google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லாவின் திடீர் இசைவெளியீடு ஏன்...?

Thursday, December 19, 2013

ஜில்லாவின் திடீர் இசைவெளியீடு ஏன்...?


டிச.21 என்று அறிவித்துவிட்டு  எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி இன்று  திடீரென விஜயின் ஜில்லா ஆடியோ வெளியீடு.... தலைவா படத்தோடு பட்ட அவஸ்த்தையா...? அல்லது அடக்கத்தின் பிரதிபலிப்பா...?


jilla

மிகப் பிரமாண்டமான இசைவெளியீட்டு விழா நடத்தினால் அங்கே யாருடைய நாக்கிலாவது சனியன் குடியேறி........அடடா...இளைய தளபதிக்கு ஈடாக இங்கே தமிழ் நாட்டில் எந்த ஜில்லாவிலும் யாருமில்லை....நாளைய முதல்வரே வருக...வருக...என்று திரி கொளுத்திப் போட்டு விடக்கூடாது என்று யாரும் நினைப்பது போல் நினைத்து அதிரடியாக இசை வெளியீட்டை முடிக்க வில்லை....

Made with .freeonlinephotoeditor.com



 ஒரு நல்ல  காரியம் நடக்க நேரம் காலம் பார்க்க தேவையில்லை என்றும் தனது அறிமுக காலகட்டத்தில் தனக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மற்றும் நலிவடைந்த தயாரிப்பாளர்கள் குடும்பத்துக்கு உதவியாகவும் மொத்தம்  5 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயை வழங்கி.....
1-வசந்த வாசல்......ராஜாராம் 
2-ராஜாவின் பார்வையிலே.....சவுந்திரபாண்டியன் 
3-ஒன்ஸ் மோர்.......சி.வி.ராஜேந்திரன் 
4- விஷ்ணு.......பாலாஜி பிரபு 
5-மின்சாரக் கண்ணா......திருமதி.சாந்தா KRG

jilla

அவர்கள் கையாலையே ஜில்லா படத்தின் இசை வெளியீடை அமைதியான முறையில் வெளியிட்டு உள்ளார்  


                                thanks-YouTube-by CinemaVikatan  

வெற்றி இரண்டு மடங்கு நம்பிக்கையை கொடுக்கும்... 
தோல்வி இரண்டு மடங்கு அனுபவத்தை கொடுக்கும்!

vijay

..........என்பதே அவரது பேச்சின் முக்கிய கருத்தாகும் அவரது அமைதியான தோற்றமும் அதை மெய்பிக்கின்றது.......நிறைகுடம் தழும்பாது என்பதுபோல்.  


                                                     thanks-sound Cloud-by D.IMMAN.


விரைவில்..........











    பிரியாணி-சினிமா விமர்சனம் 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1