google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வீரம் VS ஜில்லா-ஜெயிக்கப் போவது யாரு?

Saturday, November 09, 2013

வீரம் VS ஜில்லா-ஜெயிக்கப் போவது யாரு?














விஜயின் ஜில்லாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகையும்  அஜித்தின் வீரம் படத்தின் டீசர் வருகையும்....இப்போதுதான்  தலைவா-ஆரம்பம்  ஆர்ப்பாட்டங்கள் முடிந்து.... அதற்குள் அடுத்தப் போராட்டம் ஆரம்பிச்சிட்டாயிங்க... பொழுதுபோ(க்)கும் சினிமா யுத்தம்

Made with .freeonlinephotoeditor.com

ரோட்டோர டீ-கடை பெஞ்சில் தனது ஸ்டைலான பெப்பர் & சால்ட் தலையோடு தல அஜித் கையில் கண்ணாடி டீ கிளாசுடன் புன்னைகை செய்யும் முதல் தோற்றம் (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) புகைப்படத்துடன்...... வீரம்- வித்தியாசமான....யதார்த்தமான... சாதாரணமான தோற்றத்தில் தல என்றால்...

Made with .freeonlinephotoeditor.com

அப்படியே அதற்கு மாறாக இளைய தளபதி இன்னொருபுறம் ஜில்லாவில் கலக்கல்   முதல் தோற்றத்துடன் (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) கழுத்தில் மலர் மாலை-பணம் மாலை என்று படா...படா அட்டகாச சிரிப்புடன் ஜொலிக்கின்றார்



அட..எண்ணக் கொடுமையடா இது? 
இந்தச் சினிமா சமுத்திரத்தில்  துள்ளிக்குதிக்கும் இந்தப் பெரிய  திமிங்கலங்களின் கூத்து முடிந்ததும்  இடைப்பட்ட நேரத்தில் பாவம்....சில சின்ன மீன்கள் ஆட்டம் போட்டு பிழைப்பு ஓட்டும்  என்று எதிர்பார்த்தால்...இங்கே இவர்களே எல்லாமுமாக........

http://images.wikia.com/adventuretimewithfinnandjake/images/f/f4/Funny-gif-Harlem-Shake-stickman-fight.gif

இந்த சினிமா யுத்தத்தின் படை வீரர்களாக.............
 நம்ம டிவீட்டர்   அண்ணன்மார்கள் ஆரம்பித்துவிட்டார்கள் 
அடுத்த யுத்தத்தை.......வீரம் VS ஜில்லா

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஜில்லா வில் விஜய் பஞ்ச் - என் கழுத்துல வேணா மாலை விழலாம் .நான் யார் கால் லயும் விழமாட்டேன் ( கற்பனை)

வீரம்' 'ஆரம்பம்'@rnil45 
ஜில்லா படம் ஓடாவிட்டால் இனி தமிழ் படத்தில் நடிப்பது பற்றி யோசிப்பேன்-விஜய்! # மக்களே,ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க!

தல தளபதி@Prabu_B 
விஜய்யின் ஜில்லாவில் 'அரசியல்' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர். - கதையாச்சம் இருக்குமா ? இல்ல வழக்கம் போல....

தெனாலி@Thena1i 
மதுரை கிராமத்து இளைஞனாகிறார் "ஜில்லா" விஜய் #உலக சினிமாக்களில் இதுவரை சொல்லப்படாத கேரக்டர் இது !!

Viknaraja @viknaraja1 
ஜில்லா படத்தில் விஜய் பாடியுள்ள கண்டாங்கி கண்டாங்கி பாடல் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

MAKE IT SIMPLE@bounty_killer 
ஜில்லா படம் ஈசியா வெளிவர சுலப வழிகள் விஜய் ஜெயா டீவி பட்டிமன்றம் நடுவராக வேண்டியதுதான்


Kanal@IamKanal 
வீரம் டீசர் வித்தியாசமா இருக்காம்.. ஆமா.. முன்னாடி கோட் சூட்ல நடப்பார்.. இப்ப வேஷ்டி சட்டைல நடப்பார்.. மாஸ்.

Keyan-டா@keyan_sv 
அடக்கி வாசிக்க சொன்னாலும் அடங்க மறுத்த ஆரம்பம் !! அடங்கா காளையாக வீரம் உச்சத்தின் வெறித்தனம் !! 


Libin Jilla KD@LibinHLR 
எங்க ஜில்லா-ல எவனோட வீரமும் எடுபடாது!!


குந்தன் @kundhanshankarr 
ஜில்லா இது வரைக்கும் வரலாறு காணாத பைட் சீன் இருக்கு . . . ஒத்த கால் ல யே பத்து பேர விஜய்ன்னா நொன்டி ஆடிட்டே அடிக்குறாரு





அது சரி....இவிங்க சண்டையை அப்புறம் பார்த்துக்கொள்ளுவோம் 
நடந்து முடிந்த தலைவா Vs ஆரம்பம் யுத்தத்தில் யார் வெற்றிப்பெற்றார்கள் என்பதை அறிவீர்கள் இனி நடக்கப்போகும்..... வீரம் VS ஜில்லா சினிமா மகா யுத்தத்தில்...... 














சினிமா பதிவுலக நியாயன்மார்களே! 
நீங்க சொல்லுங்க.......

வீரம் VS ஜில்லா-ஜெயிக்கப் போவது யாரு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-12/11/2013

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1