(குறிப்பு-இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நாளை வரவிருக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பற்றிய சிறப்புப் பார்வை.....)
இந்திய சினிமா தனது நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வருடம் நிறைய வித்தியாசமான முயற்சிகளுடன் படங்கள் வருகின்றன......ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அதில் ஓன்று
இப்படத்தில் கதாநாயகன்-கதாநாயகி-வில்லன்-பாடல்கள் என்று யாருமில்லை என்கிறார் அதன் இயக்குனர் மிஷ்கின்
"கதையால் இயக்கப்படும் படத்திற்கு இவைகள் எதற்கு...?"
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - முழுக்க முழுக்கச் சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் இரவு நேரங்களில் எடுக்கப்பட்டுள்ள...... திரிலர் திரைப்படம் மிஷ்கின்,ஸ்ரீ,ஆதித்யா...முவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க...கதையே எல்லாமுமாகக் காட்சிகளை நகர்த்திச் செல்லும் இப்படம் அவரது முந்தைய படங்கள்...சித்திரம் பேசுதடி,அஞ்சாதே...வெற்றி வரிசையில் வருமா?
thanks-youtube by
Lonewolf Productions
வாழமீனுக்கும்.... பாடல் இயக்கத்தில் வித்தியாசமாகப் பேசப்பட்ட மிஷ்கின் இப்படத்தில் பாடல்கள் எதற்கு...? என்கிறார். இசைஞானி இளையராஜாவை படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளார்
thanks-youtube by
Lonewolf Productions
ஆக...குத்துப்பாட்டு ஆட்டம் இல்லை,கவர்சிக்கன்னிகள் குலுக்கல் இல்லை,நட்சத்திர நடிகர்களின் அலப்பறை இல்லை....மிகவும் துணிச்சலுடன் புதுமைப் புரட்சியாக வரும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஆதரிப்போம் (அண்ணேன்...வசனமாவது இருக்குமா...?)
Lonewolf Productions
(சினிமாப் பதிவர் அண்ணன்மார்களே...விமர்சனம் எழுதும் போது நிறைகளை மட்டும் எழுதுங்கள் குறைகள் எதுவும் இருந்தால்...மிஷ்கின் அண்ணன் காதுல போய் ரகசியமாய்ச் சொல்லுங்கள்...அப்புறம் ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று யாரும் உங்களை முகமூடி போட்டோ போடாமலோ திட்டினால்..... எச்சரிக்கை)
படத்தின் கதையும் படம் போல் மர்மமாக உள்ளது நமக்கு தெரிந்த ஈசாப் கதைகளில்..........ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்று ஒரு நீதிக்கதை உண்டு....
(கதை உணர்த்தும் நீதி : கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள்)

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |