google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கவர்ச்சியில் விஞ்சியது ஆரம்பமா? ஜில்லாவா?

Monday, October 07, 2013

கவர்ச்சியில் விஞ்சியது ஆரம்பமா? ஜில்லாவா?

ஜில்லா திரைப்படத்தில் விஜய்-காஜல் அகர்வால் இணைந்து பிடிக்கும்...ச்சே...இணைந்து நடிக்கும் புகைப் படக்காட்சிகள்....... கெமிஸ்ட்ரி... பிஸிக்ஸ்...  இப்படி எது ஒத்துவருகிறதோ இல்லையோ கணக்கு...கவர்ச்சிக்  கணக்கு....அப்படியே டாஸ்மாக் குவார்ட்டர் போட்டமாதிரி இருக்கு........


vijay

தலைவா-திரைப்படத்தால் விஜய்யும் அவரது ரசிகர்களும்  பட்ட காயங்களை ஜில்லா படத்தின் மூலம்  ஒத்தடம் கொடுத்து ஆற்றிட.... கவர்சிக் கன்னி காஜல் அகர்வால் நல்ல செலேக்ஸ்சன்.......
படங்களைப் பார்த்தால் அவை தந்திடுமே ஜில்லாவுக்குப் பாக்ஸ் ஆபீஸ் கலேக்ஸ்சன் 



இயக்குனர் சங்கர் படங்களில் காட்சிகள் சுடுவது போல் விஜய்-யின் ஜில்லா படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஏகப்பட்ட காமிராக்களால் ஒரே நேரத்தில் படமாக்கப்படுவது இப்படத்தின் சிறப்பு என்று சொல்லப்பட...விஜயும் காஜலும் கவர்ச்சிப்படங்கள் அவைகளை விட...
அய்யய்யோ..........இப்பவே கண்ணைக்கட்டுதே அப்புறம் படம் வந்தா எப்படியிருக்குமோ? 

freeonlinephotoeditor

மேலும் ஜில்லா படத்தின் காதல் பாடல்காட்சி விஜய்-காஜல் அகர்வாலுடன் பல்கேரியா நாட்டில் படு அமர்களமாக...விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது..

http://www.thamilan.lk/news_images/11890601371.jpg

துப்பாக்கி திரைப்படத்தில் காஜலை விஜய் கையில் தூக்கிக்கொண்டு வந்த படங்கள் பிரச்சனைக்குள் ஆனது...அங்கே கவர்ச்சி இல்லை ஆயினும் நம்ம ஆளுக என்னடா இது...

freeonlinephotoeditor

ஒரு ராணுவ வீரர் இப்படி ஒரு கன்னிப்பெண்ணை தூக்கலாமா...? என்று கண்ணைக் கசக்கினார்கள்...இப்படி ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்று இந்தத் தடவை ஜில்லா குழுவினர் ரொம்ப உஷார்....வலைதளங்களில் ஒன்றிரண்டு படங்களைத் தவிர எதுவும் அகப்படவில்லை 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgGrrrD9jDMvSiCBMsLFKIpoYazGP3IuDPRwC_wyrlvJukJJUL9G7LhOOsjAFApBsTx6ojP7zblU8nvR-NtL0qeqgFHlRD74mOCkjXF6JOt-EHOEs1fjEvqlUd_l6DIVKHg0clcRkpnS8C/s1600/Jilla-Shooting-Spot-Stills-4.jpg

நேசன் இயக்கத்தில் வரும் ஜில்லா-வில் விஜய் மட்டுமல்ல காஜல் அகர்வாலும் போலிஸ் அதிகாரி........கடுமையான போலிஸ் அதிகாரியான அம்மணிக்குப் படத்தில் ஓர் அதிரடி  சண்டைக்காட்சியும் இருப்பதாகக் கேள்வி அதற்காகவே அம்மணிக்கு ஒரு தெலுங்கு பட சுதந்திர தின  பரேட் காட்சியில்  பயிற்சி கொடுத்துள்ளனர் ஹி..ஹி....அம்மணிக்கு இப்படத்தில் வீர கவர்ச்சி மேடம்...ச்ச்சே...வேடம் ...........


kajal

யோவ்...பதிவரே 
காக்கிச்சட்டையில் என்னய்யா கவர்ச்சி இருக்கு......எப்படியோ போதையூட்டும் ஜில்லா-னு சொல்லி...எங்களையும் ஏமாற்றி உன் பதிவைப் படிக்க வச்சிப்புட்ட.......
தல-யோட ஆரம்பம்  படத்துல தலையோட தல ...பெப்பர் அன்ட் சால்ட் அதுவே இதவிட கவர்ச்சி.....போதாக்குறைக்கு அம்மணி நயன்தாரா 

city

கவர்ச்சிப் புயல் நயன்தாரா போதாதென்று....
ஆர்யா-டாப்சியின் கலக்கல் கிக் காட்சிகள் 
ஆரம்பம் படத்தில்...ஜில்லாவில் இல்லாத அதைவிட அதிக ஓல்ட் மாங் ...ச்சீ..எங் மான்  டாப்சீயின்..டாப் போதை........... 

இப்பலாம்  அரசியல் பேசுனாலும் தடை போடுறாயிங்க....
கவர்ச்சிக் காட்டினாலும் வடை சுடுராயிங்க........ 
இவிங்களுக்கு வேற வேலையே இல்லையா?........



அப்புறம்  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாதிரி கதாநாயகி இல்லாம...கவர்ச்சியில்லாம...கலைப்படம் காட்டிப்புட்டு....... தலையையும் தளபதியையும் தெருத்தெருவா போஸ்டர் ஓட்ட அனுப்பலாம்னு நினைக்கிறாயிங்க...படு பாவி பதிவரே...

kajal

(ஏம்பா...சண்டைபோடுறீங்க ..இரண்டு படங்களும் வரட்டும் அப்புறம் நம்ம அண்ணேன் திண்டுக்கல் லியோனி-ய வைச்சு ஒரு சினிமா பட்டிமன்றம்..........
கவர்ச்சியில் விஞ்சியது ஆரம்பமா? ஜில்லாவா? என்று

ஏம்ப்பா.....நாட்டுல அரசியல் நாற்றம்.....வீட்டுல பொண்டாட்டி சீற்றம்.....ஏதோ பொழுது போக்கலாமுனு தியேட்டருக்குப் போனா அங்கேயும் பள்ளிக்கூடம் மாதிரி பாடம் நடத்தினா.....நல்லாவா இருக்கும்? )    

****************************************************************************
எக்ஸ்ட்ரா பிட்டிங்.........
****************************************************************************
தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து தனுஷ் தன் இடுப்பை பிடிக்கும் கிளு கிளுப்பான காட்சியை சற்குணம் படமாக்கிவிட்டார் என்று நய்யாண்டி பட  நடிகை நஸ்ரியா நஸீம் நடிகர் சங்கத்தில் புகார்......................செய்தி


ஏம்பா....நய்யாண்டி தம்பி சற்குணம்....
நஸ்ரியா சேட்சியக் கையப்புடிச்சு இழுத்தியா....
ஏற்கனவே  அவ்வியிங்களுக்கும்   நம்மளுக்கும்  
முல்லைப் பெரியாரு வாய்க்காச் சண்ட இருக்கு...

(அடங்கொய்யால....எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம் தேடுறாயிங்க....உங்க காட்டுல மழைதான்......)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1