நமக்கு வாய்த்த ட்வீட்டர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள் ஆனால் குசும்புதான் கொஞ்சம் அதிகம் நச்சென்றும் நறுக்கென்றும் 140 வார்த்தைகளில் கீச்சுவதில் உலகில் இவர்களை விஞ்சவும் மிஞ்சவும் ஆளில்லை......இங்கே சிங்கம் 2 திரைப்படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.....

சிங்கம 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது!
(ஆமாம்..அண்ணேன் படம் இன்னும் ரொம்ப சிரிப்பூ...சந்தானம் தூள் பண்ணுறார்...எல்லோருக்கும் பிடிக்கும் )

சிங்கம 2 விமர்சனம் : படத்தோட கடைசி 20 நிமிசத்துக்கு முன்னாடி வரை காட்டு சிங்கம, அதுக்கப்புறம் சர்க்கஸ் சிங்கம.!
(ஆக...அசிங்கம் இல்ல ...அப்படித்தானே தோட்டா அண்ணேன்)

வில்லனோட அல்லக்கை தமிழிலே பேசும் போது நல்லாவே புரிஞ்சுக்குற சிலோன்காரன்கிட்ட வில்லன் எதுக்காக சிங்களத்துலே பேசணும்? #சிங்கம்2
(அப்புறம் தமிழ்ல பேசுனா தமிழ் வில்லன் மாதிரி ஆயிடாதா...சத்தமா சொல்லாதீங்க...அப்புறம் கிரிக்கட்ல மட்டும் சிங்களக்காரன் ஆடக்கூடாது படத்தில மட்டும் நடிக்கலாமானு யாரும் திரி கொளுத்தப் போறாயிங்க...)

படத்துல பாட்டு வந்தா ஃபாஸ்ஃபார்வட் பன்னி படத்தை பிளே பன்னி பார்ப்போம்
இங்க படம் ஃபாஸ்ட்ஃபார்வட்ல ஓடுது பாட்டுலாம் பிளே ஆவுது"
#சிங்கம 2
(அதுதான்....படமும் ஓடுதுன்னு நினைக்கிறேன்...ஹா..ஹா..)

கென்யா, ஜிம்பாப்வே கிரிக்கெட் டீம் ப்ளேயர்ஸை எல்லாம் வில்லனோட அடியாளாக்கி விட்டுட்டாங்க # சிங்கம 2
(அண்ணேன்...அது ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்துக்கு எப்பெக்ட் குடுக்க..இயக்குனர் ஹரியின் உலகத்தரம்)

சிங்கம 2 பாத்தாச்சு. சேம் லைக் சிங்கம. பஞ்செல்லாம் காமெடி காதுவலி, ஆக்சனெல்லாம் கண்ணுவலி, ஆனாலும் படம் நல்லாருக்கு. ஹரிமிராக்கில்.
(சிங்கம்னு பேரை வச்சுகிட்டு நரி மாதிரி ஊளையிட்டா அது நால்லாவா இருக்கும்...?அப்படியின்னு நினைச்சிருப்பாரு ஹரி...எல்லாம் சரி)

அனுசுக்காவுக்கு வயசாகிடுச்சேய்! #சிங்கம 2

சில பேர் போடுற வெறுப்பு தெறிக்கிற ட்வீட்சைப் பாத்தா உண்மையிலேயே ஹிட்டு தான் போல!#சிங்கம்2
(ஆமாம்...2.45 மணி நேரம் தியேட்டருக்குள்ள அடைச்சி வச்சிருந்தாலும் யார் முகத்திலும் கசப்பு தெரியவில்லை...இணிப்பு.)
தியேடடர். . வெளிய இருக்குற இந்த கூட்டம். . . அய்யோ என்னத்த சொல்ல. . கடுப்ஸ் . . . அவ்வ்வ் . . #சிங்கம 2
(ஆமாம்...குந்தன் சார்...கில்மா தியேட்டரு உட்லண்ட்ஸ்...எப்ப பார்த்தாலும் நாலு கில்மா பார்டிகத்தான் படம் பார்ப்பாயிங்க...இப்போ அங்கே சிங்கம் ஓடுது... 3 நாளா ராத்திரி 10 மணிக்கு அதை கடந்துப் போக அரை மணி நேரம் ஆகுது..பக்கத்துல ராயபேட்டை ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்க்கும் வழி விடமாட்டேங்கிறாயிங்க....கூட்டம் செம கூட்டம்)
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
(ஹ...ஹா ..செந்தில் சார் ..நீங்க பெரிய கில்லாடி நீங்க எழுதலாம் சினிமாவுக்கு காமெடி)
(நல்ல குமரன் சார்...வேணுமுனா...துரைசிங்கத்த ஊமை சிங்கம்-னு பெயர மாத்திடலாமா...?)
மண்டகசாயம் ®
@kasaayam
jana
@jananathan312
சிங்கம 2 ட்ரெயிலரில் : ஒரு பய தப்ப முடியாது # தியேட்டர் வெளி கதவ பூட்டி சாவிய தலைய சுத்தி தூக்கி எறிஞ்சிடுவாங்களோ?
ஸ்...ஸ்...அப்பப்பா...ஏலே...இவிங்க கிட்டயிருந்து யாரும் தப்பிக்க முடியாது போல...
ஆனால்...நம்ம சிங்கம் (சூர்யா) முகநூலில்.....
Jo has seen Singam2 four times so far. She for the first time applauded my performance: Suriya in facebook.(ஜோ..இதுவரை 4 தடவை சிங்கம் 2 பார்த்தாச்சு...அவுங்க என்னோட நடிப்பை பாராட்டியது இதுதான் முதல் தடவை)
எனது சிங்கம் 2-சினிமா விமர்சனம்
படிக்காதவர்கள் படிக்கவும்
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் மட்டுமே
இங்கே வாக்களித்து தெரியப்படுத்துங்கள்....
ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்
சிங்கம்-2 வெற்றிக்கு யார் காரணம்?
அன்பு ட்வீட்டர் நண்பர்களே....உங்களுக்கு இதுதான் சரியான பதில் என்று நினைக்கிறேன்... உங்கள் அனைவருக்கும் நன்றி....உங்களைவிட பெரிய புலம்பல் பாஸ்கி.....காணொளியை காணுங்கள்

டாக்டர்.ஆபரேஷன் முடிஞ்ச பின் பேஷன்ட்டுக்கு காது கேட்குதா?னு எப்டி செக் பண்ணுவீங்க?,சிங்கம 2 படத்தை போட்டுக்காட்டுவேன்"
(ஹ...ஹா ..செந்தில் சார் ..நீங்க பெரிய கில்லாடி நீங்க எழுதலாம் சினிமாவுக்கு காமெடி)
சிவகுமார்:என் பையன் சூர்யா சிங்கம 2 படத்துல கத்தி குடிய கெடுத்ததுக்கு பரிகாரமா அடுத்த படத்தில் ஊமையாக நடிப்பார் என்று...
(நல்ல குமரன் சார்...வேணுமுனா...துரைசிங்கத்த ஊமை சிங்கம்-னு பெயர மாத்திடலாமா...?)

சீனுக்கு சீன ஸ்கார்பியோ காரை குத்தி உடைச்சதுக்கு கம்பெனிகாரங்க ஏதும் கேஸ் போட்டாங்களா #சிங்கம 2

தப்பு பண்ணாதவன கல்ல கட்டி கடல்ல போட்டா அவன் எழுந்து வந்து அரிஓம்னு சொல்லமாட்டான்.ஒ அது தசவராதம்ல இது சிங்கம்2
ஸ்...ஸ்...அப்பப்பா...ஏலே...இவிங்க கிட்டயிருந்து யாரும் தப்பிக்க முடியாது போல...
ஆனால்...நம்ம சிங்கம் (சூர்யா) முகநூலில்.....
Jo has seen Singam2 four times so far. She for the first time applauded my performance: Suriya in facebook.(ஜோ..இதுவரை 4 தடவை சிங்கம் 2 பார்த்தாச்சு...அவுங்க என்னோட நடிப்பை பாராட்டியது இதுதான் முதல் தடவை)
எனது சிங்கம் 2-சினிமா விமர்சனம்
படிக்காதவர்கள் படிக்கவும்
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் மட்டுமே
இங்கே வாக்களித்து தெரியப்படுத்துங்கள்....
ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்
சிங்கம்-2 வெற்றிக்கு யார் காரணம்?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.முடிவு-09/07/2013
அன்பு ட்வீட்டர் நண்பர்களே....உங்களுக்கு இதுதான் சரியான பதில் என்று நினைக்கிறேன்... உங்கள் அனைவருக்கும் நன்றி....உங்களைவிட பெரிய புலம்பல் பாஸ்கி.....காணொளியை காணுங்கள்
சிங்கம்-2 பாஸ்கியின் காமெடி விமர்சனம்
thanks-YouTube-IndiaGlitz Tamil Movies
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |