(குறிப்பு-விஸ்வரூபம் திரைப்படம் 86-வது ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படாமல்.........
கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது ஏன்? என்று ஒரு சிறப்புப் பார்வை)
உலகச் சினிமாவாதிகளின் தீராத கனவு...ஆஸ்கார் விருது அமெரிக்காவில் வழங்கப்படும் இவ்விருதுக்கு அமெரிக்கா அல்லாது வெளிநாடுகளில்....அந்த நாட்டு மொழியில் எடுக்கப்படும் படத்திற்கு வெளிநாட்டு மொழி திரைப்பட விருது என்று வழங்கப்படுகிறது.
அவ்விருதுக்குப் பரிந்துரை செய்ய நமது இந்திய அரசால் தேர்ந்து 22 படங்கள் ஆய்வு செய்யப்பட்டு...அதில் விஸ்வரூபம் திரைப்படம் கடைசிச் சுற்றுவரை 3 படங்களுடன்(தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், விஸ்வரூபம்) போட்டியிட்டு....... தி குட் ரோட் என்ற படம் வெற்றிப்பெற்றுள்ளது.
விஸ்வரூபம் பரிந்துரையிலிருந்து விலக்கப்படக் காரணம் என்ன?
ஆஸ்கார் வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது
இவ்விருதின் விளக்கமாகச் சொல்லப்படுவது.......அதிக ஆங்கில உரையாடல் இல்லாததாகவும் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படமாகவும் இருக்கவேண்டும்...... அதிக ஆங்கில உரையாடலும் அமெரிக்காவில் அதிக இடங்களில் காட்சிகள் சுடப்பட்ட படம் விஸ்வரூபம் முக்கிய விதியான இதிலேயே புஸ்வரூபமாகப் போய்விட்டதோ....?
இன்னும் 6 விதிகளாகச் சொல்லப்படுவதில்....விஸ்வரூபம் படம் ஒலி-ஒளி தொழில் நுட்பரீதியாக அனைத்து தகுதிகளும் பெற்றிருந்தாலும் பரிந்துரை செய்யப்படும் படம் திரைவெளியீட்டின் போது விளம்பரம் மற்றும் திரைத்துறை,மக்கள் மத்தியில் சாதரணமான நிலை பெற்றிருக்கவேண்டும்
ஆனால்...விஸ்வரூபம் படம் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து ஒர் அசாதாரணமான நிலையை அதன் வெளியீட்டின் போது அடைந்ததை நாம் அறிவோம்........மற்றபடி இங்கே வடக்கு-தெற்கு என்ற வேறுபாடு அரசியல்-மதம்-இனம் உட்குத்துக்கள் உண்டா...? என்று நானறியேன்
எல்லாம் அந்த சினிமா உலகை ஆளும் நாயகர்களுக்கே வெளிச்சம்

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |