(இங்கே மீண்டும் சுவையான பக்கோடா சினிமா துக்கடாச் செய்திகள்.. 1-ஸ்ருதி ஹாசன் -விடாது கருப்பு...விரட்டப்பட்ட நடிகை 2-ஹன்ஷிகா-அப்போ அம்போதானா ...? 3-வில்லா நடிகர் ஏன் உர்ர்ர்னு இருக்கார்...? 4-பாலிவுட்க்கு படையெடுக்கும் கோலிவுட் ....கொஞ்சம் நீ...ள்...பதிவு )
1-ஸ்ருதி ஹாசன் -விடாது கருப்பு...விரட்டப்பட்ட நடிகை
நள்ளிரவில் நடிகை ஸ்ருதி ஹாசனின் அடுக்கு மாடி குடியிருப்பில் அவரது படுக்கையறைக் கதவை தட்டி பலாத்கார முயற்சி செய்தார் மர்ம நபர் என்ற செய்தி........
இப்படி கோலிவுட் பிரபலமான நடிகைகள் பின்தொடரப்படுவதும் விரட்டப்படுவதும் மிரட்டப்படுவதும் இன்று புதிதல்ல
விடாது கருப்பு போன்று இப்படி நடிகைகள் பின்தொடரப்படும் நிகழ்வுகள் இதற்கு முன்பு பலமுறை இங்கே சில சினிமா நடிகைகள் சந்தித்துள்ளனர் இன்னும் சந்தித்துக்கொண்டுள்ளனர் யார் இந்த மர்மநபர்...? ஏன் இந்த நிகழ்வு....?
இவர்கள் வேறு யாருமல்ல...இந்த பிரபலங்களின் கவர்ச்சி நடிப்பைப் பார்த்து கதிகலங்கி...சாரி...மதி மயங்கிப் போன அவர்களின் அதீத ரசிகர்கள் தவிர அவர்கள் வேறு யாருமல்ல.
(அண்ணேன்...இதற்குத்தான் ரொம்ப அவுத்துப்போட்டு கவர்ச்சி காட்டாகக் கூடாது என்கிறது கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மணி ஆங்கில ஆபாச பத்திரிகைக்கு அப்படி போஸ் கொடுத்ததைப் பார்த்து இந்த காமப் பேயன் அம்மணியை பின்தொடர்ந்திருப்பானோ...?)
இப்படித்தான் 2009-ல் நடிகை அசின் சிங்கபூர் சென்றிருக்கும் போதும் அம்மணியைப் பின்தொடர்ந்து அவர் செல்லுமிடமெல்லாம் சென்று அம்மணியின் கவர்ச்சியில் கதிகலங்கி அவரை பல புகைப்படங்கள் எடுத்தும் அவரது பாடி கார்டுகளை....? சரிகட்டியும் அம்மணியை அபேஸ் செய்ய முயன்ற கதையும் உண்டு....
(அண்ணேன்... அசின் சேட்சி கிட்ட அப்படியென்ன கவர்ச்சி இருக்கு.... ஆனாலும் இந்தக் காமப்பேய்....யன் அம்மணியின் கண்ணசைவில் மயங்கியிருப்பானோ....?)
இப்படித்தான் நடிகை நமீதா ஒருமுறை திருச்சியிலிருந்து கரூர் வரை தனது காரிலேயே ஒரு அபிமானி விசிறியால் கடத்தப்பட்டார் அம்மணியின் கார் டிரைவரை அந்த விசிறிப் பேயனும் அம்மணி சொன்னதாக சரிகட்டி நாசுக்காக அம்மணியை காரோடு நகர்த்திவிட்டாலும் அம்மணிக்கு அதிஷ்டம் உடம்புக்கு எதுவும் ஆகவில்லை ஆனாலும் உள்ளத்துக்கு ரொம்ப திகில்.......
(அண்ணேன்...அம்மணி ரொம்ப நல்லவங்க.....கவர்சினா...? கிலோ என்ன விலைனு கேட்பாங்க....? அய்யோ பாவம் அம்மணிக்கா இந்த நிலை...அவ்வவ்)
இன்னும் இருக்கின்றார்கள் ரசிகர்கள் என்ற போர்வையில் சில காமக் கிறுக்கர்கர்கள்.....நடிகை சினேகா டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் போது அம்மணியின் கவர்ச்சியில் கதிகலங்கிப்போன ஹை-டெக் காமப் பேயன் ஒருவன் அம்மணியின் கைப்பேசிக்கு விடாது அழைப்பும் தினம் நூற்றுக்கு மேல் SMS செய்திகளும் அனுப்பி ஆ..பாசத் தொல்லை கொடுக்க.... அரண்டுபோன நடுகையும் ஆயிரம் போன் நம்பர்கள் மாற்றியும் அத்தனையும் கண்டுபிடித்து வில்லாவில் வரும் பாடல் போல் உறக்கம் கலைக்கிறேன்...பா...பா...பா...பா என்று அய்யோ பாவம் பாப்பாவை பாடாப் படுத்தி தொல்லை செய்ய...பொருக்க முடியாமல் அம்மணி போலிஸ் உதவியை நாடி அந்தக் காம விசிறியை பிடித்து சிறையில் வீசியதும் உண்டு
(அண்ணேன்...அம்மணி சிரிச்சா ஆயிரம் பூக்கள் உதிரும் ...அந்த அழகுல எந்த பெத்த கொடுகுக்கோ...இந்தப் பீத்தல் வேலை செயஞ்சிருக்கு... கிறுக்கு)
அடேய்...தம்பி இதுமட்டுமல்ல இங்கேயும் ஒரு பல்லி நம்ம ஒல்லிக்குச்சி இலியானாவையும் நண்பன் படத்தில் நடிக்கும் போது இப்படித்தான் விடாமல் போன்செய்து தொல்லை கொடுக்க....ஒரு கட்டத்தில் அம்மணியைப் பற்றிய அந்தரங்க ரகசியங்களை அள்ளிவிடுவேன் என்று பல்லைக் காட்டி துள்ளிக் குதிக்க.....அப்புறம் வசமாக மாட்டிக்கொண்ட கதையும் உண்டு
(அண்ணேன்...போங்க அண்ணேன்...இப்படி நீங்க பயம் காட்டினா இனிமே இந்த மாதிரி சினிமா நடிகைகளை தியேட்டர் திரையில் கண்டாக்கூட கண்ணை மூடிக்கனும் போல...அண்ணேன்...எங்க பாட்டி சொல்லும்...ஊசி இடம் கொடுத்தாத்தாண்டா நூலு நுழையும்னு....ஹி...ஹி...)
அடேய்...தம்பி சினிமாவை சினிமாவா பாரு....அதைவிட்டுப்புட்டு இப்படி எந்த நடிகை அல்லது நடிகர் மேலேயும் அதீத ஆசையில் சொந்தக் காசுல சூன்யம் வச்சிக்காத.....
(அண்ணேன்...நீங்களும்தான் இத்தோடு நிறுத்துங்க....இப்படித்தான் பிரபலங்களிடம் எதையாவது கீச்சுறதும் பீச்சுறதும் பண்ணி உங்களைப் போல பதிவருக கொஞ்ச நாளைக்கு முன்னாடி புழல்ல கிடந்தாயிங்க....)
அடேய்..தம்பி நான் புதுசா எந்தப் புடலங்காயையும் புடுங்கலடா... எல்லாம் இணையத்தில கிசுகிசுக்கிறதை உன் நல்லதுக்குத்தாண்டா சொல்லுறேன்..நீ வேற தூக்கத்தில அனுஷ்கா.....ஹன்ஷிகா...இப்படி கா...கா..னு கரையிரதப் பார்த்துட்டுத்தான் சொல்லுறேன்... போ..போய்...வில்லா மாதிரி பேய் படம் பார்த்துப்புட்டு கவுந்து கிடந்தது தூங்கு....
2-ஹன்ஷிகா-அப்போ அம்போதானா ...?
(அண்ணேன்...நீங்க ஹன்ஷிகா-னு சொன்னதும் ஞாபகம் வந்துடுடுச்சு..இப்ப நயன்தாராவும் சிம்பு நடிகரும் மீண்டும் ஒன்னாயிட்டாங்களே..அப்போ சிம்பு நடிகரோட ஹன்ஷிகா அம்மணியோட காதல் வம்பாப் போச்சா...?)
அடேய்..தம்பி இப்படி வில்லங்கமான கேள்வியெல்லாம் கேட்க்காதடா...அவியிங்க காதல் தெய்வீக காதல்டா...அடடா...அவ்வளவு சீக்கிரத்தில முடியாதுடா...நம்ம கேபிள் பதிவரு படம் போல் தொட்டால் தொடரும் கதை மாதிரிடா...ஹன்ஷிகா அம்மணி அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம்னு சொல்லியிருக்கு அதுவரைக்கு நம்ம சொம்பு நடிகருக்கு நேரம் போக வேண்டாமா...? அதுதான்டா...நயனோடு பழைய காதல புதுப்பிச்சிக்கிட்டாரு...நிஜத்தில இல்லடா...படத்தில்தான்
இதெல்லாம் சினிமாவுல சகஜம்டா தம்பி...துட்ட கொடுத்தோமா படத்தப் பார்த்தோமான்னு வேலையப் பாரு..இப்படி நொண்டி நோண்டி கேள்வி கேட்கப்படாது நான் வில்லா...னும்தான் சொன்னேன் அதைப்பற்றி உனக்கு ஏதாவது கேட்கத் தோணிச்சா...?
3-வில்லா நடிகர் ஏன் உர்ர்ர்னு இருக்கார்...?
(சரி...சாரி...அண்ணேன்...நீங்க வில்லா என்றதும் ஞாபகம் வருது...ஏன் அண்ணேன் அந்தப் படத்தில எழுத்தாளர் அசோக் செல்வன் படம் முழுக்க ஊர்ர்ரர்ர்ர்னு இருக்கார்...? அப்படின்னு நான் சொல்லல நம்ம விமர்சகர்கர்கள் எல்லோரும் இப்படித்தான் பினத்துராயிங்க...)
அடேய்..தம்பி வில்லா படம் ஆரம்பிக்கும் போதே ஆறு மாசம் கோமாவில் கிடந்தது உயிர்விட்ட அசோக் செல்வனின் அப்பாவை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் காட்சி...அடுத்து அவரோ தொழில் நஷ்டத்தில கடன் பட்டு வீட்டையும் விற்கும் நிலை... எதையாவது எழுதிப் பிழைக்கலாம் என்றால் அவரு எழுத்துக்கள் விலை போகவில்லை....சரி..அந்த வில்லா வீட்டை விற்கலாம் என்றால் அங்கேயும் பேய் தொல்லை...அவரது காதலியாவது நல்லா கவனிப்பாள் என்றால் அவளும் பட்டும் படாமலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்கின்றாள்....இப்படியொரு நிலையில் எப்படியிடா தம்பி அவருக்கு சிரிப்பு வரும்.........?
அடேய்...தம்பி நம்ம வலைப்பதிவில் வைத்த கருத்துக்கணிப்பில் வில்லா படம் சூப்பர் என்றும் நல்லாயிருக்கு என்றும் படம் பார்த்த எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.இப்படி லொல்லு சொல்லுர விமர்சகர்கள் படமே பார்க்காம சும்மாங்காட்டியும் இப்படி சொல்லுராயிங்களோ...? என்று எனக்கு சந்தேகம் வருது தம்பிப்பயலே
(பிட்சா-2 )வில்லா படம் எப்படியிருக்கு....?
4-பாலிவுட்க்கு படையெடுக்கும் கோலிவுட்
(சரி..அத விடுங்க...அண்ணேன்......நம்ம கொலைவெறி தனுஷ்க்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாருங்க அண்ணேன்....நம்ம BIG B அமிதாப்பே அவரோட நடிப்பதில் பெருமையாக இருக்கு என்கிறாரு...)
அதுமட்டுமில்லடா தம்பி...இப்ப எல்லா கோலிவுட் நடிகர்களும் இனி பாலிவுட் பக்கம் போயிடுவாயிங்க போலத்தெரியுதுடா....துட்டுக்கு துட்டு....பேருக்கு பேரு இங்க மாதிரி துட்டுக்கு தட்டு ஏந்த வேண்டாம்... கையில காசு வாயில தோச..இங்க மாதிரி அங்க யாரும் தடையும் பன்னமாட்டாயிங்க...வடையும் சுடமாட்டாயிங்க..படத்த ரிலீஸ் பண்ணிப்புட்டு ஓடுமா...? ஓடாதா...? என்று தெருவோடு திருவோடு ஏந்தவேண்டாம்.......நம்ம தல...க்கும் தாம் தூம்..தூம்...னு பாலிவுட்ல ஏக எதிர்பார்ப்பு.......
எச்சரிக்கை-இப்பதிவு எந்த பிரபலங்களைப் பற்றியும் அவதூறு செய்ய எழுதப்படவில்லை என் இளைய தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும் சினிமா அவலங்களைச் சொல்லி விழிப்புணர்வு உண்டாக்கவே......
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....1-ஸ்ருதி ஹாசன் -விடாது கருப்பு...விரட்டப்பட்ட நடிகை

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-22/11/2013
4-பாலிவுட்க்கு படையெடுக்கும் கோலிவுட்
(சரி..அத விடுங்க...அண்ணேன்......நம்ம கொலைவெறி தனுஷ்க்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாருங்க அண்ணேன்....நம்ம BIG B அமிதாப்பே அவரோட நடிப்பதில் பெருமையாக இருக்கு என்கிறாரு...)
அதுமட்டுமில்லடா தம்பி...இப்ப எல்லா கோலிவுட் நடிகர்களும் இனி பாலிவுட் பக்கம் போயிடுவாயிங்க போலத்தெரியுதுடா....துட்டுக்கு துட்டு....பேருக்கு பேரு இங்க மாதிரி துட்டுக்கு தட்டு ஏந்த வேண்டாம்... கையில காசு வாயில தோச..இங்க மாதிரி அங்க யாரும் தடையும் பன்னமாட்டாயிங்க...வடையும் சுடமாட்டாயிங்க..படத்த ரிலீஸ் பண்ணிப்புட்டு ஓடுமா...? ஓடாதா...? என்று தெருவோடு திருவோடு ஏந்தவேண்டாம்.......நம்ம தல...க்கும் தாம் தூம்..தூம்...னு பாலிவுட்ல ஏக எதிர்பார்ப்பு.......
எச்சரிக்கை-இப்பதிவு எந்த பிரபலங்களைப் பற்றியும் அவதூறு செய்ய எழுதப்படவில்லை என் இளைய தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும் சினிமா அவலங்களைச் சொல்லி விழிப்புணர்வு உண்டாக்கவே......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |