google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தல அஜித்தின் மொட்டத்தலை ரகசியம்..?

Saturday, December 14, 2013

தல அஜித்தின் மொட்டத்தலை ரகசியம்..?


(குறிப்பு-இங்கே அஜித்தின் ஆரம்பம் வசூல் சாதனையில் விஜயின் துப்பாக்கியை முறியடித்து முன்னேறுகின்றது  மற்றும் வீரம் படத்தின் வெற்றி எப்படியிருக்கும்...? என்ற கருத்துக்கணிப்பு........)


ajith

 

ஒவ்வொரு படம் ஷூட்டிங் முடிவடைந்ததும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த தல அஜித் இப்போது முடிகாணிக்கை செய்து மொட்டத் தலையுடன்........இது அவரது வீரம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததற்கு என்று மட்டுமல்ல அவரது ஆரம்பம் படத்தின் அமோக வசூல் அறுவடைக்கு நன்றிக்கடனாகவும்.






அஜித்தின் ஆரம்பம் படத்தின் வசூல் விஜயின் துப்பாக்கி படத்தின் வசூல் ரிகார்டை முறியடித்து உலகளவில் நம்ம வசூல் மன்னர்கள் சூப்பர் ஸ்டார்,உலகநாயகர்...இவர்களுக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது   

Made with .freeonlinephotoeditor.com

அமெரிக்காவில் தமிழ் திரைப்படங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்ட ATMUS Entertainment (Distributors of Tamil Movies in the USA) நிறுவனம் கீழ்க்கண்ட 5 தமிழ் படங்களை அதன் வசூல் அடிப்படையில் பட்டியலிடுகின்றது.....
    1-Endhiran over 1.6 Million
    2-Vishwaroopam over 1 Million
    3-Sivaji over 600 K
    4-Dasavatharam over 500 K
    5-Arrambam $369K
    6-Thuppakki $364 K
அஜித்தின் ஆரம்பம் 5-வது இடத்திலும் அஜித் மூன்றாவது இடத்திலும் ஆக வசூல் சாதனையில் விஜயின் துப்பாக்கியை முந்தி இன்னும்.......



பொங்கலுக்கு வரும் வீரம்  உலகநாயகரை முந்தி அஜித்துக்கு 2-வது இடத்தை பெற்று தருமா...? அல்லது சூப்பர் ஸ்டார் போன்று மொட்டை போட்டதால் தலயின் மொட்ட தல அஜித்-க்கு முதலிடத்தை பெற்றுத்தருமா? எல்லாம் அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்


                                 thanks-YouTube-by NTVnewsTelugu1

(அண்ணேன்..........அவிங்க மொட்ட போடுறதே அவியிங்க படத்த எடுத்த தயாரிப்பாளரு மொட்ட போட்டுடக் கூடாதுன்னு நல்ல எண்ணம்தான்..... அதாவது பரவாயில்ல அண்ணேன் தல மொட்ட போட்டாலும் போட்டாரு புது ஸ்டைல்னு அவியிங்க ரசிகசிகாமணிக அம்புட்டு பேரும் மொட்ட   தலையோட வீரத்தக் காட்டிக்கிட்டு பொங்கலுக்கு தியேட்டர்கள்ள அலைவாயிங்களோ?
 பாஸ்...மொட்ட பாஸ்..அத நினைச்சாத்தான் பயமாயிருக்கு...பாஸ் )





தல அஜித்தின் வீரம்  படத்தின் வெற்றி எப்படியிருக்கும்?
1-முதலிடம் என்பது எந்திரன் படத்தை முந்தி...
2-இரண்டாமிடம் என்பது விஸ்வரூபத்தை முந்தி....
3-மூன்றாமிடம் என்பது சிவாஜி-யை முந்தி.....
4-நான்காமிடம் என்பது தசாவதாரத்தை முந்தி.......
5-ஐந்தாமிடம் என்பது ஆரம்பத்தை முந்தி....
6-ஆறாமிடம் என்பது துப்பாக்கியை முந்தி.......
இப்படி வீரம் யாரை முந்தி வரும் என்று நினைக்கின்றீர்கள்....? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-16/12/2013


thanks-ATMUS source taken from tamildownloadsz
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1