விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் என்றதும் ஏதோ மலையாள கில்மா படத்தை தமிழில் டப்புறாயிங்க என்று நினைக்கத் தோன்றியது அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு பண்ணையார் காதலிக்கும் தன்னுடைய பிரிமியர் பத்மினி கார் பற்றிய குறும்படத்தின் நெடும்படம் என்று....
டாஸ்மாக் பக்கிகள் படமான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக்கு உத்திரவாதமாக இருந்த விஜய் சேதுபதியும் அவரது யதார்த்தமான கொஞ்சமே கொஞ்சும் நடிப்பு.........
விஜய் சேதுபதி நடிப்பதால் இன்று கோலிவுட் மட்டுமன்றி அனைத்து ரசிகர்களும் பண்ணையாரும் பத்மினியும் படத்தை எட்டிப்பார்க்க....
A to Z Entertainment
சிறப்பான கதைகளுடன் படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து ..... பண்ணையாராக ஜெயபிரகாஷ் நடிக்க நாளைய இயக்குனர் அருண்குமாரின் காமெடி திரைப்படம்......பண்ணையாரும் பத்மினியும்
இப்படத்தில் 5 பாடல்கள் உள்ளன.....
மறைந்த வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் வார்த்தைகளுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்...
பாடல்களை கேட்டுப்பாருங்களேன்....
1-எனக்காக பொறந்தாயே.......
பாடியவர்கள்-SPB சரண்,அணு
sonymusicindiaVEVO
2-எங்க ஊரு வண்டி.....
பாடியவர்கள்-நெய்வேலி ஸ்ரீராம், அகிலேஷ், அலன்,கவுதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி;
sonymusicindiaVEVO
3-காதல் வந்தாச்சோ......
பாடியவர்கள்-கார்த்திக்,பிரசாந்தினி
sonymusicindiaVEVO
4-உனக்காக பிறந்தேனே.....
பாடியவர்கள்-பல்ராம், சந்தியா,SPB சரண்,அணு
sonymusicindiaVEVO
5-பேசுறேன் பேசுறேன்..........
பாடியவர்கள்-ஜஸ்டிஸ் பிரபாகரன்,வைரம்,பாண்டியம்மா,தாயம்மா,
sonymusicindiaVEVO
அன்பு பதிவுவாசிகளே பாடல்களை கேட்டு ரசித்தீர்களா....?
உங்கள் பார்வையில்................
பண்ணையாரும் பத்மினியும்-
பாடல்கள் எப்படியிருக்கு?
உங்களுக்குப் பிடித்த பாடல் எது.....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-27/11/2013
Tweet
டாஸ்மாக் பக்கிகள் படமான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக்கு உத்திரவாதமாக இருந்த விஜய் சேதுபதியும் அவரது யதார்த்தமான கொஞ்சமே கொஞ்சும் நடிப்பு.........
விஜய் சேதுபதி நடிப்பதால் இன்று கோலிவுட் மட்டுமன்றி அனைத்து ரசிகர்களும் பண்ணையாரும் பத்மினியும் படத்தை எட்டிப்பார்க்க....
thanks-YouTube-

சிறப்பான கதைகளுடன் படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து ..... பண்ணையாராக ஜெயபிரகாஷ் நடிக்க நாளைய இயக்குனர் அருண்குமாரின் காமெடி திரைப்படம்......பண்ணையாரும் பத்மினியும்
இப்படத்தில் 5 பாடல்கள் உள்ளன.....
மறைந்த வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் வார்த்தைகளுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்...
பாடல்களை கேட்டுப்பாருங்களேன்....
1-எனக்காக பொறந்தாயே.......
பாடியவர்கள்-SPB சரண்,அணு
thanks-YouTube-

2-எங்க ஊரு வண்டி.....
பாடியவர்கள்-நெய்வேலி ஸ்ரீராம், அகிலேஷ், அலன்,கவுதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி;
thanks-YouTube-

3-காதல் வந்தாச்சோ......
பாடியவர்கள்-கார்த்திக்,பிரசாந்தினி
thanks-YouTube-

4-உனக்காக பிறந்தேனே.....
பாடியவர்கள்-பல்ராம், சந்தியா,SPB சரண்,அணு
thanks-YouTube-

5-பேசுறேன் பேசுறேன்..........
பாடியவர்கள்-ஜஸ்டிஸ் பிரபாகரன்,வைரம்,பாண்டியம்மா,தாயம்மா,
thanks-YouTube-

அன்பு பதிவுவாசிகளே பாடல்களை கேட்டு ரசித்தீர்களா....?
உங்கள் பார்வையில்................
பண்ணையாரும் பத்மினியும்-
பாடல்கள் எப்படியிருக்கு?
உங்களுக்குப் பிடித்த பாடல் எது.....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-27/11/2013
Tweet
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |