ரஜினியின் கோச்சடையான் கமலின் விஸ்வரூபம்
-2 விஜயின் ஜில்லா அஜித்தின் வீரம் என்று இந்தப் பொங்கலுக்குத் தமிழ்
சினிமா மிகப்பெரிய மோதலை சந்திக்கும்..........பொங்கல் சினிமா ஜல்லிக்கட்டு
இந்தத் தீபாவளிக்கு வந்த ஆரம்பம் அட்டகாசமான வசூல் அறுவடை செய்ததால்......பண்டிகை காலங்களே சினிமாவுக்கு அறுவடை காலம் என்று உணர்ந்துகொண்ட ரஜினி-கமல்-விஜய்-அஜித் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.....
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது போல் இந்தச் சினிமா ஜித்தர்களும் விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை.....திருவிழா முடிந்தப் பிறகு கூத்தாடிகளுக்கு என்ன வேலை...? என்பார்கள் ஊரில் நம் பெருசுகள்...
அப்படி விட்டுக் கொடுத்து தனி அறுவடைக்கு ஆசைப்பட்டால்.....
எந்த நேரம் எந்தப் புயல் வீசுமோ...? யாருக்கு எந்த ரூபத்தில் தடை வருமோ....? என்ற உள்ளூர பயத்தில் நட்சத்திர நடிகர்கள்
இந்தப் பொங்கலுக்கு இவர்கள் தமிழ்நாட்டு திரையரங்குகளில் மோதிக்கொள்ளும் மாபெரும் சினிமா புயல் சின்னம் உருவாகிவிட்டதாகக் கோலிவுட் சினிமா வானிலை ரமணன் அண்ணன்கள் அறிவிக்கை விடுறாயிங்க........
(அண்ணேன், அவியிங்க சொன்னா......வரும் ஆனால் வராது)
இப்போதே இணையத் தளங்களில் கோடம்பாக்கம் சினிமா கோடாங்கிகள் குறிசொல்ல ஆரம்பித்துவிட்டாயிங்க.......
(அண்ணேன்...அவ்யிங்க டாஸ்மாக் மப்புல எதையாவது உளருவாயிங்க...அதையும் நம்ப முடியாது...அண்ணேன்....)
இந்தப் பொங்கல் ஜல்லிக்கட்டுல இவர்கள் நாலுபேரும் ஒரே நேரத்தில் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அவுத்துவிட்டா....? அதுவும் நல்லாத்தான் இருக்கும்.....பொங்கலோ பொங்கல் அப்பிடியினு நம்ம ரசிகர்கள் எல்லாம் ஏகத்துக்கும் பாய்ந்து பாய்ந்து படம் பார்க்க......தேய்ந்து தேய்ந்து பர்ஸ் கரைந்துப் போக...
உடனடிப் பொங்கலாக (Ready-made) உலகநாயகர் அப்போதே அடுப்பு மூட்டி முக்கால்வாசி விஸ்வரூபம்-2 முன்னாடியே தயார் நிலையில்...
இந்தப் படத்தில் உலகநாயகர் என்ன ரூபம் காட்டப்போகிராரோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்திருக்க....
சூப்பர் ஸ்டார் கோச்சடையானும் இந்தா அந்தா என்று அதுவும் படைக்கத் தயார் நிலையில் இருக்க...............இந்தப் பொம்மலாட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்ன புதுமை செய்திருக்கிறாரோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க..............
அவசர அவசரமாகத் தல...அஜித்தும் தீபாவளிக்கு ஆரம்பித்த வெடிச்சப்தம் ஓயுமுன் சூட்டோடு சூடாக வீரத்துடன் பொங்கல் வைக்க...... இந்தப் படத்தில் தல..வித்தியாசமான கெட்டப்பில் என்னத்த காட்டுவோரோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க.......
thanks-YouTube-by Eros Now
இடையில் இடரிவிழுந்த இளைய தளபதி விஜயும் ஸ்டெடியாக ஜில்லாவில் கலக்கல் பொங்கல் மோகன்லால் துணையுடன் தயார் நிலையில்...........இந்தப் படத்திலும் இளைய தளபதி எப்படியும் எழுந்து நிற்பார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்க.......
அப்படி இந்தப் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் இந்த நான்கு பேரும் படம் காட்டினா....? சினிமா ஜல்லிக்கட்டுத்தான் அப்படியே இவர்களுக்கு திரையரங்குகள் கிடைக்காவிட்டாலும் ஓன்று இரண்டு நாட்கள் இடைவெளியில் அரங்குகளை பங்குபோட்டு ஆட்டத்தை துவங்குவார்கள்
பதிவுல அண்ணன்மார்களே!
இவர்கள் நாலு பேரும் ஜல்லிக்கட்டு காளைகள் போன்று
தங்கள் படங்களை ஒரே நேரத்தில் அவுத்துவிட்டால்....
உங்கள் தேர்வு (CHOICE) என்னவாக இருக்கும்...?
ரசிகர்கள் என்பதற்கும் அப்பாற்பட்டு பொதுவான வாக்களித்து உண்மையான நிலவரத்தை தெரியப்படுத்துங்கள்
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......முடிவு=20/11/2013

thanks-YouTube-by Kesav Dass

thanks-YouTube-by IndiaGlitz

விரைவில்............
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |