google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தல அஜித்-ஆரம்பத்திலிருந்து ஆரம்பம் வரை

Sunday, August 04, 2013

தல அஜித்-ஆரம்பத்திலிருந்து ஆரம்பம் வரை

freeonlinephotoeditor  

(குறிப்பு-இன்றோடு(3-8-1992) தமிழ் சினிமாவின் 'தல'.... 'தல'அஜித்தின் அரிதாரம் ஆரம்பமாகி 21 ஆண்டுகள் ஆகின்றன.... ஆரம்பத்திலிருந்து  'தல' அஜித்தின் ஆரம்பம் படம் வரை ஒரு பார்வை....)

ajith


21 வயது இளைஞனாக 'தல' அஜித்தின் சினிமா வாழ்க்கை 1992-ல் பிரேம புச்டகம் என்ற தெலுங்கு படத்தில் துவங்கி இன்றோடு    21 ஆண்டுகள்  என்றால் நம்பமுடியவில்லை.....இன்றும் அதே நரைத்த தல...இளைஞர் 

http://f0.pepst.com/c/508C88/876005/ssc3/home/097/tamilsongs.2011dec/ajith2.jpg_480_480_0_64000_0_1_0.jpg

அவரது முதல் தமிழ் படம்  இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் 1993-ல் கதாநாயகி சங்கவியுடன்இணைந்து வெளிவந்த அமராவதி ஆகும் அதில் அவருக்கு குரல் கொடுத்தது நடிகர் விக்ரம்....அந்த அமராவதி-ஆரம்பத்திலிருந்து இந்த ஆரம்பம் வரை அவரது சினிமா வாழ்க்கை (அவரது வார்த்தையில் சொல்வதானால்)......
"என்  படத்தில  ஒவ்வொரு காட்சியும் ஏன் ஒவ்வொரு பிரேமும் நானா நடிச்சி செதுக்கினதுடா.."

freeonlinephotoeditor

21 வயது இளைஞனாக தமிழ் திரைவானில் ஆரம்பமான அவரது சினிமா வாழ்க்கை முன்னோக்கியே செல்கிறது....இதுவரை அவருக்கு சிறந்த நடிகருக்கான மூன்று பிலிம் பேர் விருதுகள்  பெற்றுத்தந்துள்ளன..

http://farm2.staticflickr.com/1245/857019902_43a1633fc7.jpg

அவரது ஆரம்பகால திரைப்படங்கள்...காதல் மன்னன்,உல்லாசம்,அவள் வருவாளா..போன்றவைகளில்  அவர் காதல்நாயகனாக நடித்து அன்றைய இளைஞர்கள்-இளைஞ்சியர்கள் நிறைந்த மிகப் பெரிய கூட்டத்தின் இதயத்துடிப்பாக இருந்தார்.

https://si0.twimg.com/profile_images/3397179364/a97d823aa99fc5c5b862ef1ef3444359.jpeg

பின்னர் அவர் வெகுஜன 'மாஸ்' நடிகராகவும்  ஆக்க்ஷன் நாயகராகவும் தன்னை மாற்றிக்கொண்டு சிட்டிசென்.பில்லா...மங்காத்தா போன்ற படங்கள் மூலமாக தன் ரசிகர்களின் 'தல' நடிகரானார்

                           thanks-YouTube-by IndiaGlitz Tamil Movies

அவரது திரைப்படங்கள் ஆசை,காதல்கோட்டை,காதல்மன்னன்,வாலி முகவரி,சிட்டிசென்,அமர்க்களம்,பில்லா,மங்காத்தா  போன்ற திரைப்படங்கள் கலக்கலான வெற்றியாகும்

freeonlinephotoeditor

அவரது 21 ஆண்டுகால சினிமா பயணத்தில் அவரது தலையாய உழைப்பு அவருக்கு 'தல' என்ற புனைப் பெயரைக் கொடுத்தது.
இன்றும் அவரது ரசிகர்கள் ஆவலுடன்.......உற்சாகத்துடன்....அவரது இன்னொமொரு விருவிருப்பான...ஆரம்பத்தை ஆரம்பம் படமூலம் எதிர்நோக்குகிறார்கள்... 



தல...ஆரம்பம்-குத்துப்பாட்டோடு  ஆரம்பிக்கட்டும் அப்பத்தான் வசூலில் செம குத்து ஆரம்பிக்கும் 



 
**********************************************************************
இன்றைய...கவிதை வானம்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1