நய்யாண்டி படத்திற்கு சில ஆங்கில விமர்சகர்கள்...ட்வீட்டர்களின் நையாண்டி விமர்சனங்களை வாசித்தால்.... படத்தைவிட நல்ல காமெடி
இயக்குனர் சற்குணம் கைகளில் நல்ல கதை இருந்தும் மோசமாக திரைக்கதை காட்சிகளால் படத்தை கெடுத்துவிட்டார்....... கதாப்பாத்திரங்கள் சுவராஸ்யமாக அறிமுகப் படுத்தப்பட்டாலும் படத்தில் புதுமையாக எதுவும் செய்யவில்லை என்றும் இப்படம் தனுஷின் தவறான தேர்வு என்றும் வசைபாடுகிறது .....(rating 2.0/5 ) ONEINDIA ஆங்கில வலைத்தளம்
இரண்டு தேசிய விருதுகள் (தனுஷ் & சற்குணம்) பெற்றவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்த மலையாளப் படம் (மேலப்பரம்பில் யான் வீடு ) பார்வையாளர்கள் முகத்தில் அழுதுவடியும் நகைச்சுவை கொடுக்க என்ன உத்வேகம் தந்ததோ..? என்று ரேட்டிங் 1.5/5 கொடுத்து கவலைப் படுகிறது indian nerve என்ற வலைதளம்
thanks-YouTube-by IndiaGlitz
இவைகள் இப்படியிருக்க....நம்ம ட்வீட்டர் அண்ணன்களோ நக்கலும் விக்கலுமாக விளாசுகிறார்கள்.........
சி.பி.செந்தில்குமார்
அபாரமான குடும்பக்கதை.தம்பியோட சம்சாரம்னு தெரியாம 2 அண்ணண் க்ளும் அதுக்கு ரூட்டு விடறாங்க # நய்யாண்டி இடைவேளை
கனியன்
நந்தவனத்திலோர் ஆண்டி, அவன் நாலாறுமாதமா குயவனை வேண்டி,கொண்டுவந்தானொரு தோண்டி, அதைக்கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!#நய்யாண்டி விமர்சனம்!
G.R.Vijay
நய்யாண்டி பார்த்தேன்.
நையப்புடைத்து விட்டார்கள்!
Sivakumar
Tharai Ticketu.
நய்யாண்டி == மொத்த டீமையும் நாய் வண்டியில தான் ஏத்தனும் !!!
# Rating :: 1.5 / 5
R.Thanujan92
#நஸ்ரியா நீங்க உங்க தொப்புள ஏலத்துல விட்டது வீணாப்போச்சே...
#நய்யாண்டி படம் மொக்கயாம் என்று ஊர் ஊலகத்தில...
கருத்து கந்தன் ©
தனுசு அறிமுக சீனுக்கு கிணத்த
தாண்டுவாறு , ஒரு சீனுக்கு பனைமரம் விட்டு பனைமரம் தாவுவாரு..!
அதெனாலெல்லாம் இவரு ' அவர்' ஆக முடியாது -நய்யாண்டி
கர்ணா -
நய்யாண்டிய பாக்கிறத விட நைஜீரியா ஆண்டிய (aunty) பாக்கிறது பெட்டராம் :)
It's Me
நய்யாண்டி படத்துல வந்தது நஸ்ரியா இடுப்பு அல்லவாம் ! அது டைரக்டரோடதாம் ! # பாத்துட்டுவந்தவங்க பேசிகிட்டாங்க !
ItsAwesome
நய்யாண்டிக்கு தலைவாவே பாராவாயில்லைனு சொல்லுராங்க.. ஒரு வார பாப்ளிகுட்டி ஒன்னுத்துக்கும் ஆகல போல.
கானா பிரபா
@kanapraba
கானா பிரபா
நய்யாண்டி விமர்சனங்களை பார்க்கும் போது சற்குணம் நஸ்ரியா கோஷ்டி படம் ஓடணும்கிறதுக்காக ரசிகர்களின் தொப்புளில் பம்பரம் விட்டிருக்காங்க
நஸ்ரியா நசீம்.....அம்மணி படத்தில் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் போலிஸ் கமிஷனர் நிற்பது போல் பிரமை.?#நய்யாண்டிhttp://t.co/ShpBezsHAr
— பரிதி.முத்துராசன் (@PARITHITAMIL) October 11, 2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
