(குறிப்பு-இங்கே விரைவில் வரவிருக்கும் தலைவா திரைப்படம் விஜயின் ரசிகர்களை மட்டும்தான் திருப்தி படுத்துமா...? என்று ஒரு சின்ன அலசல்.)
சமீபத்தில் தலைவா- திரைப்படம் உருவான விதம் பற்றி வெளிவந்த கானோளியைக் காணும் போது...
அது முழுக்க அரசியல் திரைப்படம் என்பது போல் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.ஆனால் கதைக்களம் மும்பாய் என்று சொல்லப்படுவதால்
இந்த அரசியல் வேறு விதமாக...ரஜினியின் பாட்ஷா போன்று அரசியலை தொட்டும் தொடாமலும் சமுதாய நலன் கொண்ட படமாக இருக்கலாம்.இந்தப் படம் இங்கே வில்லங்கத்தை விதைக்காது என்று நம்புவோமாக.......
இயக்குனர் AL விஜய் தனது பேட்டியில்....
"இந்தப் படத்தில் அரசியல் கிடையாது ஆனால் இளையதளபதியின் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அவை நிச்சயமாக இருக்கும்.அதைத்தான் தலைவா-வின் முன்னோட்டம் வெளிப்படுத்தியது இப்படத்தின் கதை- ஒரு பணக்கார,மென்மையான இளைஞர் படிப்படியாக ஒரு தலைவராக உருவாகிறதை சொல்கிறது"...என்று அவர் சொல்வது எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல...என்பதுபோல் இருக்கிறது.
மும்பாய் தமிழர் பகுதியில் நடைபெறும் கதையாகச் சொல்லப்படும் தலைவா திரைப்படம் நமக்கு பாட்ஷா படத்தையும் நாயகன் படத்தையும் நினைவுப் படுத்துகிறது...ஆனால் இயக்குனரோ இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம் ( out-and-out ‘entertainer’) என்கிறார்.
எது எப்படியோ...? ஒரு இளைஞர் (தலைவா-திரைப்படம் மூலம்) மரியாதைக்குரிய தலைவர் ஆகும்... இளையதளபதி விஜய் எல்லோராலும் போற்றப்படுவாரா...? இல்லை அவரது ரசிகர்கள் (தொண்டர்கள்) மட்டுமே போற்றுவார்களா...? விரைவில் தெரியும்

thanks-YouTube-by SriMishriProduction

thanks-YouTube-sonymusicindiaSME
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |