இன்றைய சூது கவ்வும்,நேரம்... போன்ற குறைந்த முதலீடு,குறைந்த நீளம்,குறைந்த வசனங்கள் ஆனாலும் ரசிகர்களுக்கு நிறைந்த திருப்தி தந்த படங்கள் வரும் காலகட்டத்தில்...பெரிய பட்ஜெட்,அதிக (2.45) மணி நேரம் ஓடும் நீளம், காதை கிழிக்கும் வசனங்கள்...என்று வந்துள்ள சிங்கம்-2 வெற்றி ஆச்சரியமாக உள்ளது..இந்த வெற்றிக்கு யார் காரணம்...?
"சூர்யா வின் கவர்ச்சி மற்றும் இயக்குனர் ஹரி கோபாலகிருஷ்ணனின் புத்திசாலித்தனமான திரைக்கதை தமிழ் படம் சிங்கம் 2 ஒரு சந்தோசமான அனுபவம் தந்துள்ளது." என்கிறார் Rediff.com-ல் எஸ் சரஸ்வதி,சினிமா விமர்சகர்
Behindwoods விமர்சனம் குழுமம்-"சூர்யாவின் தோள்களில்தான் படம் அதிக நேரம் உள்ளது. இந்த கலைஞரின் நேர்மையும் அர்ப்பணிப்பும் பாராட்ட வேண்டும். அவரது உரையாடல் வீச்சு, கண் வெளிப்பாடுகள், உடல் மொழி மற்றும் ஆற்றல் இவைகள் திரையில் இருப்பதை மறுக்க முடியாது."
"'சிங்கம் 2' முதல் பாதியில் வேக வேகமான கதையும் நகைச்சுவையும் காட்சிகளாக மிகச் சிறப்பாக உள்ளது. இயக்குனர் பல அம்சங்கள் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த பகுதி மிக நீண்டு உள்ளது" என்கிறார் Oneindia விமர்சகர் Shekhar
Indiaglitz.com-துரைசிங்கம் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் ஹரி இது போலீசாருக்கு செலுத்தும் நியாயமான மரியாதை என்றும் நடிகர் சூர்யா ஆரம்பம் முதல் இறுதிவரை அதீத ஆற்றல் (octane)கொண்டு நடித்துள்ளார் என்றும் பாராட்டுகிறது.
தமிழ் சினிமாவின் (தலை) விதிகள்-5 (சிங்கம்-2)
சினிமாவின் தலைவிதிகளில் 5-வது விதியாக சொல்லப்படுவது.......
சினிமாவின் தலைவிதிகளில் 5-வது விதியாக சொல்லப்படுவது.......
ஒழுங்கு(DISCIPLINE:).... ஒரு படம் அதை உருவாக்கிய விதிகளுடன் அதாவது படத்தின் உள்ளடக்கம் கருப்பொருள் ஒளிப்பதிவு, எடிட்டிங், வடிவமைப்பு, இசை..இவைகளோடு ஒற்றுப்போவது.கதையின் ஒரு ஷாட் போதுமான வேக கட்டுப்பாடு விதியுடன் இருத்தல்....இவை அனைத்தும் சிங்கம் 2 சினிமாவில் சரியான விகிதத்தில் நாம் காணலாம்
(Discipline might well be a measure of the extent to which a film sticks to the rules it has established. Do all the techniques service the theme? Are the performance style, cinematography, editing, design, and music united behind a common voice, one that was selected via the content? Is the narrative told in accordance with the rules of pacing that it established, never staying with a shot or scene too long or not long enough? Are the aesthetic approaches utilized by the different departments working in unison for the intended effect?.....thanks hammertonail.com)
எனது சிங்கம் 2-சினிமா விமர்சனம்
படிக்காதவர்கள் படிக்கவும்
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் மட்டுமே
இங்கே வாக்களித்து தெரியப்படுத்துங்கள்....
ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்
சிங்கம்-2 வெற்றிக்கு யார் காரணம்?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.முடிவு-09/07/2013
thanks-YouTube-by telugufilmnagar
நாளைய சிறப்பு பதிவு...........
சிங்கம் 2-
சில ட்வீட்டர்களின் புலம்பல்கள்l
சிங்கம்..நமக்கு வாய்த்த ட்வீட்டர்கள்
எல்லோரும் ரொம்ப நல்லவர்கள்
ஆனால் குசும்புதான் கொஞ்சம் அதிகம்
நச்சென்றும் நறுக்கென்றும்
140 வார்த்தைகளில் கீச்சுவதில்
உலகில் இவர்களை
விஞ்சவும் மிஞ்சவும் ஆளில்லை......
இங்கே சிங்கம் 2 திரைப்படம் பற்றி
என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்..... மேலும்
சிங்கம் 2-
சில ட்வீட்டர்களின் புலம்பல்கள்l
சிங்கம்..நமக்கு வாய்த்த ட்வீட்டர்கள்
எல்லோரும் ரொம்ப நல்லவர்கள்
ஆனால் குசும்புதான் கொஞ்சம் அதிகம்
நச்சென்றும் நறுக்கென்றும்
140 வார்த்தைகளில் கீச்சுவதில்
உலகில் இவர்களை
விஞ்சவும் மிஞ்சவும் ஆளில்லை......
இங்கே சிங்கம் 2 திரைப்படம் பற்றி
என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்..... மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |