இந்த பொங்கலுக்கு வரும் அஜித்தின் வீரம்...விஜயின் ஜில்லா வசூலை பங்கு போடும் போட்டியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின்
1 நேனொக்கடினே தெலுங்கு திரைப்படம்
காதல்,காமெடி,ஆக்சன் கலந்த மசாலா த்திரிலர் திரைப்படம்
1 நேனொக்கடினே டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா இரண்டு படங்களுக்கும் ஆந்திராவில் திரையரங்குகள் கிடைக்காத நிலையில்...........
கர்நாடகாவிலும் சங்கராந்தி (பொங்கல்) க்கு அனைத்து திரையரங்குகளும் மகேஷ் பாபுவின் 1 நேனொக்கடினே படத்திற்கே முன்னுரிமை கொடுத்துவிட்டன
ஆக இந்த பொங்கலுக்கு வெளிவரும் வீரம்-ஜில்லா திரைப்படங்கள் இந்த இரண்டு மாநிலங்களில் வரும் வசூலை மறந்துவிட வேண்டியதுதான் என்று பிரபல சினிமா வல்லுனர்கள் கணிப்பு
thanks-YouTube-by 14 reels
மிகுந்த எதிர்பார்ப்புடன் பட்டையக் கிளப்பும் டிவ்விட்கள்.....
kanak
He is coming!! <3<3<3 "Who R U ♥ Superstar
WHO ARE YOU?
Nenu MAHESH BABU bakthudni
mari meeru???
Babu land ayadu....
AJ
Who ru? Who ru? Tere Dil se sara Poocho Saala Who ru???
Who ru? Who ru? Tere Dil se sara Poocho Saala Who ru???
இன்று வெளியான மகேஷ் பாபுவின் 1 நேனொக்கடினே படத்தின் who are you...? teaser-க்குத்தான் இப்படி ஏகப்பட்ட கீச்சுக்கள்
இங்கே மட்டும்தான் இந்த சினிமாவியாதி என்று பார்த்தால்....உலகம் முழுக்க இதே நிலைதான்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |