google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர் சூர்யா செய்தது சரியா?

Sunday, October 13, 2013

நடிகர் சூர்யா செய்தது சரியா?

(குறிப்பு-கவுதம் மேனன் கதை சொல்லவில்லை என்று அவரது புதுப் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார் என்ற செய்தி.....
சூர்யாவின் இந்த முடிவு சரியானது  என்று நமக்கு சொல்லத்தோன்றினாலும்.......கொஞ்சம்  நீ...ள..மான பதிவு )

இப்போது வெற்றி பெற்ற சினிமாக்கள் கதையை வைத்தா? அல்லது நடிகர்களை வைத்தா? அல்லது இயக்குனர்களை வைத்தா?  என்ற கேள்வி நமக்குள்.......


beach

2013-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை சுமார் 111 தமிழ் படங்கள் வெளி வந்துள்ளன ........அவைகளில் பேசப்பட்ட சில படங்களை மட்டும் கொஞ்சம் பார்வையிடுவோம்........

freeonlinephotoeditor

இதில் ஜனவரியில் வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதையோ பாக்கியராஜின் பழைய கள்ளு....சந்தானம் & பவர் ஸ்டார் புதிய மொந்தை.......எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்னும் விஷாலின் சமர்-ரும் காணமல் போனார்கள் 

http://www.prajavani.net/sites/default/files/article_images/2013/01/25/E404CBB3-C07.jpg

பிப்ரவரியில் விஸ்வரூபம் வில்லங்கத்தில் வெற்றி...ஆட்டம் கண்டது அமீரின் ஆதிபகவான்.....ஹரிதாஸ் நல்ல கதையிருந்தும்  எழுந்து ஓடமுடியவில்லை  





மார்ச்சில் பாலாவின் பரதேசி.....ஆதிகாலத்து கதை...? இயக்குனர் திறமையால்  பரதேசிக்கு வெற்றி..அப்புறம் சென்னையில் ஒருநாள்........சென்டிமென்ட் கதை சின்ன வெற்றி ஆனால் கேடி பில்லா கில்லாடி ரங்கா ன்ன கதை...? எதனால் அந்த வெற்றி....? விமல் + சிவ கார்த்திகேயன் என்ற எதிர்பார்ப்பு.

ஏப்ரலில் எல்லா படங்களும் ஏமாற்றம்...ஆயினும் உதயம் NH4 கொஞ்சம் தேசிய நெடுஞ்சாலையில் உண்மைக்கதையின் ஓட்டம் ஆயினும் தள்ளாட்டம் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx7xbiqs6uv8KXbaZ4G09-IF2bOq6XFWUccT2GLY6QOmZ3-1IKPF34aocEuin-1n7WTmJUUlv0jA_VuxaVvMfifpWYrZtr8fv0OrVPgzkDiTUlcIPzuv3iLDM8ZLwgZLdpA2cyEfMbov6r/s1600/21025_647274045289549_1303086624_n.jpg


மே-யில் எதிர் நீச்சல் கொஞ்சம் கதை நிறைய எதிர்பார்ப்பு..முழு கதாநாயகன் சிவ கார்த்திகேயன்.........அப்படியே சூது கவ்வும்.......முழுக்க விஜய சேதுபதியின் அலை ஆனால் நேரம் படத்தின் வெற்றி.....நஸ்ரியா-வா? அப்படி என்றால்    குட்டிப்புலி...........லட்சுமி மேனன்?

http://images.desimartini.com/media/versions/main/original/5bc2fbd8-c37d-4c25-874d-18fe1f57b01d_original_image_500_500.jpg

ஜூன்-மாதத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு...வெற்றி இயக்குனர் சுந்தர்,சி காரணமா? அல்லது அலப்பறை காமெடி சந்தானம் காரணமா? அப்படியென்றால் கிராமத்து கதை மன்னன் பாரதிராஜாவின் அன்னக்கொடிகிழிந்து போனதேன்?

http://images.desimartini.com/media/versions/main/original/2379cb7c-44cf-4c23-89bc-7e6e1f52d5d7_original_image_500_500.jpg

ஜூலையில் சூர்யாவின் அதிரடிக் கர்ஜனை  சிங்கம் 2 ......தொடர்கதை ஆனாலும் அப்படியே அமுக்கிவிட்டது தனுஷின் மரியான்-னையும் விஷால் + சந்தானம் கூட்டணியினரின் பட்டத்துயானையையும் 

http://www.cinemababu.com/cinema/sites/default/files/styles/large/public/field/image/ilayathalapathy-vijay-movie-thalaivaa-new-still_13590959940.jpg?itok=WPJIXtnO

ஆகஸ்ட்டில் வந்த தலைவா.......கதை? பலப் படங்களின் சதை...தேசிங்கு ராஜா....என்ன  கதை? தெரியாத புதிர்... இவர்களின்   வெற்றியில் கால் பங்கு கூட நல்ல கதை கொண்ட தங்க மீன்கள் சுவாசிக்க முடியவில்லை 

http://cinemalead.com/photo-galleries/varutha-padatha-valibar-sangam-wallpapers/wmarks/varutha-padatha-valibar-sangam-wallpapers05.jpg

செப்டம்பரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெற்ற அசால்ட் வெற்றி...அதுவும் கதையாலா? புதுமையான மூடர் கூடம் ஏனோதானோ என்று...ஆனால் அசத்தலாக உல்டா கதையுடன் ராஜா ராணி கொக்கரிக்க....6 மெழுகுவர்த்திகள் அவ்வளவாக வெளிச்சமில்லை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கினை  தெருத்தெருவாக நோட்டிஸ் ஒட்ட வைத்தது...........

freeonlinephotoeditor

அக்டோபரில் SAY NO TO DRINK என்று சொல்லிக்கொண்டு அரசு டாஸ்மாக்குக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா............படு அமர்க்களம் பண்ணிய சுமார் மூஞ்சிக்குமாரு விஜய் சேதுபதியின் வெற்றி ஆனால்..தொப்புள் விவகாரம் சூடு பிடித்த அளவுக்கு கூட நய்யாண்டி..............தனுஷ் என்ற சுள்ளான் இருந்தும் புகைச்சலோடு அடங்கிப் போனது.

http://movies.infoonlinepages.com/wp-content/uploads/2012/12/Suriya-Gautam-Vasudev-Menon-Shoot-Starts-From-March.jpg

இப்படி இப்போதைய சினிமா எதை வைத்து உயிர் வாழ்கிறது என்று எந்த கில்லாடி சினிமா ஜித்தர்களும் அவதானிக்க முடியவில்லை.... அப்படியிருக்க இயக்குனர் கவுதம் மேனன் என்ன செய்வார்...? சிங்கம் போன்ற கதைக்கு எங்கே போவார்...?
இல்லையேல் சிங்கம் நடிகர் சூர்யாதான் என்ன செய்வார்....?


surya

ஆனாலும் தனக்கு என்று ஓர் இடத்தை சிங்கம் நடிகர் பிடித்துக்கொண்டு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்....நாளை ஏனோதானோ என்று  ஆட்டம் போட்டு...சிம்மாசனம் ஆட்டம் கண்டால் என்னாவது...? 

ஆக.......நல்ல கதைக்காக ஏங்கும் நடிகர் சூர்யா செய்தது சரியே......... 
என்று பதினெட்டுப் பட்டி சினிமா  பஞ்சாயத்து நாட்டாமை தீர்ப்புங்கோ.....இவ்வளவு நேரம் பொறுமையாக வாசித்த உங்களுக்கும் ரொம்ப தாங்க்ஸ்....ங்கோ

http://f0.pepst.com/c/6D0CC2/779997/ssc3/home/077/suryamaran/albums/633_picture_of_super_surya.jpg_480_480_0_64000_0_1_0.jpg


(யோவ்..நாட்டமை தீர்ப்ப மாற்று...........
கவுதம் மேனன்தான் இன்றைய சிங்கம் நடிகர் சூர்யாவுக்கு 
அன்றே காக்க காக்க -என்று அட்டகாசமான இளம் சிங்கத்த உருவாக்கினார்...ரு அவருக்கே ஆப்பு வச்சிட்டார்ர்ர்....இவரு ) 

சரி........எல்லாம் தெரிந்த நியாயன்மார்களே! நீங்களே நல்லதொரு தீர்ப்பு சொல்லுங்க..........

நடிகர் சூர்யா செய்தது சரியா............?





வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-15/10/2013 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1