google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓம்...தலைவாய நமக....

Sunday, August 18, 2013

ஓம்...தலைவாய நமக....


(குறிப்பு-பல தடைகளைத் தாண்டி தலைவா திரைப்படம் வரும் 20-ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....அதைப் பற்றி நம்ம ட்வீட்டர் அண்ணன்கள் என்ன கீச்சுறாயிங்க......?)

thalaivaa




தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் வெளிவராததால் ஒரு தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்...தலைவா-நடிகரோ கண்கலங்கி விட்டார் தலைவா-தயாரிப்பாளரோ எங்கே தெருவோடு திருவோடு ஏந்த வேண்டுமோ...?  என்று நெஞ்சுவலியால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.... 

freeonlinephotoeditor

 
தலைவா-ரசிகர்கள்..அதிலும் என் நெருங்கிய நண்பர்கள் சிலர் சிரிப்பை தொலைத்து....இப்போதுதான் அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கிறது....
நண்பர்களே! உங்களோடு சேர்ந்து இந்த சந்தோசத்தை கொண்டாடு....ஓம்...தலைவாய நமக....

Tamil Kudimagan@Tamiltwits 
உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! 
Embedded image permalink 

கெட்டவன்@imKettavan 

ஏம்பா MGR னு சொன்னீங்க கடைசில வசந்தமாளிகை சிவாஜிகணேசன காமிக்கிறீங்க!#தலைவா 
Embedded image permalink

Tamil Kudimagan@Tamiltwits 
THE REASON WAS BANNED "தலைவா" By : பொழுது போவாமல் பொரளி கெழப்புவோர் பாசறை
Embedded image permalink

மைந்தன் சிவா@mynthanz 
தலைவா பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்துசொல்லவில்லை-தனுஷ் #பூராப் பயலுகளும் கொலை நடுங்கிறாங்க! புரியுதா அம்மான்னா மாஸ்னு?
கோ.செந்தில்குமார்@oorkkaaran 
தமிழக அரசின் விலையில்லா திட்டங்களில் சமீபத்திய வரவு... 'தலைவா' திரைப்படம்! #தோராயமா முழு தமிழ்நாடும் தரவிறக்கி ஆச்சு!
Thameem.M@thameem06 
படம் ரிலீஸ் ஆகலன்றதுக்காக தப்பான முடிவு எதும் எடுத்துடாத தலீவா
Embedded image permalink 

naanthanda@naanthannaan 
வழக்கமா சேட்டுக்கு வட்டி கட்டித்தான் அழுவாங்க ஒரு சேட்டையே அழ வச்சது முதல்வர் ஜெயலலிதாவின் சீறி'ய சாதனை !! 
உங்களில் ஒருவன்@NamVoice 
இன்னும் பாக்காத ஒன்னு ரெண்டு பேருக்காக தலைவா 20ம் தேதி ரிலீஸ் பண்றாங்களாம்..!
I_am_sme =@Im_sme 
இனி ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் வாங்குறதுக்கு முன்னாடி, நம்ம ஊர் ரிலீஸ் ரைட்ஸ் வாங்கிக்கணும் போல படங்களுக்கு!
சி.பி.செந்தில்குமார்@senthilcp 
மம்மி கிட்டே யாராவது போய் விஜய் யோட சொந்த டி வி தான் விஜய் டி வி னு கொளுத்திப்போட்ரனும் ;-)))

தீர்ப்பு-இந்த கீச்சு நண்பர்கள் வெளிப்படையாக சொன்னவர்கள் நல்லவர்கள்.. இன்னும் மனதுக்குள் வைத்துக்கொண்டு எதையும் சொல்லாதவர்கள்..நிறைய 



ஆயினும் நடிகர் விஜய்க்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டமுண்டு...வாங்கண்ணாக்கள் கூட்டம்...அவர்கள் திரும்ப திரும்ப திரையரங்கை நிரப்பி........என்றும் விஜய் வசூல் சக்ரவர்த்தி ஆக்கிவிடுவார்கள் அப்படி  தலைவா-திரைப்படம்  வெற்றிபெற்றால்...இதைவிட சிறந்த சாதனை விஜய்க்கு எதுவும்மில்லை  
தலைவா-வுக்கு அதிக பதிவுகள் எழுதியது தடையில் அடைகாத்தப் போதும் துணிவுடன் கருத்துக்கணிப்பு வைத்தது....... 


தடைகளை தாண்டி தலைவா-திரைப்படம் வெளிவருவதே வெற்றிதான் இதைவிட சிறந்த சாதனை விஜய்-க்கு எதுவும்மில்லை 

thalaivaa

தமிழக திரைகளில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துவோ...ஓம்....தலைவா-ய நமக 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1