google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிவகார்த்திகேயன் நட்சத்திர நடிகரானாரா?

Thursday, September 12, 2013

சிவகார்த்திகேயன் நட்சத்திர நடிகரானாரா?












வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் அதீத வெற்றியால் நடிகராக இருந்த சிவ கார்த்திகேயன் ஜொலிக்கும் நட்சத்திர நடிகராகமாறிவிட்டார்..........

AN ACTOR BECOMES A  STAAAAAAAAAAAAAAAR....!!!

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/07/Varuthapadatha-Valibar-Sangam-New-Designs-3.jpg
 

விமர்சகர்கள் மத்தியில் கிடைத்த பாராட்டுதலும் ரசிகர்களின் ஆதரவாலும் சிறந்த வெற்றிப்படமாக கருதப்படும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் ஸ்ரீதரன் பிள்ளை   தனது ட்வீட்டரில்....
Sreedhar Pillai@sri50 
#VVS has taken a fantastic opening in TN. It is @Siva_Kartikeyan 's best ever day 1 opening. It is a hat-trick and he can b called a Star!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு தமிழ்நாட்டில் ஆச்சரியமூட்டும் ஒப்பெனிங் கிடைத்துள்ளது.இது சிவகார்த்திகேயனுக்கு அவரது படங்களிலேயே   சிறந்த முதல் நாள் துவக்கம் இது ஒரு மாயவித்தை அவரை ஒரு நட்சத்திரம் என்று அழைக்கலாம்).......என்று சொல்லுகிறார்


sivakarthikeyan

                              


இத்திரைப்படம் உலகம் முழுவதும் 400 திரையரங்குகளில்வெளியிடப்பட்டு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது மேலும் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் செப்.5-ம் தேதியே வெளியாகி நல்ல அறுவடை செய்துள்ளது.

Sreedhar Pillai@sri50 
#VVS Total Net Sep 6 to 8 = Rs 10.25 Cr Net approx ( Friday =3.55 Cr, Saturday = Rs 3.10 Cr & Sunday = Rs 3.60 Cr) . Very Good.



                              thanks-YouTube-by Sony Music IndiaSony Music India 


சுந்தர்,C இயக்கத்தில் இதே காமெடி வகையைச் சேர்ந்த விஷாலின் மதகஜராஜா  தடங்கல்களால் வெளிவராமல் போனது இப்படத்திற்கு இன்னும் வசூல் வாரிக்குவித்துள்ளது...மேலும் செப்.9-வினாயகர் சதூர்த்தி விடுமுறை தினம் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபீஸில் இன்னும் நல்ல சாதகமாக இருந்தது.

http://clipsarea.com/wp-content/uploads/2013/09/02641.jpg

சினிமா உலகைப் பொறுத்த அளவில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ எவ்வளவுக்கு அதிகமாக வசை பாடப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் வளர்ச்சி அடைகிறார்கள்...
இதற்கு நல்ல உதாரணமாக சொல்வதானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று அன்று ஆதீத விமர்சனர்களின் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் யாரும் இருக்க முடியாது...ஆனால்  இன்று உலகளவில் நேசிக்கப்படும் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அவர்........


freeonlinephotoeditor

அதேப்போல்தான் இன்று வதந்திகளாலும் கிசுகிசுக்களாலும் புகை மூட்டப்பட்ட சிவகார்த்திகேயன்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் உச்சத்தை எட்டிப்பிடித்துள்ளார் 
அவரது படங்கள்...மெரீனா,மனம் கொத்திப்பறவை,கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர் நீச்சல்,வருத்தப்படாத வாலிபர் சங்கம்....தொடர்ந்து  குறைந்த முதலீட்டில்  மூன்று மடங்கு அதிக அறுவடை வசூல் செய்தவைகள்
                               thanks-YouTube-D. Immanby D. Imman 

அவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம்  சாதியக் காதலுக்கு ஆதரவு   என்று ஒரு கூட்டமும் 
சாதியக் காதலுக்கு எதிர்ப்பு என்று இன்னொரு கூட்டமும் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க........
எதைப்பற்றியும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வசூலில் சாதனை படைத்து வெற்றிஉலா வருகின்றது... 

Sivakarthikeyan@Siva_Kartikeyan 
#VVS collected over 13 crores in 4 days.Heartfelt Thanks to each &everyone who watched it in theatre.tis success bcos of YOU:)thanks again

இப்படம் 5.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 6 நாட்கள் வசூலாக 16.3 கோடிக்கும் அதிகமாக  வசூல் செய்துள்ளது............. thanks-boxofficecapsule.net 
இவரது வசூல் சாதனைக்கு எடுத்துக்காட்டாக...ஒரு ட்வீட்

சுமார் மூஞ்சி கொமாரு@nainarmalik 
@Siva_Kartikeyan மட்டும் StockMarket இல் இருந்தால் இப்போதே invest செய்து விடுவேன்.விரைவில் நல்ல returns கிடைக்கும்.

http://www.tamilchannel.com/userfiles/Varutha_Padatha_Valibar_Sangam_Movie_11.jpg

ஆனால்..நண்பரே சினிமாவில் இப்படி உயரப் போவதும் போன வேகத்தில் விழுந்து காணாமல் போனவர்களும் நிறைய உண்டும் அது ஒரு மாய உலகம் அங்கே எல்லோரும் மிகப்பெரிய நடிகர்கள்  எல்லாம் அறிந்த நீவிர் இதையும் அறிந்தே.....வாழ்க வளமுடன் என்றும்

*******************************************************************************
இங்கே.....மதகஜராஜா-சிறப்பு பார்வை 
யோவ்...சினிமா ஜோசியரே! என்னய்யா பேரு வைக்கிற...தலைவா-னு பேரு வச்சாலும் மலையா நின்னு தடுக்கிறாயிங்க...மதகஜராஜா-னு யாருக்கும் எதுவும் புரியாம  பேரு வச்சாலும் தரிகிடத்தோம் போடவிடுறாயிங்க....மேலும்

 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1