(குறிப்பு-தல அஜித்தின் ஆரம்பம் போன்று சாகசங்கள் நிறைந்த அமீர் கானின் தூம்-3 இந்தி-தெலுங்கு-தமிழ் திரைப்படம் பற்றிய ஒரு சிறு பார்வை...........)
அபிஷேக் பச்சன்,உதய் சோப்ரா இவர்களுடன் அமீர் கான்-கத்ரீனா கைப் இணைந்து நடித்துள்ள தூம் திரைப்பட வரிசையில் வரும் தூம்-3 திரைப்படம்.... இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக பொருட் செலவுடன் எடுக்கப்பட்ட படங்களில் ஓன்று
thanks-Youtube-by YRF
ஐமேக்ஸ் (IMAX) வடிவில் வெளிவரும் முதல் இந்திய பாலிவுட் திரைப்படம் சமீபத்திய க்ரிஸ்-3,சென்னை எக்ஸ்பிரஸ்...படங்களைவிட வசூலில் முன்னணியில் வரவேண்டும் என்ற இலக்கில் தென்னிந்திய மொழிகள் தெலுங்கு மற்றும் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருகின்றது
அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்க அமீர் கான் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தூம்-3 படத்திற்காக அவர் பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் தாண்டிக்குதிக்கும் (parkour) பயிற்சி மற்றும் (aerobatics) எரோபடிக்ஸ் பயிற்சியையும் மேற்கொண்டார் இது போன்ற கடினமான கதாபாத்திரத்தில் தான் இதுவரை இப்படி நடித்ததில்லை என்று பெருமையுடன் அமீர் சொல்கின்றார்
thanks-Youtube-by YRF
இப்படத்தில் வரும் டைட்டில் சாங் Dhoom Machale Dhoom கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு சமர்ப்பணம் என்று சொல்லும் அமீர் கானின் தூம்-3 திரைப்படம் இதுவரை பாலிவுட் திரைப்படங்களிலேயே இந்தியாவில் மட்டும் 4000 திரையரங்குகளில் வெளிவருகின்றது
ஆரம்பம் படத்தில தல அஜித் செய்த...அதிவிரைவு பைக் ஓட்டம்,படகு பாய்ச்சல்,காரிலிருந்து பாய்ந்து சுடுதல்...போன்ற அபரித சாதனைக்காட்சிகள் அமீர் கானின் தூம்-3 திரைப்படங்களிலும் உண்டு அதனால்தான் அடுத்து வரும் தூம்-4 திரைப்படத்தில் தல அஜித் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
இப்போதெல்லாம் பாலிவுட் நடிகர்கள் தமிழ்நாட்டில் தங்கள் படங்களின் வசூல் அறுவடைக்கு கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கட்டிப்பிடிப்பது வாடிக்கை...நல்ல வேடிக்கை..
முன்பு ஷாருக்கான் இப்போது அமீர் கான்.........
சென்னை உலக திரைப்பட விழாவை முன்னிட்டு அமீர் கானின் சென்னை வரவால் இங்கேயும் பாலிவுட் திரையுலகிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் டிச. 20 தேதி திரைக்கு வரும் தூம்-3 திரைப்படம் மிகுந்த வெற்றியுடன் வசூலிலும் சக்கப்போடு போடும் என்று சினிமா வல்லுனர்களின் கணிப்பில்....
sudhir sharma
Samarth Mehta
@samfamzam
SMILE JAIN
@proudtobejain
Dhoom3 movie tickets for Rs 900 in IMAX and 1400 in PVR!!Now I m In Talk With "State Bank Of India" To Pass My Loan For Dhoom3 Tickets...
(Pic1)Katrina Kaif with Dhoom3 team at Dhoom 3 Press Meet in Chennai
Box Office Capsule
@boxofficecapsul
Sreedhar Pillai
@sri50
(என்ன பதிவரே!...
இவியிங்க ஆட்டம்லாம் நம்ம தலகிட்ட வருமா...?
என்ன நான் சொல்லுறது...?
இவியிங்க ஆட்டம்லாம் நம்ம தலகிட்ட வருமா...?
என்ன நான் சொல்லுறது...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |