்படி...? என்று 
ஆருடம் கேட்க்கப் போனால்......

http://i.ytimg.com/vi/UNtBUoONRvc/0.jpg
 "யோவ் எந்த ஆரம்பம் பற்றி நீ கேட்கிற..புண்ணாக்கு தலையா..?
 மூணு  வருசத்துக்கு முன்னாடி தெலுங்குல வந்திச்சே அந்த ஆரம்பம் படமா...? இல்லை குட்டியாடுக மாதிரி இங்கே திரியுதே நிறைய குறும்படங்கள் ஆரம்பம் என்ற பெயரில் அவைகளைச் சொல்லுறியா...?" என்று அவரு திருப்பிக் கேட்டாரு...
நான் திருதிருன்னு விழிச்சேன்.... அட..கொக்காமக்கா! இங்கே இவ்வளவு ஆரம்பம் இருக்கா...? (இவ்யிங்க இப்படி ஏதாவது குறும்படத்ததான் பெரும்படமா எடுக்கிறாயிங்களா....? ச்ச்சே..அப்படியெல்லாம் இருக்காது)

freeonlinephotoeditor

இந்தக் கானொளியைப்  பாருங்க..ஆரம்பம்- என்று  ஓர் அதிரடி தெலுங்கு குறும்படத்திற்குஅலப்பறையா ட்ரைலர் விட்டுருக்காயிங்க............

" AARAMBHAM TRAILER" (Action Short Film)

                               thanks-YouTube-Narayan Gowrish

அட.. என்ன கொடுமைடா இது...? 10 நிமிஷம் ஓடுகிற  இருக்கு குறும்படத்துக்கு ட்ரைலரா...?  ஆனாலும் நல்லாத்தான் இருக்குhttp://images.onlinecinematalkies.com/aarambam-trailer.html.jpg
இங்கே தமிழ்ல ஒரு குமாரு தீயா வேலைசெஞ்சி ஒரு குறும் படம் எடுத்திருக்காரு........அது பெயரும் ஆரம்பம்...தான்  எழுத்து நடிப்பு இயக்கம்  எல்லாம் குமாரு...ஜெயக்குமாரு.....இதுக்கும் ஒரு ட்ரைலர் விட்டுயிருக்கிறாயிங்க.....அப்பு...சூப்பரு....



                              thanks-YouTube-by Kaarthigan Ramaiah

கதைய விட (குறும்) படத்தில நிறையக்  குட்டி குட்டியா பழைய சினிமா பாட்டுகளைப் போட்டு பின்னிப் பிடலேடுக்கிறார்....ஓரம்போ பாட்டுகூட இருக்குதுங்கோ...  

ajith

'தல' படத்துக்கு ஆரம்பம்-னு பேரு வச்சாலும் வச்சாரு இந்தப் பதிவர்க,ட்வீடர்க,முகநூல் பக்கம்க...இவிங்க அழிச்சாட்டியம் தாங்கமுடியல..........

ஆல்தோட்டபூபதி@thoatta 
ஆரம்பம் - What a title!! Inception concept # படம் ரெண்டரை மணி நேரம் ஓடி முடிஞ்சாலும், அப்பவும் ஆரம்பம் தான் :-)
நான் ஈ@Naan_Ee 
ரஜினி படமே ரிலீஸ் ஆனாலும், ரிலீஸ் அன்னைக்கு இன்று முதல் "ஆரம்பம்"-னு தான் பேப்பர்ல ad தந்தாகனும்!! 
விஜய்சேதுபதி விசிறி@prakash_cinema 
எத்தன வருஷம் ஆனாலும் டைட்டுல் பழசாகுது பத்து வருஷம் கழிச்சு கேட்டாலும் ,படம் பேரு ஆரம்பம்னு சொல்வோம்,புதுசா இருக்கும்,பழசே ஆகாது
தமிழ்ப்பறவை@Tparavai
தல...முன்னல்லாம் உங்க படங்கள்தான் ரம்பமா அறுக்கும். இப்ப டைட்டில்லயே ரம்பம் போட ஆரம்பிச்சிட்டீங்களா??? #ஆரம்பம

'Ashok.@ashoker_UHKH 
என்னது டைட்டில் ஆரம்பமா? அடேய்...இப்பதான் ஆரம்பிக்கிறிங்களா.. எப்பய்யா முடிப்பீங்க..? #தல53

Nandhu #ARRAMBAM@ngopal050 
தல வந்தாலே பாப்போம் இப்போ தல ஆட்டமே வரப் போது விடுவோமோ ஆரம்பம்
 ஆரம்பம்@imwtimbaby 
பெயர் கேட்டு உடனே சும்மா # Twitter , # face எல்லாம் அதிருதுல அதான் "தல" மாஸ் !!! இது வெறும் # ஆரம்பம் தான் ...... !

 யோவ்..பரிதி  வேணாம்..இதோடு நிறுத்திக்க இன்னும் ட்வீட்டர் கீச்சுகளையும் போட்டு உன் ரவ்சு   ஆ...ரம்பத்த ஆரம்பிச்சிடாத... ஆங்..அம்புட்டுத்தான் சொல்லிப்புட்டேன் 
உனக்கு சினிமா கிறுக்கு ஆரம்பம் உன்னால எங்களுக்கு  தல-வலி ஆரம்பம்...என்று உங்க திட்டு ஆரம்பம்.....அதற்கு முன் என் ஓட்டம் ஆரம்பம்... ஹி..ஹி.


என்ன...பதிவுல எந்த கவர்ச்சியும் இல்லையா....?
தலையில இருந்து கால்வரைக்கு 
அட...நம்ம 'தல'யே பெரியக் கவர்சித்தாங்கோ...


ajith

 இந்தக் கவர்ச்சி போதுமா...? இது எப்படியிருக்கு....?
அப்புறம் இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கிறது...? என்று நானும் ரொம்பவேக் குழம்பிப் போயிட்டேங்க...அப்புறம் நம்ம கவுண்டர் சொன்னாரு.....அட..கொக்காமக்கா! இங்கே இவ்வளவு "ஆரம்பம்" இருக்கா...? என்று வையுப்பானு...அப்படி வைச்சா நம்மள ஆஞ்சிப்புடுவாயிங்க  அதனால  இப்படி  'தல' அஜித்தின் "ஆரம்பம்" பெயர் ராசி எப்படி...?-னு வச்சிப்புட்டேங்க...ஆங்..சரிதானே .......எப்படியோ ஆரம்பம் படம் தல அஜித்துக்கு  உலக அளவில்  பெரிய வெற்றிக்கு நல்ல நேரம் ஆரம்பம்-ஆக இருக்க வாழ்த்துவோம்...START.........1.....2.....3..... 




சிறப்பு பதிவு............





                     பட்டத்து யானை 
                               சினிமா விமர்சனம்






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1