google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர் சூர்யாவின் புதுப்படத்தின் புதுமை கேமரா

Thursday, October 17, 2013

நடிகர் சூர்யாவின் புதுப்படத்தின் புதுமை கேமரா




லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதுப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உபயோகப்படுத்தும் இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் உருவான கேமரா...ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா


 உலக அளவில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மட்டுமே உபயோகப்படுத்தப்படும் இந்தக் கேமராவின் சிறப்பம்சம் என்ன.....?
முதன்மையாக சினிமா டிஜிட்டல் ஒளிப்பதிவு கருவிகள், வீடியோ கேமராக்கள்,டிஜிட்டல் சினிமா ப்ரொஜெக்டர் கருவிகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனமான Red Digital Cinema Camera Company இந்த கேமரா அதன்  அதி நவீன சென்சார் லென்ஸ்வுடன் கடந்த செப்டம்பர் மாதம்தான்  முழுமை பெற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.........

https://s3.amazonaws.com/red_3/images/pages/products/epic_dragon/6k_sample_474x277.jpg


HIGH CONTRAST என்று இதன் முக்கிய சிறப்பம்சமாக அதன் 6K RED DRAGON® sensor உபயோகத்தால் 9x பிக்சல்கள் விட அதிக HD  உருவங்களை படம்பிடிக்கலாம் மேலும் 15 STOP DYNAMIC RANGE அதன் விசேஷம்.......clean 2000 ISO


                                 thanks-YouTube-by Rebecca Mo

இங்கே நீங்கள் கண்டது முதன் முதலாக இத்தகைய கேமராவில் சுடப்பட்ட காட்சிகளின் தொகுப்பு வெளியீடு..........
உலகின் சிறந்த ஒளிப்பதிவு வல்லுனர்கள் சிலர் இதிலும் சில குறைபாடுகள் வரலாம் என்று எதிர்பார்க்க.......



இதுவரை 11 தேசிய சினிமா விருதுகள் பெற்ற மாயாவி ஒளிப்பதிவாளர்  சந்தோஷ் சிவன்   கைகளில்......ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா நடிகர் சூர்யாவின் நடிப்பில் வித்தியாசமான காட்சிகளை காட்சிபடுத்தி நமக்கு பேரின்பம் படைக்கும் என்று நம்புவோமாக....வாழ்த்துவோம்


*************************************************************************** 

Red Digital Cinema - Showreel
  இதற்கு முந்திய RED வகை  கேமராக்கள் மூலமாக எடுக்கப்பட்ட சில படங்களின் சிறப்பு காட்சிகளை....

                                  thanks-YouTube by DarkHoleFilms  

இங்கே காணலாம்..............
இதற்கு முன்பு தனது இரண்டு படங்களில் இந்த வகை கேமராக்களை உபயோகப்படுத்திய இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க்........"என் வாழ்நாளில் இந்தகைய கேமரா ஒன்றுக்காகவே காத்திருந்தேன்" என்கிறார்.
*************************************************************
இப்போதே நமக்கு நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தின் டீசெர் காணும் ஆவலைத் தூண்டிவிட்டார் இயக்குனர் லிங்குசாமி 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1