google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆரம்பம்-படத்திற்கு ஆப்பு வைக்கும் திரையரங்குகள்?

Monday, October 14, 2013

ஆரம்பம்-படத்திற்கு ஆப்பு வைக்கும் திரையரங்குகள்?


இங்கே தீபாவளி 2013 திரைக்கு வரநினைக்கும் திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வையும்...தல அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு ஆரம்பமான புகைச்சல் பற்றியும்........

http://img443.imageshack.us/img443/927/hh2qhtvlfz.jpg


இப்போது மட்டுமல்ல எப்போதுமே  தமிழ் சினிமா மக்களுக்குத் தீபாவளி என்றாலே தியேட்டரில்தான் விடியும் ..... அவியிங்க அபிமான நட்சத்திரங்களுக்குப் பாலாபிசேகம் பண்ணாட்டி....புண்ணாக்கு ரசிகர்கள் இதயம் புண்ணாகிப் போகும் 

http://img818.imageshack.us/img818/1884/ewq3.jpg


இந்த வருடம் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்படும் படங்கள் ஐந்து....
அதில் தல அஜித்தின் ஆரம்பம்தான் முன்னணி...
வரிசையில் நிற்பவைகள் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவின் இரண்டாம் உலகம்.....கார்த்தியின் ஆல்  இன்  ஆல் அழகுராஜா........STR-ரின் வாலு.........விக்ரம் பிரபுவின் இவன் வேறுமாதிரி.


anushka


இதில் விசேஷம் ..... இந்த அயிந்து பட்டாசுகளும் இன்னும்  முழுசா செய்து முடிக்கப்பட வில்லை.. ...அப்புறம் திரையரங்கில் வைத்து திரி வைக்கவேண்டும்.......அப்புறம் இதில் புஸ்வானமாகிப் போகின்றவைகள்  எத்தனையோ...?


ivanverumathiri

தமிழ்நாட்டில் லட்சணமாய் இருப்பதோ சுமார்  700 திரையரங்குகள்..அவ்யிங்க எல்லோரும் இப்ப  ரொம்ப உஷார் விஸ்வரூபம் கொடுத்த டார்ச்சர்....அப்புறம் தலைவா...சும்மாவே குண்டு வைப்போம் என்கிறாயிங்க..இதுவேற தீபாவளி  பட்டாசு வெடிக்கிற டைம்..வெடிக்கிறது பட்டாசா...? குண்டா? 




 


அட..இவியிங்க படத்தப் போட்டுப்புட்டு  ஓடுமா? ஓடாதா?-னு நம்மதான் ஓடவேண்டியிருக்குஅதனால அம்புட்டு தியேட்டர்காரங்களும் ஒரு முடிவுக்கு வந்துட்டாயிங்க...

எந்தப் படம் தீபாவளிக்கு முன்னாடிசென்சாரில் வில்லங்கம் சான்றிதழ் வாங்குதோ..அப்புறம் எந்தப் படம் U சர்டிபிகட் வாங்கி வரிச்சலுகை வாங்குதோ...இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தொப்புள் விவகாரம் போன்று எந்தப் படம் நய்யாண்டி பண்ணாம இருக்கோ.... அவியிங்களுக்குத்தான் முன்னுரிமை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjG0wjn5JvV15gSrkY4k8JGqYOpU1xsZR5GAxcYKr3jzb7Wf9XICdEgkBRomQxG4tfwCn3NH0H3ApzXnMGOOryPIoIYPtjgyXx3ftav4CRxnrupsW-Za9rKvyANMsnytbU7asyQwlRLLj3/s1600/img1130827006_2_1.jpg



அப்படிப்பார்த்தால் இப்போதைக்குத் தல அஜித்தின் ஆரம்பம் படத்திற்குத்தான் தலைவலி ஆரம்பமாகியிருக்கு.........என்னாண்ட ஒன்னரைக் கோடி கடன் வாங்கினாரு  அவுரு இவரு எவரு? என்று 
ஆக......... இந்தத் தீபாவளி தல தீபாவளியா..? என்ற கேள்வி ஆரம்பம் ஆகிவிட்டது சினிமா  ரசிகர்களுக்கு..
எதுக்கும் நம்ம கோடம்பாக்கம் 
சினிமா கோடாங்கி கிட்ட கேட்போம்.... 

http://m6.i.pbase.com/o4/32/575532/1/122903696.JlktJd3J.IMG_9319.jpg

(அடேய்...பதிவரே! எந்த நட்சத்திர வெடிச் சத்தமும் எங்க ஆத்தா அகிலாண்டேஸ்வரிக்கு ஆகாதுடா...  ரொம்ப ஓவரா சத்தம் போட்டா ஆத்தா எட்டிப்பார்த்தாலே அது புஸ்வானம் ஆகிடுமடா... 
அடேய்.... அபிஷேகம் ஆத்தாவுக்கு பண்ணுங்கடா...அத்தவுட்டுபுட்டு உங்க அபிமானிக கட்-அவுட்க்கு பண்ணுனிங்க.... 

சுனாமி வரும் போதுதாவது  சொல்லிக்கிட்டுத்தான்  வரும்..
ஆனா.... எங்க ஆத்தா பாத்தாலே அது சுனாமிதாண்டா... )  


இவைகளில்........
 உங்களுக்கு அதிக எதிர்பார்ப்பை கூட்டும் திரைப்படங்களை வரிசைப்படுத்துங்கள்.........  




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-17/10/2013   


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1