(குறிப்பு-இது விரைவில் திரைக்கு வரவிருக்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் பற்றிய சிறப்புப் பார்வை...சில புதிய கவர்ச்சிப் படங்களுடன்...)
செல்வராகவனின் வித்தியாசமான இயக்கத்தில் வரவிருக்கும் காதல் திரைப்படம் இரண்டாம் உலகம் மேலும் அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து நடிக்கும் வேறுபட்ட நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர் ஆர்யாவுக்கு மிகப் பெரிய திருப்பம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகம் படம் உருவான விதமே ஒரு நீண்ட கதையாகும்...2006-ல் ஊன்றிய விதை....தட்டு தடுமாறி முளைத்து இப்போதுதான் மரமாகி.......விரைவில் மலரப்போகிறது..இந்த மலர் மணக்குமா? நாறுமா?
தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை என்ன என்று எவருக்கும் புரியவில்லை சூது கவ்வும்...நேரம்...போன்று ஆர்பாட்டமில்லாமல் சில படங்கள் சக்கப் போடு போடும் நேரத்தில் அதிரடியாக சிங்கத்தின் கர்ஜனை இன்னும் ஓயவில்லை..
Sony Music India
இரண்டாம் உலகம் திரைப்படத்தின் முன்னோட்டாம் காணொளி பார்த்ததில் சில உண்மைகள் தெரியவருகின்றன...... இது கற்கால உலகம் + தற்கால உலகம் என்று இரண்டு உலகம் பற்றிய கதை என்பது போன்று தெரிகிறது
சில எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் நிகழ்வுகள்......
அனுஷ்கா ஷெட்டி இந்தப் படத்தில் பழங்குடி பெண்ணாகவும் குடும்பத்தலைவியாகவும் ஆக இரண்டு வேடங்களில் நடிப்பதாக சினிமா வதந்தி...பழங்குடி பெண் கதாபாத்திரத்திற்காக அம்மணி மும்பையில் பிரத்தியேக பயிற்சி பெற்ற கதையும் உண்டு
இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட இரண்டாம் உலகம் பற்றிய முதல் போஸ்டர் (FIRST LOOK POSTER) வித்தியாசமாக ஆர்யா-அனுஷ்கா மிகவும் எளிமையாக அதே நேரம் அவர்களுக்குள் உள்ள ரசாயன சாஸ்திரம் (CHEMISTRY....?) நல்லாவே தெரிந்தது.
இந்தப் படத்தில் அனுஷ்கா ஒரு யோகா ஆசிரியையாக நடிப்பதாகவும் சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுக்கும் யோகா சொல்லிக் கொடுத்ததாகவும் செய்தி..(அம்மணியின் அழகு யோகாவில்தான் அடங்கியிருக்கிறதோ...? எங்க பக்கத்து வீட்டு மாமியும் யோகாதான் செய்யுது ஆனால் பூசணி மாதிரி இருக்கு.அதுதான் புரியலை..?)
இரண்டாம் உலகம் திரைப்படத்தின் கதை அவதார் ஆங்கிலப் படம் போன்று என்று வெளியான தகவலை இயக்குனர் செல்வராகவன் மறுத்தார்..அதே நேரத்தில் முன்னணிப் பாத்திரங்கள் ஆர்யாவும் அனுஷ்காவும் இரண்டாம் பாதியில் வேறு ஒரு வித்தியாசமான உலகுக்கு பயணிப்பார்கள் என்றும் ஜோர்ஜியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்துக்கு கவர்ச்சி ஊட்டும் என்றார்.
தமிழ் திரையுலகை தனது வித்தியாசமான இயக்கத்தால் உலகத்தரத்துக்கு இரண்டாம் உலகம் அழைத்துச் செல்லும் என்றால்...வாழ்த்துவோமாக.
(அண்ணேன்...கவர்ச்சிப் படம் ஒண்ணுமில்ல....)
**************************************************************************
இன்றைய கவிதை வானம்...........

ஜேம்ஸ் வசந்தனின் கையசைவு

thanks-YouTube-by

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |