அஜித்தின் ஆரம்பம் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை அதற்குள் வீரத்தின் ஆட்டம் ஆரம்பித்து விட்டாயிங்க....இன்று 7-ம் தேதி 6-மணிக்கு YOUTUBE-ல் வீரம் டீசர் வெளியாகும் என்று சொன்னாலும் சொன்னாயிங்க...... டிவீட்டர்,முகநூல் பக்கம் எல்லாம் கூச்சல்...கும்மாளம்
ஆரம்பம் படத்திற்கு தலைப்பு வைக்க ஒரு வருடம் ரூம் போட்டு யோசிச்சவியிங்க...வீரம்-னு பூஜை போடும்போதே பொசுக்குனு பெயர வீராப்பா வச்சிப்புட்டாயிங்க....
சூட்டோடு சூடா டீசர் துண்டு படம் காட்டி.....
இதெல்லாம் வீரம் டீசர் வரும் முன்னாடி
நம்ம டிவீட்டர் அண்ணன்மார்கள் கீச்சியது ..................
AJITH @MASSAJITH
நம்ம டிவீட்டர் அண்ணன்மார்கள் கீச்சியது ..................
AJITH
வீரம் வரவிற்காக #youtube வாசலில் கோலம் இட்டு தோரணங்கள் தொங்க தாரை தப்பட்டைஉடன் அஜித்தியர்கள்
Thala ajith @Thalaajith_page
இதெல்லாம் வீரம் டீசர் வந்தப்பிறகு நம்ம டிவீட்டர் அண்ணன்மார்கள் கீச்சியது............
ராஜதந்திரி @abhivfrndz89
Thala ajith
வர போகுது வீரம் போங்கடா ஓரம் இனி உங்களுக்கு சரியல்ல நேரம் உங்க படம் ஓட போவது ஒரு வாரம் எங்க படம் ஓடும் பல வாரம்
புருடா_ஜென் ツ
@puruda_jen
"வீரம்"னா எப்போதாவது வரவேண்டிய நேரத்துக்குத்தான்டா வரனும். நெனச்ச நேரத்துல வந்தா அது "வீரம்" இல்ல பில்டப்பு.! #தலடா.. #வீரம்டா....
ஆல்தோட்டபூபதி
@thoatta
என்னது வீரம் டீசர் இப்போ ரிலீஸா? நான் வேற பஞ்ச் டயலாக் எதுவும் யோசிக்கலையே :-(
Kanal
@IamKanal
வீரம் டீசர் வித்தியாசமா இருக்காம்.. ஆமா.. முன்னாடி கோட் சூட்ல நடப்பார்.. இப்ப வேஷ்டி சட்டைல நடப்பார்.. மாஸ்.
karthick
@vtvkartee
சீக்கிரமா வர்றதுக்கு இது என்ன
தலைவா படம் DVD யா? தல யின் வீரம்
டா... 'தல தரிசனம்'
வேணும்ன்னா வெயிட் பண்ணிதான்
அப்பாடா...ஒரு வழியா துண்டு படத்தப் போட்டுட்டாயிங்க....
thanks-YouTube-Done IMC
இதெல்லாம் வீரம் டீசர் வந்தப்பிறகு நம்ம டிவீட்டர் அண்ணன்மார்கள் கீச்சியது............
ராஜதந்திரி
வீரம் .. அஜிதுக்கு ஒரு சுராவாக அமைவது டீஸர் பாத்தா பச்சயா தெரியுது
Raam aka SRK
@RaamLeaks
#வீரம் டீசர் சூப்பரோ சூப்பர்
வாவ் தல கலக்கிட்டாங்க....
Thala ajith
@Thalaajith_page
இவன் மதம் புஜம் இரண்டும்.. மலை என எழுந்திட.. செருக்கெல்லாம் சிதறிடும்.. #வீரம்!!.
Don Don Don
@krajesh4u
சுவர் ஏறி குதிச்சு ஓடுறதுக்கு பேரு வீரம் இல்லலைடா... அருவாலோட துரத்தும்போது அசராம நிக்கிறதுக்கு பேருதான் வீரம்... #தலடா
சமரசம்
@comrade66
ஆரம்பம் டீசர் விட வீரம் டீசர் நல்லா இருக்கு! பி.ஜி.எம் சூப்பர்!
ஆந்தைகண்ணன்
@cinemascopetaml
கோட்சூட்டில் பார்த்து அஜித்தை வெள்ளை சட்டையில் பார்க்க நல்லா தான் இருக்கு(இருந்தாலும் புல் சைஸா.அஜித்தை.காட்டியிருக்கலாம் )
#வீரம்
தேவ. பழனியப்பன்
@urfrdDP
வீரம் படத்தின் மிகச் சிறிய முன்னோட்டம் பார்த்தேன் #ஒன்றும் தோன்றவில்லை சொல்வதற்கு, எதையாவது உணர்த்தியிருக்கலாம் :-)
ரூட்டு தல
@routeu
அடடடடடா ஆரம்பமே இப்போ வீரம் டீசர்றால youtubeபே அதிருதடா
Jegatheesh M
@jegatweet
வெள்ளை தாடியுடன் மிகவும் யதார்த்தமாக களமிரங்கி இருக்கிறார் எங்கள் தல அஜித்!!!.
#வீரம் டீசர் :v
Raam aka SRK
@RaamLeaks
சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் எங்கள் அஜித். தி ரியல் மாஸ் ஹீரோ!!! #வீரம் டீசர்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல...
வீரம் படத்தின் டீசர் பார்த்த.....
சினிமா பதிவுலக நியாயன்மார்களே!
அஜித்துக்கு வீரம் படம் ஆரம்பம் போல்...
மிகப் பெரிய வெற்றியைத் தருமா.....?
அஜித்தின் வீரம் டீசர்-எப்படியிருக்கு?
அஜித்தின் வீரம் டீசர்-எப்படியிருக்கு?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு=11/11/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |