google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தலைவா-தத்தித்தோம் தரிகிடத்தோம்!

Thursday, August 08, 2013

தலைவா-தத்தித்தோம் தரிகிடத்தோம்!



(குறிப்பு-தலைவா திரைப்படம் சென்னையில் வெளிவருமா...? வராதா...? என்ற குழப்பத்திலில் ஒரு  பதிவு.)




விஜய் & விஜய்-யின்  தலைவா திரைப்படம் பெயருக்கு ஏற்ப பல சங்கடங்களை சந்தித்து வருகிறது.தலைவா-அரசியல் படம் என்றும் அதனால்தான் அரசியில் ரீதியாக அது பல பிரச்சனைகளை சந்திக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

beach

 
(தலைவர் என்பது அரசியல் கட்சி தலைவர்களுக்குத்தான் பொதுவாக சொல்வார்கள்.) ஆனால் இயக்குனர் விஜயும் நடிகர் விஜயும் தலைவா-அரசியல் படமல்ல என்று மறுக்கிறார்கள். (அப்படியென்றால் இந்தத் தலைவர் யார்...? கொள்ளைக்கூட்ட தலைவரா...?அதற்கு தாதா அல்லது பிக் பாஸ் என்று அல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும் )


 

இப்போது மணி 5 வரை சென்னையில் தலைவா' படம் ரிலீஸ் ஆக உள்ள சத்யம் எஸ்கேப், தேவி பாரடைஸ், உட்லண்ட்ஸ், ஆல்பர்ட், அபிராமி 7 ஸ்டார், சங்கம் உள்பட எந்த திரையரங்கங்களிலும் நாளை படம் வெளிவருமா..? என்று உறுதியாக சொல்லும் நிலை இல்லை 
சென்னையில் படம் வெளியிடப்பட உள்ள மேற்படி அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே வந்துள்ளது இரவுக்குள் தடங்கல்கள் உடைக்கப்படலாம்

 

http://www.thehindu.com/multimedia/dynamic/01510/07_CP_vijay_1_jpg_1510013g.jpg

இதற்கிடையில் நடிகர் விஜயும்  அவரது தந்தை S.A.சந்திரசேகரும் அம்மாவை சந்திக்க முடியாமல் கொடநாடு பாதிவழியில் திருப்பி அனுப்ப பட்ட செய்தியும் உண்டு.(இவர்களை அம்மா சந்தித்திருந்தால் விஸ்வரூபம் படப் பிரச்சனை போன்று அம்மா மீது பழி சுமத்தும் வாய்ப்பு வரும் என்று அம்மா தவிர்த்திருக்கலாம்)

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/p480x480/487206_501827993195887_1549049316_n.jpg
 
எது எப்படியோ நாளை தலைவா சென்னையில் மேற்படி திரையரங்கங்களில் தோன்றுவார் என்று நம்பகமான செய்திகள்.........
இவ்வாறாக தலைவா தடைகளால் தரிகிடத்தோம் போட்டாலும் கிராமத்து ஒய்யாரக் கலை ஒய்லாட்டத்தின் துள்ளல் ஆட்டமும் பாட்டும் போட்டு............
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!

தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்

வெற்றிப் பவனி வருவார்..........என்று நம்புவோமாக.
வாழ்க தலைவர்!..........வளர்க தொண்டர்கள்!!    
                                          thanks-YouTube-by RED PIX 


(இனிமேல் தயாரிப்பாளர்கள்  படம் எடுக்கும் போதும் இப்படி பாதுகாப்புக்கு என்று பட்ஜெட்டில் கொஞ்சம் ஒதுக்க வேண்டுமோ..?
அல்லது இதுவும் ஒரு விளம்பர உத்தியா...? நம்ம மண்டையில நடுவுல கொஞ்சம் அல்ல.... முழு பக்கத்தையும் காணோமோ...? ஒன்றும் ஏறமாட்டேங்கிறது... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...
அய்யா நியாயன்மார்களே!)

நாளைய (9-8-2013) 
சினிமா விமர்சனப் பதிவு....     




தலைவா-சினிமா விமர்சனம் 
(சென்னையில் ஓடினால்...)
அல்லது 
சென்னை எக்ஸ்பிரஸ்-சினிமா விமர்சனம்  


(all images from google.co.in and with mouse hover effect....enjoy! அனைத்துப் படங்களும் சுட்டி மிதவை விளைவுவுடன்....படத்திற்கு மேல் சுட்டியை நகர்த்தி....அனுபவியுங்கள்.) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1