google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நொந்த மீன்கள் என்றவர்கள் முகத்தில் கரிபூசிய தங்கமீன்கள்

Wednesday, October 16, 2013

நொந்த மீன்கள் என்றவர்கள் முகத்தில் கரிபூசிய தங்கமீன்கள்


தங்க மீன்கள் திரைப்படத்தை நொந்த மீன்கள் என்று எழுதிய  ஊடகங்கள் முகத்தில் கரி பூசி...சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே  தமிழ் திரைப்படம் என்ற பெருமைபெற்றது 



இயக்குனர் ராமின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசு என்பது மட்டுமல்ல.......தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் சென்ற குத்துப்பாட்டு,கொலைவெறி ஆட்டம்,அதிரடி சண்டைகள்,நக்கல் நகைச்சுவைகள்,சொரி சிரிப்புகள் இல்லாத ஒரு தமிழ் திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றி  

freeonlinephotoeditor

தமிழ் திரு@krpthiru 
தங்க மீன்கள் : அன்பை அதன் இயல்பான பித்துநிலையோடு பதிவு செய்திருக்கிறார் ராம். எனக்கு பிடித்திருந்தது.
தங்க மீன்கள் : ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் !
www.vinavu.com ஒரு முறைக்கு மேல் பார்க்கும் போது இந்த படத்தை நீங்களும் ரசிக்க முடியும். அப்படி ரசிக்க முடிந்தால் நமது குழந்தைகளின் உலகில் உரையாடுவதற்கு நாம் தயார் என்று பொருள்....

Oneindia Tamil@thatsTamil 
தங்க மீன்கள்... இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம்
சி.சரவணகார்த்திகேயன்@writercsk 
தங்க மீன்கள் - இயக்குநர் ராம் அன்பும் அழகியலும் இழையோடப் புனைந்திருக்கும் அழுத்தமான செல்லுலாய்ட் கவிதை.
                                  thanks-YouTube-bydirectorramofficial directorramofficial·



சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஏழ்மையை அனுபவிக்காதவர்கள் ,அதணால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது

kaaram,coffee,cinema@kccmagazine 
தங்க மீன்கள் படத்திலிருந்து சில அருமையான மனதை கவர்ந்த வசனங்கள் !!! 1. பணம் இல்லேன்னா இல்லைன்னு சொல்லி பழகுங்கடா.



thangameengal

தங்க மீன்கள்-இன்றைய தமிழ்படங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்ற a heartwarming story என்று 4/5 ரேட்டிங் கொடுத்து பாராட்டியது REDIFF வலைத்தளம்

http://images.desimartini.com/media/versions/main/original/86cbb8d8-635c-44b2-ab52-c9dd04dc5b08_original_image_500_500.jpg

வாழ்வாதார நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக சொன்ன தங்க மீன்கள் a brilliantly made filmஎன்று 3.75 ரேட்டிங் கொடுத்து மகிழ்ந்தது Behindwoods வலைதள விமர்சனக் குழு



சில குறைகள் இருந்தாலும் தங்க மீன்கள் திரைப்படம் இதுவரை நிறைய படங்கள் செய்யத்தவறிய ஆழமான உணர்வை ஊட்டியது என்று 3.5/5 ரேட்டிங் கொடுத்து IBN Live வலைத்தளம் விமர்சனம் எழுதியது

இப்படி அனைத்து வலைதளங்களும் வார்த்தைகளால் இயக்குனர் ராமுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க........நொந்த மீன்கள் என்று  விமர்சனம் எழுதியது  தி இந்து வலைத்தளம் ...........


freeonlinephotoeditor

கதாநாகன் பல தவறுகளைச செய்கிறான், இவனை எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேட்டிருக்கிறார் விமர்சகர். பலர் உண்மையில் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். விமர்சகரின் அமிலம் தோய்ந்த வரிகள், அவருடைய தனிப்பட்ட விரோதத்தையும் குரோதத்தையும் காண்பிக்கின்றன. இந்துவின் பாரம்பரியத்திற்கும் தரத்திற்கும் ஏற்றது அல்ல இந்த விமர்சனம்..........என்று கடுமையான கருத்து எழுதினார்  Ilango என்ற வாசகர் 
Jambulingam Balagurusamy Superintendent at TAMIL UNIVERSITY, THANJAVUR
படத்தைப் பார்த்தேன். தற்போது வரும் படங்களுடன் ஒப்பிடும்போது தரமான படம் எனலாம். முழுக்க முழுக்க எதிர்மறையான விமர்சனம் ஏனோ?

                                  thanks-YouTube-bydirectorramofficial directorramofficial·



இப்படி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒரு விமர்சனப் பேரலையை திரையுலகில் உருவாக்கியது இயக்குனர் ராம் நடித்து இயக்கிய தங்க மீன்கள் அதுவே அப்படத்தின் மிகப்பெரிய வெற்றி ....மேலும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும்  25  இந்திய திரைப்படங்களில் ஒரே தமிழ் திரைப்படம் என்பதே அதன் வெற்றியாகும் 

மேலும் உலகளவில் தேர்வு செய்யப்பட்ட  படங்களோடு போட்டியிடும்  தங்க மீன்கள் வெற்றிபெற வாழ்த்துவோம்.............
உங்கள் பார்வையில்................
 சர்வதேச திரைப்பட விழாவில்தங்க மீன்கள் திரைப்படம்வெற்றி பெறுமா...? அதற்குரிய தகுதிகள் அதற்கு இருக்கின்றதா....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...முடிவு-20/10/2013

http://img706.imageshack.us/img706/5682/ulhd.jpg
 
இது போல்...இன்று நோட்டிஸ் ஓட்டும் மிஷ்கினும் மகிழும் காலம் வரும் ....அவரது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆஸ்கார் அவர்ட் வாங்கும் நிலை வந்தால்............

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1