(தீர்ப்பு-முதல் பாதி மதுவும் மாதுவுமாக காதல் காமெடி....இரண்டாம் பாதி காரசாரமான திருப்பங்கள் நிறைந்த கார்த்தி-ஹன்ஷிகா நடித்த வெங்கட் பிரபுவின் பிரியாணி..........ஒருமுறை முழுசா வெட்டலாம்
கதை....வரதராஜன் (நாசர்) என்ற மிகப் பெரிய பணக்காரர் கொலை செய்யப்படுகிறார் கொலைப்பழி வாணியம்பாடிரோட்டோர கடையில் பிரியாணி சாப்பிடப் போன இரண்டு அப்பாவிகள் சுகன் (கார்த்தி) மீதும் அவனது நண்பன் பரஸ் (பிரேம்ஜி) மீதும் விழுகின்றது யார் உண்மையான கொலையாளி என்பதை அவர்கள் எப்படி கண்டுப் பிடித்தார்கள்...? என்பதை பல திருப்பங்களுடன் சொல்கின்ற காமெடி த்திரிலர் படம்............பிரியாணி திரையரங்கில் போய் சுவையாக அருந்த இத்துடன் கதை சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன்
இயக்குனர் வெங்கட் பிரபுக்கே உரிய தனித்தன்மையுடன் பிரியாணி படம் ஆரம்பிக்கின்றது துண்டு துண்டு காட்ச்சிகள்...டாஸ்மாக் கட்டிங் மேல் கட்டிங் போட்டு அளவு தெரியாமல் முழுப் பாட்டிலையும் விழுங்கி விடுவது போல் கடைசியில் படம் பார்ப்பவர்களை புல்...போதையில் மிதக்க விடுகின்றார்
படம் ஆரம்பிக்கும் போதே....போலிஸ் துரத்தலில் கார்த்தியும் பிரேம்ஜியும் காரில் தப்பிக்கின்ற காட்சி.......அப்படியே பிளாஸ் பேக்காக பிரேம்ஜி கதையை தொடர்கின்றார்...நம்மளையும் பிரியாணியில் நிறைய லெக் பீஸ்கள் போட்டு திக்கு முக்காட விடுகிறார்
ஆம்பூரில் ட்ராக்டர் ஷோரூம் திறப்புவிழாவுக்கு வரும் பிரபல தொழிலதிபர் வரதராஜன் (நாசர்)...அவரது முதல் மருமகன் ராம்கி,அவரது நண்பர் போலிஸ் துணை கமிஷனர் ஜெயபிரகாஷ்,சிபிஐ ஆபீசர் சம்பத்ராஜ், கில்மா அழகி மாயா (மான்டித் தாக்கர்), கூலிப்படை கொலைகாரி உமா ரியாஸ் கான்...என்று நிறைய கதாப்பாத்திரங்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன
காதலுக்கு நம் தொலைகாட்சி செய்தியாளர் ஹன்ஷிகா,அக்கா சென்டிமென்ட்,நண்பர்கள் சென்டிமென்ட்...அப்படி இப்படி படம்முழுக்க பிரியாணியில் கிடக்கும் லெக் பீஸ்கள் என்று.......
ஆரம்பத்தில் குடியும் கும்மாளமாக ஏதோ கில்மா படம் போல் நகரும் படம்.......... ஆம்பூரிலிருந்து சென்னை திரும்பும் வழியில் வாணியம்பாடி பிரியாணி கடையில் மாண்டி தாக்கர் மாய அழகில் மயங்கி ஜொள்ளுவிட்ட கார்த்தியும் பிரேமும் அவளுடன் ரிசார்ட்டில் தண்ணிபோட...அங்கே வரும் வரதராஜன் கொலை செய்யப்பட என்று கதை அப்படியே விறுவிறுப்பாக தொடர்கின்றது..........
இடையில் அழகுராஜவில் வழுக்கி விழுந்த கார்த்திக்கு பிரியாணியில் நல்ல யானைக்கால் சைஸ்க்கு சிக்குன்னு சிக்கன் (ஹன்ஷிகா) பீஸ் கிடைச்சிருக்கு அப்பு பூந்து விளையாடுறார் அம்மணியும் நல்லாவே கொஞ்சி கொஞ்சி பார்வையாளர்களையும் ஜொள்ளுவிட வைக்குது....
பாடல்கள் யுவன் சங்கர்ராஜா இசையில் கேட்கும்படி......... அதிலும் மிஸ்ஸிசிப்பி பாடல் செம கலக்கல்......ஓல்ட் மாங்க் அப்படியே ராவா சாப்பிட்டமாதிரி....அதற்கேற்ற கார்த்தியின் ஆட்டம் மான்டித் தாக்கர் அம்மணியோடு.........செம கிக்கு
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் அருமை அதிலும் அம்மணிகளை காட்டும் போது ஸ்பெசல் லென்ஸ் மாட்டுவாரோ...? அப்படி ஜொள்ளுவிட வைக்கிறார்.......நிறைய காட்சிகளின் குளுமை இன்னும் கண்களை விட்டு அகல மறுக்கின்றது....
அரங்கில் நிறைய தல ரசிகர்கர்கள்.....கடைசி நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு சாமார்த்தியமாக ட்வீட் செய்து படத்தை ப்ரோமோ செய்தது வீண்போகவில்லை.... ரயில் நிலையத்தில் பப்ளிக் டான்ஸாக மங்காத்தா டியுனில் தல போல வருமா ஆட்டம்...
இப்படி முதல் பாதி மதுவும் மாதுவுமாக காதல் காமெடி....இரண்டாம் பாதி காரசாரமான திருப்பங்கள் நிறைந்த கார்த்தி-ஹன்ஷிகா நடித்த வெங்கட் பிரபுவின் பிரியாணி..........ஒருமுறை முழுசா வெட்டலாம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....கதை....வரதராஜன் (நாசர்) என்ற மிகப் பெரிய பணக்காரர் கொலை செய்யப்படுகிறார் கொலைப்பழி வாணியம்பாடிரோட்டோர கடையில் பிரியாணி சாப்பிடப் போன இரண்டு அப்பாவிகள் சுகன் (கார்த்தி) மீதும் அவனது நண்பன் பரஸ் (பிரேம்ஜி) மீதும் விழுகின்றது யார் உண்மையான கொலையாளி என்பதை அவர்கள் எப்படி கண்டுப் பிடித்தார்கள்...? என்பதை பல திருப்பங்களுடன் சொல்கின்ற காமெடி த்திரிலர் படம்............பிரியாணி திரையரங்கில் போய் சுவையாக அருந்த இத்துடன் கதை சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன்
இயக்குனர் வெங்கட் பிரபுக்கே உரிய தனித்தன்மையுடன் பிரியாணி படம் ஆரம்பிக்கின்றது துண்டு துண்டு காட்ச்சிகள்...டாஸ்மாக் கட்டிங் மேல் கட்டிங் போட்டு அளவு தெரியாமல் முழுப் பாட்டிலையும் விழுங்கி விடுவது போல் கடைசியில் படம் பார்ப்பவர்களை புல்...போதையில் மிதக்க விடுகின்றார்
thanks-YouTube-by Studio Green
படம் ஆரம்பிக்கும் போதே....போலிஸ் துரத்தலில் கார்த்தியும் பிரேம்ஜியும் காரில் தப்பிக்கின்ற காட்சி.......அப்படியே பிளாஸ் பேக்காக பிரேம்ஜி கதையை தொடர்கின்றார்...நம்மளையும் பிரியாணியில் நிறைய லெக் பீஸ்கள் போட்டு திக்கு முக்காட விடுகிறார்
ஆம்பூரில் ட்ராக்டர் ஷோரூம் திறப்புவிழாவுக்கு வரும் பிரபல தொழிலதிபர் வரதராஜன் (நாசர்)...அவரது முதல் மருமகன் ராம்கி,அவரது நண்பர் போலிஸ் துணை கமிஷனர் ஜெயபிரகாஷ்,சிபிஐ ஆபீசர் சம்பத்ராஜ், கில்மா அழகி மாயா (மான்டித் தாக்கர்), கூலிப்படை கொலைகாரி உமா ரியாஸ் கான்...என்று நிறைய கதாப்பாத்திரங்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன
காதலுக்கு நம் தொலைகாட்சி செய்தியாளர் ஹன்ஷிகா,அக்கா சென்டிமென்ட்,நண்பர்கள் சென்டிமென்ட்...அப்படி இப்படி படம்முழுக்க பிரியாணியில் கிடக்கும் லெக் பீஸ்கள் என்று.......
ஆரம்பத்தில் குடியும் கும்மாளமாக ஏதோ கில்மா படம் போல் நகரும் படம்.......... ஆம்பூரிலிருந்து சென்னை திரும்பும் வழியில் வாணியம்பாடி பிரியாணி கடையில் மாண்டி தாக்கர் மாய அழகில் மயங்கி ஜொள்ளுவிட்ட கார்த்தியும் பிரேமும் அவளுடன் ரிசார்ட்டில் தண்ணிபோட...அங்கே வரும் வரதராஜன் கொலை செய்யப்பட என்று கதை அப்படியே விறுவிறுப்பாக தொடர்கின்றது..........
இடையில் அழகுராஜவில் வழுக்கி விழுந்த கார்த்திக்கு பிரியாணியில் நல்ல யானைக்கால் சைஸ்க்கு சிக்குன்னு சிக்கன் (ஹன்ஷிகா) பீஸ் கிடைச்சிருக்கு அப்பு பூந்து விளையாடுறார் அம்மணியும் நல்லாவே கொஞ்சி கொஞ்சி பார்வையாளர்களையும் ஜொள்ளுவிட வைக்குது....
thanks-YouTube-by teluguon
பாடல்கள் யுவன் சங்கர்ராஜா இசையில் கேட்கும்படி......... அதிலும் மிஸ்ஸிசிப்பி பாடல் செம கலக்கல்......ஓல்ட் மாங்க் அப்படியே ராவா சாப்பிட்டமாதிரி....அதற்கேற்ற கார்த்தியின் ஆட்டம் மான்டித் தாக்கர் அம்மணியோடு.........செம கிக்கு
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் அருமை அதிலும் அம்மணிகளை காட்டும் போது ஸ்பெசல் லென்ஸ் மாட்டுவாரோ...? அப்படி ஜொள்ளுவிட வைக்கிறார்.......நிறைய காட்சிகளின் குளுமை இன்னும் கண்களை விட்டு அகல மறுக்கின்றது....
அரங்கில் நிறைய தல ரசிகர்கர்கள்.....கடைசி நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு சாமார்த்தியமாக ட்வீட் செய்து படத்தை ப்ரோமோ செய்தது வீண்போகவில்லை.... ரயில் நிலையத்தில் பப்ளிக் டான்ஸாக மங்காத்தா டியுனில் தல போல வருமா ஆட்டம்...
இப்படி முதல் பாதி மதுவும் மாதுவுமாக காதல் காமெடி....இரண்டாம் பாதி காரசாரமான திருப்பங்கள் நிறைந்த கார்த்தி-ஹன்ஷிகா நடித்த வெங்கட் பிரபுவின் பிரியாணி..........ஒருமுறை முழுசா வெட்டலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |