google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆதலால் காதல் செய்வீர்-சிறப்புப் பார்வை

Wednesday, August 14, 2013

ஆதலால் காதல் செய்வீர்-சிறப்புப் பார்வை

(குறிப்பு-விரைவில் திரைக்கு வரவிருக்கும் சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் So You Should Love......ஒரு சிறப்புப் பார்வை )


aadhalal

லெனின் பாரதியின் மூலக்கதைக்கு இயக்குனர் சுசீந்திரன் திரைக்கதை எழுதி இயக்கிய ஆதலால் காதல் செய்வீர்....புதுமுகம் சந்தோஷ் ரமேஷ் என்ற லயோலா கலூரி மாணவர்... வழக்கு என் 18/9 புகழ் மனிஷா யாதவுடன்  இணைந்து நடித்த இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் மீண்டும் நடிப்பது  சிறப்பு. 



அர்ஜுன்,துளசி,ஜெயபிரகாஷ்...மற்றும் இவர்களுடன் லயோலா கல்லூரி-வைஷ்ணவ் கல்லூரி மாணவர்கள் சிலரும் நடித்துள்ளனர்.. இசையமைப்பாளர் யுவன்  சங்கர் ராஜா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் தோன்றி சிறப்பித்துள்ளார்.   



இந்தப் படத்தில் எல்லா நடிகர்களும்  நாடக நடிகர்கள் போன்று இரண்டு மாத காலமாக ஒத்திகையில் பங்குபெற்றனர்.இயக்குனர்  சுசீந்திரன் தன் உறவினர் ஒருவர் சொன்ன ஒரு மாணவியின் உண்மைக் காதலே இங்கு திரைப்படமாக வார்க்கப்பட்டுள்ளது.

http://static.sify.com/cms/image/mlfmw9cfacg_small.jpg

 
இசை-யுவன் சங்கர் ராஜா-வின் கைவண்ணத்தில் அனைத்துப்பாடல்களும் எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது.அதிலும் யுகபாரதியின் வரிகளில் யுவன் பாடிய மெள்ள சிரித்தாள் ....பாடல்  மிகவும் மென்மையான பாடல் 
                  

காதலை நளினமாகவும் நாசுக்காகவும் சொல்வதில் கைதேர்ந்தவர் வெண்ணிலா கபடிக்குழு,அழகர்சாமியின் குதிரை,நான் மகான் அல்ல...போன்ற வெற்றிப்பட இயக்குனர் சுசீந்திரன்.


                                thanks-YouTube-by saregamasouthsaregamasouth

ஆதலால் காதல் செய்வீர்-படத்திலும்   இயக்குனர் சுசீந்திரன் இதுவரை யாரும் சொல்லாத காதலை விரசமின்றியும் வித்தியாசமாகவும் கவித்துவமாகவும்  சொல்லியிருப்பதாக அவர் சொல்வதை நம்புவோமாக... 

manisha

எல்லா படத்திலும் தலைப்பு முதலில் வரும் இந்தப் படத்தில்  ஒரு தார்மீக செய்தியுடன் கடைசியில் வரும்......... (இப்படி) 



          ஆதலால் காதல் செய்வீர்.

 ***********************************************************************

காதல் கால்குலேட்டர் 
எச்சரிக்கை- இங்கே உங்கள் காதலைப் பரிசோதனை செய்யலாம் ஆனால் காதலர்களே! உங்கள் காதல் முறிவு ஏற்பட்டால் நானும் என் வலைப்பதிவும் எவ்விதத்திலும் பொறுப்பாகாது....எந்த காதல் நஷ்ட ஈடும் தரப்படாது...........படத்தை கிளிக் செய்யவும்  

http://s1.nxstatic.com/entertainment/love-meter/love-meter.jpg.pagespeed.ce.TazrObyL_4.jpg
 link-http://kavithaivaanam.blogspot.in/2013/08/love-kalkulator.html

****************************************************************************
இங்கே.....
அன்று ஒரு சாதாரண மனிதன்
 இன்று (நடிப்புலக) தலைவா .
(படத்தை கிளிக் செய்யவும்) 

vijaysethupathy


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1