google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் ஆரம்பம் படம் எப்படி இருக்கும்? கருத்துக்கணிப்பு

Sunday, October 20, 2013

அஜித்தின் ஆரம்பம் படம் எப்படி இருக்கும்? கருத்துக்கணிப்பு


இப்போதெல்லாம் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் திரையில் காட்டப்படுவதற்குள் தரிகிடத்தோம் போட்டு.....வதந்தீயில் நொந்து வெந்து நூடுல்ஸ் ஆகிவிடுகின்றன........ஆரம்பமும் அதற்கு விதிவிலக்கல்ல

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjG0wjn5JvV15gSrkY4k8JGqYOpU1xsZR5GAxcYKr3jzb7Wf9XICdEgkBRomQxG4tfwCn3NH0H3ApzXnMGOOryPIoIYPtjgyXx3ftav4CRxnrupsW-Za9rKvyANMsnytbU7asyQwlRLLj3/s1600/img1130827006_2_1.jpg

ஆரம்பம்....படத்திற்கு ஆரம்பம் என்று பட டைட்டில் வைப்பதற்கே ஒரு வருடம் மேல் ஆனது...அப்படி இப்படி என்று கடைசியில் தீபாவளி வெளியீடாக.......அக். 31-அன்று தல வெற்றி நடை போட்டு வருகிறார் தல  ஆனாலும் தல அஜித்தின் ஆரம்பத்திற்கு சமீபத்திய தலைவலி.........அதன் கதை பற்றிய வதந்தி




ஆரம்பம் படத்தின் கதை பற்றி இரண்டு விதமாக இணையத்தில் உலாவரும் செய்தி....ஆரம்பம்- 2001 ல் வந்த  அமெரிக்க த்திரிலர்  ஸ்வோர்டுபிஷ் (SWORDFISH)   படத்தின் தில்லாலங்கடி உல்டா  கதை என்றும் அஜித் & ஆர்யா கதாபாத்திரங்கள் அப்படத்தில் வரும் ஜான் ட்ரவோல்டா & ஹக் ஜேக்மேன் கதாபாத்திரங்கள் என்றும் புரூடா கிளப்புகிறார்கள் 


இந்தி அமிதாப்பின் டான் படத்தை ரஜினி பில்லா-வாகவும் அஜித் பில்லா-வாகவும்  உல்டா பண்ணி வெற்றிப்படங்களாக வலம் வந்த போது இது ஒன்றும் தவறில்லை ஆனால்.......


aarambam

தீபாவளி நேரம் என்பதினால் என்னவோ திரி கொளுத்துகின்ற கூட்டம் ஓன்று...ஆரம்பம் படத்தின் கதை மும்பாய் பயங்கரவாத தாக்குதலின் ஒரு பகுதி பற்றியது என்றும் துப்பாக்கி போன்று சர்ச்சையில் சிக்கவைக்கும் முயற்சியாக பற்றவைக்கிறது.

                                        Swordfish (2001) - Trailer - HD

                                  thanks-YouTube-by Paradise Of Trailers·

 எது எப்படியோ படம் வெளிவந்தப் பிறகு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. 


ajith

இவை எல்லாவற்றையும் விட.........பிரத்தியேக காட்சியாக ஆரம்பம் படம் பார்த்த தல அஜித் படத்தின் இயக்குனர்  விஷ்ணுவர்த்தனை வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அதில் நடித்துள்ள ஆர்யாவையும் டாப்சியோடு அவரது நடிப்பையும்....இளமை துள்ளல் அருமை என்றும் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் பாராட்டியுள்ளார்   


       thanks-YouTube-by Arrambam - Official·

ஆக......ஆரம்பம் படத்திற்கு ஒருபுறம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோகமாக இருக்க...........இன்னொருபுறம் தலைவா போன்று கொஞ்சம் எதிர்மறை விமர்சனங்களும் புகைந்து கொண்டிருக்க...........
உங்கள் பார்வையில்.......அஜித்தின் ஆரம்பம் படத்தின் வெற்றி எப்படியிருக்கும்....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு 25/10/2013 
          
டாப்........சி.......கவர்ச்சி 

topsee

டாப்சி அம்மணி...
நீங்க ஏதும் தொப்புள் விவகாரம்  
ஆரம்ப்பிக்க வில்லையா....?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1